கலிங்கனின் காவியம் - 50

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Goms

Well-known member
May 22, 2025
822
813
93
Chennai
ஏன் அவன் மாமனார் வீட்டுலேய... ரெண்டு பேரும் கண்ணால ரகசியம் பேசிக்கிட்டோம்ன்னு...பாடாம பாடி அவர டென்ஷன் பண்ணினது மறந்து போச்சா உங்களுக்கு....
ஏம்மா அதை வேற ஞாபகப்படுத்திட்டு???🤔 ஹலோ மாமியாரே எங்கிருந்தாலும் உடனே வந்து உங்க மக மயக்கத்தை தெளிவிக்கவும் 😜😂 வரும்போது கொஞ்சம் இஞ்சி தட்டி உங்க மகள் தலையில் கொட்டி தேய்த்துவிடவும் 😜
 

Shameem @ Sumithra

Well-known member
Nov 24, 2025
1,027
1,229
113
Pondicherry, Puducherry, India
ஏம்மா அதை வேற ஞாபகப்படுத்திட்டு???🤔 ஹலோ மாமியாரே எங்கிருந்தாலும் உடனே வந்து உங்க மக மயக்கத்தை தெளிவிக்கவும் 😜😂 வரும்போது கொஞ்சம் இஞ்சி தட்டி உங்க மகள் தலையில் கொட்டி தேய்த்துவிடவும் 😜
எத தேய்ச்சாலும் தெளியாதுன்னு புரிஞ்சதால அவங்க இனி பொண்ணு நல்ல விஷயம் சொல்லும் போது வரலாம்ன்னு இருக்காங்க போல..😉😉
 

Goms

Well-known member
May 22, 2025
822
813
93
Chennai
எனக்கும் கூட mrs.மதியழகன் கிட்ட எப்படி இப்படி ஒரு பெண்ணை பெத்து இவ்ளோ அப்புராணியா வளத்து டாக்டர் படிப்பு படிக்க வச்சீங்கன்னு கேக்கணும் போல இருக்கு
என்ன செய்ய, காலம் முழுக்க அந்த கையை வச்சு இவர் மருமகனுக்கு மருத்துவ (மறைமுக 😜)சேவை பண்ணனும்னு தெரிஞ்சிருத்தா அவளை டாக்டர் ஆக்கி இருக்கமாட்டாரே 😂
 

Goms

Well-known member
May 22, 2025
822
813
93
Chennai
எத தேய்ச்சாலும் தெளியாதுன்னு புரிஞ்சதால அவங்க இனி பொண்ணு நல்ல விஷயம் சொல்லும் போது வரலாம்ன்னு இருக்காங்க போல..😉😉
என்ன அதுக்குள்ள நல்ல விஷயமா???🤔 யூ மீன்...... அய்யோ எனக்கே மயக்கம் வருதே..🙃🙃 அவ பெற்றோருக்கும் சேர்த்து bed ரெடி பண்ணுங்கமா 😂
 

Shameem @ Sumithra

Well-known member
Nov 24, 2025
1,027
1,229
113
Pondicherry, Puducherry, India
என்ன அதுக்குள்ள நல்ல விஷயமா???🤔 யூ மீன்...... அய்யோ எனக்கே மயக்கம் வருதே..🙃🙃 அவ பெற்றோருக்கும் சேர்த்து bed ரெடி பண்ணுங்கமா 😂
எதுக்கு இவ்வளவு பதட்டம்ங்கறேன்... Yes, I mean what I mean 🤣🤣.அதெல்லாம் ராயன் இப்ப விட இன்னும் extra care கொடுத்து பூவை விட மென்மையா பாத்துப்பான்...
Parents and readers பாத்து சந்தோஷப்படலாம் 😁😁
 

Sindhu Narayanan

Well-known member
Dec 3, 2024
405
924
93
Trivandrum
ஏங்க எங்க ஹீரோ அன்பால குளிப்பாட்டி...பாசத்தால சீராட்டி...காதால கவிப்பாடி வச்சா...வரு என்ன சொர்ணாக்காவா இருந்தாலும் சொக்கி தானே போகனும்.... பாவம் ஏன் அவர இதுல இழுக்கனும்...
இப்ப என்ன எங்காளு சொக்கி போனதுக்கு பாட்டு போடணும், அவ்வளவு தானே? 😏😏


உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே
உலகமே சுழளுதே உன்ன பாா்த்ததாலே
தங்கம் உருகுதா அங்கம் கறையுதா வெட்கம் உடையுதா முத்தம் தொடருதா
சொக்கி தானே போகிறேனே
மாமா கொஞ்சம் நாளா

 
Apr 7, 2026
134
187
43
Chennai
என்னடி வரு, இப்படி அவன் காயத்தை கண்டு கண்டு கண்ணீரை கொட்டிக்கிட்டு கிடக்க???😔 காயத்துக்கு காட்டு போடுறதும், கையை வச்சு சட்டை போடுறதும் தான் உன் கடமையா??😔வார்த்தையால் அடிச்சவன் வாயில முத்தமா??? 😔

எங்க இந்த ரைட்டர், இப்படி ஒரு ஹீரோயின கொண்டுவந்து கொடி பிடிக்கிற ஹீரோயின் ஆர்மியை விரட்டலாம்னு திட்டம் போட்டிருக்காங்களா??😜
 
  • Like
Reactions: Goms