கலிங்கனின் காவியம் - 45

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Gaya Naga

Well-known member
Mar 2, 2026
402
588
93
Hyderabad
விஜய ராஜன் நல்லவர் என்றாலும்,அவர் கோணத்தில் வருணாவிடம் வந்து பேசாததன் காரணத்தை படிக்கும் போது மனதை பிசைகிறது.பெற்ற பிள்ளையா,மற்ற பிள்ளையா (வருணா) னு, வரும் போது "Blood is thicker than water" prioritization fact மனதில்/முகத்தில் அறைகிறது. 'சை' என்ற வருத்தம்,அவரை பற்றி தோன்றுவதை என்ன முயன்றும்,
தடுக்க முடியவில்லை.

மறுபுறம் அவர் வரதன் எவ்வளவு பெரிய குள்ளநரி(மஹா கெட்ட mass person) என்று புரியாமல்,அவனிடமே உதவி பெற்று, அவனை நம்புவது வருத்தத்தை அளிக்கிறது.புரியும் காலம் வரும்.

வருணாவிற்கு ஆதி பற்றி புரிய நல்ல turning point.உனக்கு என்றும் பாதுகாப்பு அவனும்,கலிங்கும் தான்...(maybe இந்த hospital visit லேயே ஏதாவது மர்மம் இருந்து,உன்னை காப்பாற்றுவானா ஆதி?)உனக்கு புரியும் நேரம் நெருங்கி விட்டது.cute conversations between Adhi n Varuna is so relaxing to read.🥰🥰

வரதனே மோசம் அவனுக்கே, குழி வெட்ட , ரிஸ்க் எடுக்கும் சூர்யா முடிவை நெருங்கிறான்.
யார் யார் கையில் மடிய போகிறார்கள்,இல்ல சுத்தமா மொத்தமா கலிங்கிடம் மாட்டுவரா படிக்க ஆவலாக உள்ளது.Super epi.
 

sathiyags

Well-known member
Apr 18, 2026
533
718
93
India
நிலாவினி வரதனைப் பற்றி தெரிந்து தானே போய் சாக்கடையில் விழுந்தாய்.உனக்கு அதுதான் இனிமேல். இரவிற்கு மட்டும் உன்னை ராணியாக வைத்து இருப்பான்.

சூர்யா உண்மையாகவே நிலாவினி கூட பிறந்தவனா? அண்ணன் மாதிரியா நடந்து கொள்கிறான். மதிப்பு மரியாதை வேண்டும் என்று கடைசியில் எல்லாரும் தூக்கி போட்டு மிதிக்க தான் போறாங்க.

வரதன், உன்னுடைய குள்ளநரி வேலையை கடைசியில் உன் சகோதரன் கிட்டயும் காட்டி விட்டாயே..என்னமோ பெறாமகன் பெறாமகன் சொல்லிட்டு உன்னுடைய மகன் இல்லை என்று நிரூபிச்சட்ட பார்த்தியா.
வரு திடீரென ஆஸ்பிட்டல் போறதிற்கு பின் சதி வேலை இருக்குமோ. ஏதாவது என்றால் ஆதி இருக்கான்.
 

ShaSri

Active member
Mar 4, 2026
91
150
33
Tamilnadu
இவனெல்லாம் ஒரு அண்ணணா 🥵🥶 ஆதி பார்த்ததில் மகிழ்ச்சி 😊 இனி வீட்டில் அனைத்தையும் அனைவரையும் வரு கவனிப்பா தானே.. ஆனால் அக்கா நிலா பற்றி எப்போ வருக்கு தெரிய வரும்
 

Sindhu Narayanan

Well-known member
Dec 3, 2024
405
924
93
Trivandrum
😍😍😍

வரதன் & சூர்யா ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் அடிச்சுக்கிட்டு சாக போறாங்களா? இல்ல ரெண்டு பேரும் கலிங்கன் கையால சாக போறாங்களா? வெயிட்டிங் for that moment...😏😏

இந்தாம்மா நிலா, வரதனுக்கு நீ மட்டும் தானா? இல்ல இதுக்கு முன்னாடி எத்தனை பேரை வச்சுக்கிட்டு இருந்தானோ? யாருக்கு தெரியும்..🤷🤷

வரதனுக்கு பாட்டு அப்படியே அருவி மாதிரி கொட்டுது...😛😛

 

Shameem @ Sumithra

Well-known member
Nov 24, 2025
1,027
1,229
113
Pondicherry, Puducherry, India
😍😍😍

வரதன் & சூர்யா ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் அடிச்சுக்கிட்டு சாக போறாங்களா? இல்ல ரெண்டு பேரும் கலிங்கன் கையால சாக போறாங்களா? வெயிட்டிங் for that moment...😏😏

இந்தாம்மா நிலா, வரதனுக்கு நீ மட்டும் தானா? இல்ல இதுக்கு முன்னாடி எத்தனை பேரை வச்சுக்கிட்டு இருந்தானோ? யாருக்கு தெரியும்..🤷🤷

வரதனுக்கு பாட்டு அப்படியே அருவி மாதிரி கொட்டுது...😛😛

அடேய் 😆 😆 🤣 🤣 😆
 

Goms

Well-known member
May 22, 2025
822
813
93
Chennai
நிலா இரவில் மட்டும் தானே தெரியும்? நீயும் வரதனுக்கு அப்படித்தான் தெரிவாய்.

விஜயன் இன்னும் வரதனை போய் உதவி கேட்கிறானே?? பாவம்

ரொம்ப நாள் கழிச்சு ஆதியை பார்க்கிற மாதிரி இருக்கு 👌🏻 வரு புண்ணியத்தில் ஆதிக்கு ஒரு ஜோடி கிடைக்கட்டும்.😂 ஆனால் கண்ணும் கண்ணும் நோக்கியா மட்டும்தான் நடக்கணும். மீதி எல்லாம் தனி கதை தான். 😜
 

Goms

Well-known member
May 22, 2025
822
813
93
Chennai
விஜய ராஜன் நல்லவர் என்றாலும்,அவர் கோணத்தில் வருணாவிடம் வந்து பேசாததன் காரணத்தை படிக்கும் போது மனதை பிசைகிறது.பெற்ற பிள்ளையா,மற்ற பிள்ளையா (வருணா) னு, வரும் போது "Blood is thicker than water" prioritization fact மனதில்/முகத்தில் அறைகிறது. 'சை' என்ற வருத்தம்,அவரை பற்றி தோன்றுவதை என்ன முயன்றும்,
தடுக்க முடியவில்லை.

மறுபுறம் அவர் வரதன் எவ்வளவு பெரிய குள்ளநரி(மஹா கெட்ட mass person) என்று புரியாமல்,அவனிடமே உதவி பெற்று, அவனை நம்புவது வருத்தத்தை அளிக்கிறது.புரியும் காலம் வரும்.

வருணாவிற்கு ஆதி பற்றி புரிய நல்ல turning point.உனக்கு என்றும் பாதுகாப்பு அவனும்,கலிங்கும் தான்...(maybe இந்த hospital visit லேயே ஏதாவது மர்மம் இருந்து,உன்னை காப்பாற்றுவானா ஆதி?)உனக்கு புரியும் நேரம் நெருங்கி விட்டது.cute conversations between Adhi n Varuna is so relaxing to read.🥰🥰

வரதனே மோசம் அவனுக்கே, குழி வெட்ட , ரிஸ்க் எடுக்கும் சூர்யா முடிவை நெருங்கிறான்.
யார் யார் கையில் மடிய போகிறார்கள்,இல்ல சுத்தமா மொத்தமா கலிங்கிடம் மாட்டுவரா படிக்க ஆவலாக உள்ளது.Super epi.
எல்லாம் சரியாத்தான் சொன்னீங்க.😀 ஆனால் எங்க ஆளுக்கு மட்டும் ஏதாவது ஆபத்து வந்துச்சு 😡.......அவ்வளவு தான்.

ஆதி ஹீரோயிசத்தை காட்ட அவனுக்கு ஒரு ஹீரோயின் வருவா😜, எங்க வரு மேல யாரு கையும் படக்கூடாது 😂