கலிங்கனின் காவியம் - 50

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Gaya Naga

Well-known member
Mar 2, 2026
402
588
93
Hyderabad
ஆஹா வெற்றி.வெற்றி.வெற்றி.(கைகளை பிசையும் நம்பியார் சிரிப்பு🤣🤣)..Just kidding Sis..
🤣நான் ஒரு எக்ஸாம்பிளுக்கு சொன்னேன் சிஸ், ஆனா நீங்க அதுலயே PhD பண்ணுவீங்கன்னு தெரியாமப் போச்சே.
கருத்தை விட்டுட்டு எக்ஸாம்பிளை மட்டும் பிடிச்சுக்கிற உங்களுடைய அந்த சாமர்த்தியம்👌👌🤣
 
  • Love
Reactions: sathiyags

Gaya Naga

Well-known member
Mar 2, 2026
402
588
93
Hyderabad
அந்த நாளை எதிர்ப்பார்த்து இருக்கும் வருவின் சங்கம். ஆனால் தலைவி வரு இருக்க மாட்டாள் போல ஏனெனில் அவள்தான் கலிங்ஸ் கிட்ட விழுந்துட்டாளே :D
Yes தலைவி இல்லா சங்கம்😉😊
 
  • Love
Reactions: sathiyags

Sindhu Narayanan

Well-known member
Dec 3, 2024
405
924
93
Trivandrum
அது கரெக்ட் தான் இந்த பொண்ணு கொஞ்சமாவது கெத்து காண்பிக்கும் என்று பார்த்தால் இப்படி விழும் என்று நினைக்கவில்லை :D . போற போக்கை பார்த்தால் நாங்களும் விழுந்து விடுவோம்போல உங்கள் ஆள் பார்த்து 🫣.
🤣🤣..விழணும் விழுந்த தான் ஆகணும்.... ஏன்னா கலிங்ஸ் வேற லெவல் சிஸ்
😛😛😛

விழாமலே இருக்க முடியுமா
விழுந்துவிட்டேன் காதல் வலையிலே
வராமலே போக முடியுமா
விரைந்து விட்டேன் காதல் வழியிலே

 

Gaya Naga

Well-known member
Mar 2, 2026
402
588
93
Hyderabad
கலிங் ஒண்ணும் சொல்ல மாட்டான் போலிருக்கே!!ஒரு நாள் அந்த ஒரு நாள், அது என்று வருமோ,வருணாவிற்கு?அதனால் அவள் ஹாஸ்பிடல் செல்வது(நிர்வாகி நம்ப தடுத்தவர் அல்லவே)இனிமே டவுட் தானா?
 
  • Love
Reactions: Goms

sathiyags

Well-known member
Apr 18, 2026
533
718
93
India
🤣நான் ஒரு எக்ஸாம்பிளுக்கு சொன்னேன் சிஸ், ஆனா நீங்க அதுலயே PhD பண்ணுவீங்கன்னு தெரியாமப் போச்சே.
கருத்தை விட்டுட்டு எக்ஸாம்பிளை மட்டும் பிடிச்சுக்கிற உங்களுடைய அந்த சாமர்த்தியம்👌👌🤣
கருத்தை விட எக்ஸாம்பிலஸ் தானை ஈஸியாக கவர் பண்ணும்:ROFLMAO:
 
  • Love
Reactions: Gaya Naga

Sindhu Narayanan

Well-known member
Dec 3, 2024
405
924
93
Trivandrum
😍😍😍

அடேய்களா, உங்க ரெண்டு பேரையும் நம்பி பிரிவு பாடல் எல்லாம் எடுத்து வச்சு இருந்தேனடா, இப்படி முத்தம் கொடுத்துக்கிட்டு நிக்குறீங்களே... அதுவும் அவன் குடிச்சு வேற இருக்கான்.. 🤦🤦🤷🤷

விழுந்தேன் உனக்குள் நானே நானே
கனிந்தேன் கலந்தேன் நானே நானே
கண்ணாலே நீ என்னை
களவாடிக் கொண்டாயோ
நெஞ்சத்தில் நீ என்றும்
நிலையாக நின்றாயோ
இது தினமும் தினமும்
புதிதாய் தொடராதோ....ஓ......ஓ.....


நீ தினம் தினம் சுவாசிக்க தானே காற்றில் தென்றலாய் நானும் ஆகவா
நீ என்னை தினம் வாசிக்க தானே உந்தன் கையில் நான் வீணை ஆகவா
மழை இல்லை நனைகிறேன்
நம் காதலின் சாரலா
உன்னை கண்டு உறைகிறேன்
உன் பார்வை மின்சாரமா
என்னை தந்தேன் உன்னை கொடு
மனசே மனசே

 

Gaya Naga

Well-known member
Mar 2, 2026
402
588
93
Hyderabad
கலிங் ஒண்ணும் சொல்ல மாட்டான் போலிருக்கே!!ஒரு நாள் அந்த ஒரு நாள், அது என்று வருமோ,வருணாவிற்கு?அதனால் அவள் ஹாஸ்பிடல் செல்வது(நிர்வாகி நம்ப தடுத்தவர் அல்லவே)இனிமே டவுட் தானா?
நம்ப தகுந்தவர் என்று வந்திருக்க வேண்டியது நம்ப தடுத்தவர் ஆகி விட்டது.சாரி..