கலிங்கனின் காவியம் - 50

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நிதனிபிரபு

Administrator
Staff member
Nov 11, 2018
2,275
17,818
113
Germany

Author: நிதனிபிரபு
Article Title: கலிங்கனின் காவியம் - 50
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Shameem @ Sumithra

Well-known member
Nov 24, 2025
1,027
1,229
113
Pondicherry, Puducherry, India
இந்த வருவுக்கு நாமெல்லாம் சப்போட்டா விக்கறது வேஸ்ட்... புரியுதா மக்களே... எவ்வளவு அழகா சண்டை போட்டு அவனை வச்சு செய்ய கிடைச்ச chanceஐ எப்படி ஆக்கி வச்சிருக்கா பாருங்க🤦🏻‍♀️🤦🏻‍♀️... இவ ராயன் மேல வச்சிருக்க லவ்வுக்கு, நிலாவினி விஷயம் தெரிந்தாலும், "அவ இப்படி ஒரு துரோகத்த உங்களுக்கு பண்ணிட்டாளே.. உங்களுக்கு எப்படி வலிச்சிருக்கும்" என்று தான் அழப்போறா 😉😉😉😉😉..

ராயன் காட்டுல மழைதான்...இப்படி ஒரு wife யாருக்கு கிடைக்கும் 🥰🥰🥰🥰🥰... எவ்வளவு கோபம் என்றாலும் நெற்றி, கையில் முத்தம், தான் பேசாமல் முறுக்கிக் கொண்டு அமைதியாக இருப்பது, என்று அவளை சரிகட்டி விடுகிறான்.. சரியான வருணா மயக்கி!!!
 
Last edited:

sarjana aswer

Active member
Jun 11, 2026
32
107
33
Sainthamaruthu

அதுக்கு பெயர் தான் true love sis.
அதிலும் நிதாம்மா heroine களில் angel நம்ம வரு.

கலிங்கனுக்கு வாழ்வில் இவ்வளவு கஷட்டம் வந்தது இப்படி நம்ம வரும்மா wife பா கிடைக்கத்தான்.
எத்தனை உறவுகள் வாழ்வில் வந்தாலும் வாழ்க்கை துணை சரியாக அமைந்து விட்டாலே
எல்லாம் சரியாகிவிடும்.
 
sathiyags

Well-known member
Apr 18, 2026
533
718
93
India
இந்த வருவுக்கு நாமெல்லாம் சப்போட்டா விக்கறது வேஸ்ட்... புரியுதா மக்களே... எவ்வளவு அழகா சண்டை போட்டு அவனை வச்சு செய்ய கிடைச்ச chanceஐ எப்படி ஆக்கி வச்சிருக்கா பாருங்க🤦🏻‍♀️🤦🏻‍♀️... இவ ராயன் மேல வச்சிருக்க லவ்வுக்கு, நிலாவினி விஷயம் தெரிந்தாலும், "அவ இப்படி ஒரு துரோகத்த உங்களுக்கு பண்ணிட்டாளே.. உங்களுக்கு எப்படி வலிச்சிருக்கும்" என்று தான் அழப்போறா 😉😉😉😉😉..

ராயன் காட்டுல மழைதான்...இப்படி ஒரு wife யாருக்கு கிடைக்கும் 🥰🥰🥰🥰🥰... எவ்வளவு கோபம் என்றாலும் நெற்றி, கையில் முத்தம், தான் பேசாமல் முறுக்கிக் கொண்டு அமைதியாக இருப்பது, என்று அவளை சரிகட்டி விடுகிறான்.. சரியான வருணா மயக்கி!!!
ஆமாம் சிஸ்டர். இந்த வரும்மா இப்படி இருந்தால் கலிங்கா விற்கு ஜாலிதான்.
 
sathiyags

Well-known member
Apr 18, 2026
533
718
93
India
கலிங்கா கொஞ்சம் கோபம் கொண்டவுடன் வருவிற்கு கோபம் இருந்த இடம் தெரியாமல் போய் விட்டது. கொஞ்சமாவது உன்னை புரிந்து அவன் வந்து கேட்டால் ஒகே நீயா போய் பேசி நீயே சமாதானம் ஆகிறாய் என்ன வரு இது. உனக்கு நாங்கள் எல்லாம் கொடி புடிக்கிறோம் வேற. எவ்வளவு காதல் இருந்தாலும் தன்மானம் ஒன்று இருக்கிறது தானே.

கலிங்கா அவளைப்பற்றி தெரிந்தும் உனக்கு கோபம் வேற. அவள் உன் வீடு என்று சொல்லாம் வேற எப்படி சொல்லுவாள் நீ செய்த செயலுக்கு.
இப்பவும் இந்த வரும்மா விற்கு தான் சப்போட். :D
 
velvet star

Active member
Aug 14, 2026
41
117
33
India
ஒன்னும் சொல்றதுக்கு இல்ல, இவ எதுக்கு இப்படி அழுது சமாதானம் பண்ணிட்டு இருக்கா? 🤦🏻‍♀️
இவங்க இரண்டு பேரும் சமாதானம் ஆகிட்டாங்க, ரீடர்ஸ்-யும், ஆதி-யும் தான் பாவம்.
 
Hanza

Well-known member
Apr 8, 2022
311
415
63
Sri Lanka ??

யம்மா வரு... உனக்காக பக்கம் பக்கமா வசனம் பேசினா, என்னம்மா நீ பொசுக்குன்னு அவன் மடில ஏறி உக்கார்ந்துட்ட... 🤣🤣🤣

பரவால்ல... நல்லாருங்க நல்லாருங்க...

கலிங்கா.. Now it’s your turn…
நீயா சொன்னா சேதாரம் கம்மி...
அவளா கண்டிபிடிச்சா... ஆப்பு confirm...

அப்போவும் இந்த டாக்டரம்மாவை நம்ப முடியாது... கொஞ்சமா கோவத்தை கண்ணுல காட்டிட்டு 'கலிங்கா' போய் கழுத்தை கட்டிக்கும்... 🤭🤭🤭

கடைசிவரை அவனுக்கு சட்டை போட்டு விடுறதும் கழட்டி விடுறதும் அவள் கடமை ஆகிடும் போலவே... light ஆஹ் பொறாமையா தான் இருக்கு... 🤭🤭🤭

IMG_9215.jpeg IMG_9216.jpeg IMG_9217.jpeg
 
Gaya Naga

Well-known member
Mar 2, 2026
402
588
93
Hyderabad
ஆஹா இப்படி தான் இருக்கணும்.
Very Nice..ஒருவருக்கொருவர் புரிந்து,விட்டுக் கொடுத்து,போற போக்கை பார்த்தா ஆதர்ச தம்பதிகள் ஆகிடுவர் போலலையே..🥰🥰👌👌ஊடல் வரலாம்.அது இல்லாமல் காதல் நிறைவில்லையே...ஆனா ரொம்ப முறுக்காம சேர்ந்திடணும்..அது தான் அழகு..(Both hero or heroine).

ஆதி அடுத்த டார்கெட் நீ தான்..நீ பண்ண வேலைக்கு தண்டனைகள் வாங்க ரெடி ஆகிக்கோ.அண்ணி அண்ணி னு உருகிட்டு,நல்ல நேரத்தில் கைவிட்டுடே...Atleast கலிங் கிட்ட வருத்த படற மாதிரியாவது பேசியிருக்கலாம்.உனக்கு இருக்கு🤣
 
Last edited: