கலிங்கனின் காவியம் - 45

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

sathiyags

Well-known member
Apr 18, 2026
533
718
93
India
நிலா இரவில் மட்டும் தானே தெரியும்? நீயும் வரதனுக்கு அப்படித்தான் தெரிவாய்.

விஜயன் இன்னும் வரதனை போய் உதவி கேட்கிறானே?? பாவம்

ரொம்ப நாள் கழிச்சு ஆதியை பார்க்கிற மாதிரி இருக்கு 👌🏻 வரு புண்ணியத்தில் ஆதிக்கு ஒரு ஜோடி கிடைக்கட்டும்.😂 ஆனால் கண்ணும் கண்ணும் நோக்கியா மட்டும்தான் நடக்கணும். மீதி எல்லாம் தனி கதை தான். 😜
சூப்பர் சிஸ்டர். நிலா இரவில் மட்டும் தான் வரும்.
 

sathiyags

Well-known member
Apr 18, 2026
533
718
93
India
எல்லாம் சரியாத்தான் சொன்னீங்க.😀 ஆனால் எங்க ஆளுக்கு மட்டும் ஏதாவது ஆபத்து வந்துச்சு 😡.......அவ்வளவு தான்.

ஆதி ஹீரோயிசத்தை காட்ட அவனுக்கு ஒரு ஹீரோயின் வருவா😜, எங்க வரு மேல யாரு கையும் படக்கூடாது 😂
ஆபத்து வந்தாதான் நம்ம ஆபத்துதாண்டவன் ஆதி இருக்கானே நோ வொரிஸ்.

ஆமாம் ஆதிக்கு தனி ஸ்டோரி தான் வேண்டும்
 

Goms

Well-known member
May 22, 2025
822
813
93
Chennai
😍😍😍

வரதன் & சூர்யா ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் அடிச்சுக்கிட்டு சாக போறாங்களா? இல்ல ரெண்டு பேரும் கலிங்கன் கையால சாக போறாங்களா? வெயிட்டிங் for that moment...😏😏

இந்தாம்மா நிலா, வரதனுக்கு நீ மட்டும் தானா? இல்ல இதுக்கு முன்னாடி எத்தனை பேரை வச்சுக்கிட்டு இருந்தானோ? யாருக்கு தெரியும்..🤷🤷

வரதனுக்கு பாட்டு அப்படியே அருவி மாதிரி கொட்டுது...😛😛

இது என்ன அநியாயம்??😂 வில்லனுக்கு ஒரே பாட்டு மழை.... போதும், போதும்.😔 அண்ணன் பாட்டுக்கு தாளம் போடற நம்ம ஆதிக்கு பாட்டு போட்டா அருமையா இருக்கும் 😜
 

Gaya Naga

Well-known member
Mar 2, 2026
402
588
93
Hyderabad
எல்லாம் சரியாத்தான் சொன்னீங்க.😀 ஆனால் எங்க ஆளுக்கு மட்டும் ஏதாவது ஆபத்து வந்துச்சு 😡.......அவ்வளவு தான்.

ஆதி ஹீரோயிசத்தை காட்ட அவனுக்கு ஒரு ஹீரோயின் வருவா😜, எங்க வரு மேல யாரு கையும் படக்கூடாது 😂
Haha சிஸ் கதை திரைக்கதை எல்லாம் நிதாமா கைல....பண்ற guess அ பண்ணி விடுவோம் தான் நம்ம வேலை....😇😇
 

Ananthi.C

Well-known member
Mar 19, 2025
983
890
93
Madurai Tamil Nadu
வரதனால வேற எப்படி யோசிக்க முடியும்.... தனக்கு காரியம் ஆகனும்ன்னா ... சொந்த ரத்தத்திற்க்கே இந்த நிலைமை...அப்போ சூர்யா நிலாக்கு என்னாகுமோ...

என்னா ஆதி இந்த வரும்மா...தலையவே மன்னிச்சு ஏத்துக்கிட்டாளாம்.... ஆனால் உன்னைய மட்டும் இந்த வாங்கு வாங்குறா....too bad ...
 

Sindhu Narayanan

Well-known member
Dec 3, 2024
405
924
93
Trivandrum
ஆபத்து வந்தாதான் நம்ம ஆபத்துதாண்டவன் ஆதி இருக்கானே நோ வொரிஸ்.

ஆமாம் ஆதிக்கு தனி ஸ்டோரி தான் வேண்டும்
ஆதிக்கு தனி கதை இருக்குன்னு FB யில சொல்லிட்டாங்களே.. பேரு கூட "அடங்க மறுக்கும் காதல்" பேரு வச்சுட்டாங்க, ஆனா சோறு (அப்டேட்ஸ்) எப்ப போடுவாங்கன்னு தெரியாது...😁😁
 

sathiyags

Well-known member
Apr 18, 2026
533
718
93
India
ஆதிக்கு தனி கதை இருக்குன்னு FB யில சொல்லிட்டாங்களே.. பேரு கூட "அடங்க மறுக்கும் காதல்" பேரு வச்சுட்டாங்க, ஆனா சோறு (அப்டேட்ஸ்) எப்ப போடுவாங்கன்னு தெரியாது...😁😁
ஓ அப்படியா சிஸ்டர். நான் FB use பண்றதில்லை. நன்றி சிஸ்டர். அப்டேட்ஸ் லிங்கனின் ஆட்டம் முடிந்த பிறகு போடுவாங்கலா இருக்கும்.
 

Sindhu Narayanan

Well-known member
Dec 3, 2024
405
924
93
Trivandrum
இது என்ன அநியாயம்??😂 வில்லனுக்கு ஒரே பாட்டு மழை.... போதும், போதும்.😔 அண்ணன் பாட்டுக்கு தாளம் போடற நம்ம ஆதிக்கு பாட்டு போட்டா அருமையா இருக்கும் 😜
கலிங்கா & ஆதி...🔥🔥🔥

உயிா் என்று உன்னை நானே
ஒரு நாளும் சொல்ல மாட்டேன்
உயிா் என்றால் என்றோ ஓா் நாள் பிாிவாயே…
ஒருபோதும் உன்னை நானும்
விடமாட்டேன் தோற்றுபோக
ஜெய்போமே நாம இந்த பூமிமேலே
கலிங்கனும், ஆதியும்
சோ்ந்தா மாஸ்சுடா
எதிா்த்து நின்னா எவனும் தூசுடா

 

Gaya Naga

Well-known member
Mar 2, 2026
402
588
93
Hyderabad
ஆதிக்கு தனி கதை இருக்குன்னு FB யில சொல்லிட்டாங்களே.. பேரு கூட "அடங்க மறுக்கும் காதல்" பேரு வச்சுட்டாங்க, ஆனா சோறு (அப்டேட்ஸ்) எப்ப போடுவாங்கன்னு தெரியாது...😁😁
Thanks..எனக்கும் தெரியாது..FB use பண்றதில்லை.
 
  • Like
Reactions: Sindhu Narayanan