கலிங்கனின் காவியம் - 45

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Muthu selvi

Active member
Jun 26, 2024
83
128
33
30
India
தவறு என்று தெரிந்தும் ஒரு செயலை செய்யும் போது ஏற்பாடாத அவமான உணர்வு அந்த செயலால் பிறரின் முன் கூனிக்குறுகி நிற்கும் போது ஏற்படுகிறது.
 

Shameem @ Sumithra

Well-known member
Nov 24, 2025
1,027
1,229
113
Pondicherry, Puducherry, India
ஆதிக்கு தனி கதை இருக்குன்னு FB யில சொல்லிட்டாங்களே.. பேரு கூட "அடங்க மறுக்கும் காதல்" பேரு வச்சுட்டாங்க, ஆனா சோறு (அப்டேட்ஸ்) எப்ப போடுவாங்கன்னு தெரியாது...😁😁
Is it?
 
  • Like
Reactions: Sindhu Narayanan

Goms

Well-known member
May 22, 2025
822
813
93
Chennai
கலிங்கா & ஆதி...🔥🔥🔥

உயிா் என்று உன்னை நானே
ஒரு நாளும் சொல்ல மாட்டேன்
உயிா் என்றால் என்றோ ஓா் நாள் பிாிவாயே…
ஒருபோதும் உன்னை நானும்
விடமாட்டேன் தோற்றுபோக
ஜெய்போமே நாம இந்த பூமிமேலே
கலிங்கனும், ஆதியும்
சோ்ந்தா மாஸ்சுடா
எதிா்த்து நின்னா எவனும் தூசுடா

Hey.....Super.... Super 👏🥳
 
  • Love
Reactions: Shameem @ Sumithra