கலிங்கனின் காவியம் - 49

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நிதனிபிரபு

Administrator
Staff member
Nov 11, 2018
2,275
17,818
113
Germany


அத்தியாயம் 49.1

அத்தியாயம் 49.2

ஹாய் மக்களே,

இந்த வீக்கெண்ட் எபி போடுற ஐடியாவிலேயே இல்லை. உங்க எல்லார் கமெண்ட்ஸும் பார்த்துத்தான் இதை அவசரம் அவசரமா எழுதினேன். ஆனா உண்மையாவே நாளைக்கு எபி வராது சரியா ? திங்கள் இரவு வரும்.


அடுத்ததா முக்கியமான விடயம். இதைச் சொல்லுறதுக்கு கொவிக்காதீங்க.

புக்ஃபேர் வருது. அதுக்கு ஆப்லைன்ல கதை எழுத வேணும். எப்பிடியாவது இந்தக் கதையை நவம்பர் 15 உள்ள முடிச்சிடோணும் எண்டுதான் தம் கட்டி எழுதினேன். நான் முயற்சி செய்தது உங்களுக்கே தெரியும். கிட்டத்தட்ட ஒவ்வொரு வாரமும் 9 தொடக்கம் 10 எபி போட்டேன். ஆனா கதை இப்போதைக்கு முடியும் மாதிரி இல்ல. எனக்கு என்னுடைய அவசரத்துக்காக வேகமா முடிக்கவும் விருப்பம் இல்ல. வாற கிழமை வரைக்கும் பாக்கிறேன். அதுக்குப் பிறகு குட்டி பிரேக் எடுக்கிற நிலை வரப்போகுது. உண்மையாவே இதை சொல்ல சங்கடமா இருக்கு. ஆனா வேற வழியும் இல்ல.

இல்லையா இங்கயும் அப்பப்ப எபி போட்டுக்கொண்டு அந்தக் கதையும் எழுத வேணும். போன வருஷம் மன்னிப்பாயா காதலே கதை எழுதிக்கொண்டு இணைபிரியா நிலை பெறவே சைட் ல எழுதின மாதிரி.

ஆனா, கலிங்கனும் சென்சிட்டிவ்வான கதை. புத்தக திருவிழாக்கு வரப்போகிற அடி என் ராசாத்தியே கதையும் சென்சிட்டிவ் தான் . என்னால ரெண்டையும் மாறி மாறி ஹாண்டில் பண்ண முடியுமா தெரியலை.

ஆனா என்னால முடிஞ்சது பாக்கிறேன் சரியா.

அப்பிடி இல்லையா வீக் டேஸ் அந்தக் கதை, வீக்கெண்ட் இந்தக் கதை எண்டு முயற்சி செய்றேன். எது சரியா வருது எண்டு பாப்போம் சரியா? குறை நினைக்காதீங்க ப்ளீஸ். எக்ஸ்ட்ராவா செய்யலை நான்.






 

Author: நிதனிபிரபு
Article Title: கலிங்கனின் காவியம் - 49
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

sarjana aswer

Active member
Jun 11, 2026
32
107
33
Sainthamaruthu
கலிங்க்ஸ் இதுதான் ஒரு சிறந்த கணவனுக்கு உரிய நல்ல அறிகுறி.
எங்க வரு ஒரு தேவதைப் பெண்
அவளால் யாரையும் கஷ்டப் படுத்த முடியாது.
அதனால் நீ பிழைத்துக் கொள்வாய்.

ஆ அப்போ அந்த nurse அப்ப்ப்பப்ப்பாவி பெண்.
ஆதி உனக்கு சோடி தயாராகுது.

நிதாம்மா நீங்க
stress ஆகாம உங்களுக்கு time கிடைக்கும் போது எழுதுங்க.
why never உங்களுக்கு எங்களை மிகவும் பிடிக்கும் ஏமாற்ற மாட்டீர்கள். Weakly 2/3 என்றாலும் 😁.
 

thilagasri

Active member
Aug 21, 2025
58
103
33
Chennai
அத்தியாயம் 49.1

அத்தியாயம் 49.2

ஹாய் மக்களே,

இந்த வீக்கெண்ட் எபி போடுற ஐடியாவிலேயே இல்லை. உங்க எல்லார் கமெண்ட்ஸும் பார்த்துத்தான் இதை அவசரம் அவசரமா எழுதினேன். ஆனா உண்மையாவே நாளைக்கு எபி வராது சரியா ? திங்கள் இரவு வரும்.


