கலிங்கனின் காவியம் - 48

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Shameem @ Sumithra

Well-known member
Nov 24, 2025
1,027
1,229
113
Pondicherry, Puducherry, India
ராயன் இவ்வளவு கோபப்பட்டிருக்க வேண்டாம்.. துரோகம் என்று சொல்வது தப்பு.. அவள் யோசிக்காமல் செய்து விட்டாள்.. அவளுக்கு இன்னும் எந்த உண்மையையும் இவன் சொல்லவில்லை.. எந்த சூழலில், என்ன சொன்னாள் என்று முழுதாக விசாரிக்கவில்லையா?? அவளிடமும் விளக்கம் கேட்க வேண்டும்..இப்படி வெளியேற்றியது சரியல்ல.. விவரம் முழுதும் தெரிந்தபின் சமாதானப்படுத்துவது அவன் பாடு...

வரு தவிப்பது பாவமாக இருக்கு..

ஆதியும் வருவும் நட்பு கொள்ள வாய்ப்பே அமைய மாட்டேங்குது... இருவருக்கும் வில்லங்கம்மாவே போகுது...
 
Last edited:

Sowdharani

Well-known member
Nov 18, 2018
316
180
93
Chennai
வரதன் பத்தி உங்களுக்கு நல்லா தெரியும் அதே போல வருமா பொறுத்தவரை வரதன் நல்லவன்... அவன் என்ன பேசி எப்படி விசயங்களை வாங்கினிருப்பான் nu யோசிச்சாலே இந்த கோவம் வராது
 

Shameem @ Sumithra

Well-known member
Nov 24, 2025
1,027
1,229
113
Pondicherry, Puducherry, India
கலிங்கா அவள் தெரியாமல் செய்தது எப்படி துரோகம் ஆகும். வெளியே போக சொன்னாய் சரி பரவாயில்லை ஆனால் ஆதியை விட்டு அனுப்ப பார்த்தாய் பார் அது மிகப்பெரிய தவறு.
அவள் அப்படி செய்வாளா என்று ஒரு நிமிஷம் உனக்கு யோசிக்க முடியவில்லை ஏனெனில் உனக்கு நடந்த விஷயங்கள் அப்படிதான் என்றாலும் குழந்தை மனம் கொண்ட உன்னுடைய வரும்மாவை அந்த கேடுகெட்ட குரூப் கூட சேர்த்து சொல்லலாமா.
இவ்வளவு பண்ணிவிட்டு இப்போ எதுக்கு அவளை கூப்பிடுகிறாய். உண்மை தெரிந்துவிட்டதா? இப்போது அவள் உடனே வரவேண்டுமோ. வா என்றால் வரனும், போ என்றால் போகனுமா. ஆனாலும் அந்த வரு பொண்ணு உடனே போய் பார்க்கத்தான் போகுது.
வரு தவிக்கிறதை பார்க்கும் போது ரொம்ப கஷ்டமாக இருக்கிறது அதுவும் எங்கே போவது என்று தெரியாமல் .
Well said 👍🏻
 

thilagasri

Active member
Aug 21, 2025
58
103
33
Chennai
அத்தியாயம் 48.1

அத்தியாயம் 48.2


ஹாப்பி வீக்கெண்ட் மக்களே. திங்கள் காலைல பெரும்பாலும் எபி வராது. சோ திங்கள் இரவு சந்திப்போம் சரியா?
Sis.. ஒரே sentence ரெண்டு மூணு வாட்டி repeat ஆகுற போல் இருக்கு... check பண்ணுங்க sis... வருணா வருத்தப்பட்ட இடம் 🤩
 

velvet star

Active member
Aug 14, 2026
41
117
33
India
இல்ல புரியல தெரிஞ்சே பண்ணா தானே துரோகம், இது எப்படி துரோகம் ஆகும்.கலிங்கன் என்ன என்ன தொழில் செய்றான், வரதன்க்கும் கலிங்கனுக்கும் என்ன பிரச்சனை எதுவும் முழுசா தெரியாது வருணாக்கு.
இங்க அநீதி நடந்தது வருணாக்கு தான அவ பாட்டுக்கு ஹாஸ்பிடல் வீடுனு போய்ட்டு இருந்தவள கட்டாய கல்யாணம் பண்ணி, மிரட்டி பொய் சொல்ல சொல்லி , அவ சுதந்திரத்தை பறிச்சு..... அவளும் சரி அவள பெற்றவங்களும் சரி அவங்களுக்கு நடந்த அநியாயத்துக்கு மத்தவங்க மாதிரி யாரையும் பழிவாங்க நினைக்கல.
பாவம் வருணா அவ மேல ஏன் இவ்வளவு கோவப்படணும். கலிங்கன் தான சொன்னான் நீ கொன்னா கூட சந்தோஷமா செத்து போவேனு , அப்படி சொல்லிட்டு அவ தெரியாம பண்ணதுக்கு இப்படி react பண்ணணுமா அதுவும் ஆதி முன்னாடி. ஆதி வருணா நடுவில நிலைமை சரியாக கலிங்கனே விட மாட்டான் போல.
 

thanga then mozhi

Active member
May 6, 2026
195
159
43
Cheyyar
அத்தியாயம் 48.1

அத்தியாயம் 48.2


ஹாப்பி வீக்கெண்ட் மக்களே. திங்கள் காலைல பெரும்பாலும் எபி வராது. சோ திங்கள் இரவு சந்திப்போம் சரியா?
என்ன துரோகம் பண்ணேன்னு சொல்லுங்க டா முட்டா ரவுடிகளா இதுதான் வரு மைண்ட் வாய்ஸ்