கலிங்கனின் காவியம் - 48

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நிதனிபிரபு

Administrator
Staff member
Nov 11, 2018
2,275
17,818
113
Germany

Author: நிதனிபிரபு
Article Title: கலிங்கனின் காவியம் - 48
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Sudhakar

Member
Apr 20, 2026
68
38
18
அந்த ஒற்றை வார்த்தை போதும் கலிங்கன் சொல்ல😌😌😌 வரு இன்னும் கொஞ்சம் யோசிச்சி பேசி இருக்கலாம் வரதன் கிட்ட😌😌😌ஆனா இன்னும் தான் என்ன பண்ணினோம் என்பதையே தெரியாம முழிக்கும் போது கொஞ்சம் கஷ்டமாக இருக்கு😭
 

suji

Well-known member
Aug 29, 2021
159
593
93
germany
Azhaiyaa annaalithaan
Avanaal punnaanathaa

Ithaamum irulum
Kalanthu uyiril vizhuthaa
Sirikka marantha
Irandu idhalum pazhuthaa

Amaithi adaintha
Kadalil puyalum varuthaa
Avanin ninaivu valiyil
Padattha viruthaa
Thelaaga naal maaruthaa

Nee ketta punnagai
Unnodu ponathe
Naan korttha minnalai
Kalavaadi ponathe


Kannaadi ondru thaan
Sirippodu paarkkuthe
Nagai aadi theerkkuthe
Thelaaga naal maaruthe

2e0b5d4a-257a-4fb3-b3ee-2d6b68e12ace (1).png
 

sarjana aswer

Active member
Jun 11, 2026
32
107
33
Sainthamaruthu
கொஞ்சம் அழுத்தமான ud
இந்த ஆதியும் இன்னும் கொஞ்சம் கூடுதலா விசாரித்திருக்கலாம்.
லிக்ங்ஸ் இருந்தும் இது கொஞ்சம் over. வருனாவிக்கு இதுவரை எதுவும் தெரியாது,
அதிலும் யாரைப்பற்றியும் நீயும் சொன்னதில்லை. உனது உலகம் வேறு அவள் உலகம் வேறு.
 

sathiyags

Well-known member
Apr 18, 2026
533
718
93
India
கலிங்கா அவள் தெரியாமல் செய்தது எப்படி துரோகம் ஆகும். வெளியே போக சொன்னாய் சரி பரவாயில்லை ஆனால் ஆதியை விட்டு அனுப்ப பார்த்தாய் பார் அது மிகப்பெரிய தவறு.
அவள் அப்படி செய்வாளா என்று ஒரு நிமிஷம் உனக்கு யோசிக்க முடியவில்லை ஏனெனில் உனக்கு நடந்த விஷயங்கள் அப்படிதான் என்றாலும் குழந்தை மனம் கொண்ட உன்னுடைய வரும்மாவை அந்த கேடுகெட்ட குரூப் கூட சேர்த்து சொல்லலாமா.
இவ்வளவு பண்ணிவிட்டு இப்போ எதுக்கு அவளை கூப்பிடுகிறாய். உண்மை தெரிந்துவிட்டதா? இப்போது அவள் உடனே வரவேண்டுமோ. வா என்றால் வரனும், போ என்றால் போகனுமா. ஆனாலும் அந்த வரு பொண்ணு உடனே போய் பார்க்கத்தான் போகுது.
வரு தவிக்கிறதை பார்க்கும் போது ரொம்ப கஷ்டமாக இருக்கிறது அதுவும் எங்கே போவது என்று தெரியாமல் .
 

sathiyags

Well-known member
Apr 18, 2026
533
718
93
India
நிதாக்கா இன்னும் ஒரு ஹேப்பி எபி கொடுத்து ஹேப்பி வீக் எண்ட் சொல்லலாமே. நாங்களும் அந்த எளிமை டெய்லி படித்து ஹேப்பியா இருப்போம்.