அடுத்ததா முக்கியமான விடயம். இதைச் சொல்லுறதுக்கு கொவிக்காதீங்க.

புக்ஃபேர் வருது. அதுக்கு ஆப்லைன்ல கதை எழுத வேணும். எப்பிடியாவது இந்தக் கதையை நவம்பர் 15 உள்ள முடிச்சிடோணும் எண்டுதான் தம் கட்டி எழுதினேன். நான் முயற்சி செய்தது உங்களுக்கே தெரியும். கிட்டத்தட்ட ஒவ்வொரு வாரமும் 9 தொடக்கம் 10 எபி போட்டேன். ஆனா கதை இப்போதைக்கு முடியும் மாதிரி இல்ல. எனக்கு என்னுடைய அவசரத்துக்காக வேகமா முடிக்கவும் விருப்பம் இல்ல. வாற கிழமை வரைக்கும் பாக்கிறேன். அதுக்குப் பிறகு குட்டி பிரேக் எடுக்கிற நிலை வரப்போகுது. உண்மையாவே இதை சொல்ல சங்கடமா இருக்கு. ஆனா வேற வழியும் இல்ல.

இல்லையா இங்கயும் அப்பப்ப எபி போட்டுக்கொண்டு அந்தக் கதையும் எழுத வேணும். போன வருஷம் மன்னிப்பாயா காதலே கதை எழுதிக்கொண்டு இணைபிரியா நிலை பெறவே சைட் ல எழுதின மாதிரி.

ஆனா, கலிங்கனும் சென்சிட்டிவ்வான கதை. புத்தக திருவிழாக்கு வரப்போகிற அடி என் ராசாத்தியே கதையும் சென்சிட்டிவ் தான் . என்னால ரெண்டையும் மாறி மாறி ஹாண்டில் பண்ண முடியுமா தெரியலை.

ஆனா என்னால முடிஞ்சது பாக்கிறேன் சரியா.

அப்பிடி இல்லையா வீக் டேஸ் அந்தக் கதை, வீக்கெண்ட் இந்தக் கதை எண்டு முயற்சி செய்றேன். எது சரியா வருது எண்டு பாப்போம் சரியா? குறை நினைக்காதீங்க ப்ளீஸ். எக்ஸ்ட்ராவா செய்யலை நான்.
இந்த கதையை நீங்க ரோமப் சிரத்தை எடுத்து எழுதணும் sis..book fair story yum அப்படிதான்...
வேண்டிய நேரம் eduthukanga.......🤩🤩😘😘😘🫂🫂
 

Shameem @ Sumithra

Well-known member
Nov 24, 2025
1,027
1,229
113
Pondicherry, Puducherry, India
ராயனின் மன உணர்வுகள் அவனளவில நியாயம் என்றாலும் பொறுமையாக வருவை விசாரித்திருக்கலாம்..okay.. அவன் தான் இனி try பண்ணணும்.. அவள் சமாதானம் ஆகவில்லை... மருத்துவரா மட்டும் நடக்கிறா...வீட்டுக்கு போனதும் ராயன், சமயம் பார்த்து எல்லா உண்மைகளையும் அவளிடம் சொல்ல வேண்டும்...

Writer ma'am, the decision is always yours.. உங்கள் வசதிப்படி செய்யுங்கள்.. ரொம்ப stress பண்ணா இரண்டையும் (book fair & KK novel) best ஆக குடுக்க முடியாது.. So think accordingly and decide.. We'll accept as such 👍🏻..
 

Shameem @ Sumithra

Well-known member
Nov 24, 2025
1,027
1,229
113
Pondicherry, Puducherry, India
Akka உங்க வசதி படி கொடுங்க ஆனா break mattum வேண்டாமே...
Part1 யில் appa கல்யாணம் oru line varuthe athu enna akka enaku puriyala...

உடனே சமாதான kodiyai parakka vittaachu rendu perum ippovathu palasai pesi sari pannunga
அந்த line ஏதோ typo error போல..எனக்கும் புரியல 🙂