கலிங்கனின் காவியம் - 45

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நிதனிபிரபு

Administrator
Staff member
Nov 11, 2018
2,275
17,818
113
Germany

Author: நிதனிபிரபு
Article Title: கலிங்கனின் காவியம் - 45
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Sudhakar

Member
Apr 20, 2026
68
38
18
சூர்யாவுக்கு இப்ப கூட குற்ற உணர்ச்சி இல்லையே😡😡😡வரதன் பிளான் தெரியாமல் மறுபடியும் விஜயராஜ் மாட்டிட்டார் போல😌😌😌😌😌😌ஆதி🔥🔥🔥🔥🔥🔥♥️♥️♥️♥️
 
Hanza

Well-known member
Apr 8, 2022
311
415
63
Sri Lanka ??

அட அட அட... அண்ணினா இந்த பம்மு பம்முற... 🤭🤭🤭
அவன்தான் கட்டின பாவத்துக்கு Puppet ஆகிட்டான்... உனக்கென்னடா... 🤣🤣🤣

போகிற போக்குல அவ சொன்னது நடக்கும் போலயே... 😭😭😭
ஆதிக்கு ஒரு Bed reserve பண்ணி வைப்போமா??? 🫣🫣🫣

*——*——*——*——*——*——*

‘In Search of Golds, You Lost Diamond’
இந்த வசனம் யாருக்கு பொருந்துதோ இல்லையோ, இந்த துரோகிகளுக்கு நன்றாக பொருந்தும்...

வரதன் எப்படிடா உன்னை நம்புவான்... ஒன்றாக வளர்ந்து, ஒன்றாக சாப்பிட்டு, ஒன்றாக தூங்கி வரவுகளை மட்டும் உங்களுக்கு தந்து, அதுனால வர்ற பிரச்சினைகளை அவன் மட்டுமே சந்திச்ச அந்த நல்லவன் முதுகுலேயே குத்திட்ட...
வரதனுக்கு sketch போட எவ்வளவு நாள் ஆகும்...
இப்போவே போட start பண்ணிட்ட...
😡😡😡

‘You’ve dug your own grave’ நிலா...
உன்னோட துரோகத்தையும் ரெட்டை வாழ்க்கையையும் மறைக்க, கலிங்கனை seduce பண்ண try பண்ணின... ஆனால் அவன் கண்ணியவான்... அவனோட Intuition என்னமோ சொல்லப்போய் தான் அவன் உனக்கு பிடி கொடுக்கவே இல்ல...
இனிமே நீ வரதனின் இரவின் நாயகி மட்டும் தான்... அவன் தன்னோட status அஹ் தக்க வெச்சிக்க வேற ஒரு பணக்கார பெண்ணை கல்யாணம் பண்ணினாலும் பண்ணிடுவான்...
😏😏😏

வரதா நீ உங்க அண்ணனுக்கு குழி வெட்ட plan பண்ணுற... அங்கே உனக்கு குழிவெட்ட அந்த நரி plan போடுறான்... மாறி மாறி plan பண்ணி குழிக்குள்ள விழுங்க டா...

விஜயராஜன் கலிங்கனிட்ட உதவி கேட்பார்னு நினைச்சேன்... அவரென்னன Sketch போட்டவன்கிட்டயே போய் surrender ஆகி இருக்கார்...
அண்ணனுக்கு இல்லாத Police Influence தம்பிக்கு இருக்கா... 🤨🤨🤨

வரதனிட்ட இருந்து விஜயனையும் மாறனையும் கலிங்கன் காப்பாற்றுவானா... 🧐🧐🧐

IMG_8955.jpeg IMG_8954.jpeg
 
Shameem @ Sumithra

Well-known member
Nov 24, 2025
1,027
1,229
113
Pondicherry, Puducherry, India

View attachment 1563 View attachment 1564
Well said 👍🏻 🤩
 
Shameem @ Sumithra

Well-known member
Nov 24, 2025
1,027
1,229
113
Pondicherry, Puducherry, India
வரதனும் சூர்யாவும் எப்போதும் ஒருவரை ஒருவர் நம்பப் போவதில்லை.. நிலாவினிக்கு வரதனின் மீதான ஈர்ப்பை பற்றி எழுதாமல் இருந்திருக்கலாம்..ச்சை🤮..

விஜயனுக்கு வரதனின் மீது சந்தேகம் வந்துவிட்டது.. அவனது 🦊த்தனம் தெரிந்தவர் தானே.. இனி உஷாரா இருக்கணும்... தான், தன் மகன் என்று சுயநலமாக யோசிக்க முடியாத காலமும் வரும்.. அன்று ராயனை நாடுவார்..

இவ்வளவு நாள் இல்லாமல் மருத்துவமனை அழைப்பு ஏதேனும் சதியா?? இல்லை உண்மையில் emergency தானா??🤔🤔🤔.. வருணா ஆதியை ரொம்பத்தான் மிரட்டுறா😏😏.. அவனையும் புரிந்து, மன்னித்து அரவணைத்து போகலாம்..