கலிங்கனின் காவியம் - 51

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Gaya Naga

Well-known member
Mar 2, 2026
402
588
93
Hyderabad
அப்புறம் அவ கேக்குற கேள்விக்கெல்லாம் பதில் சொல்லாம அவ கவனத்தை கெஞ்சி, கொஞ்சி divert பண்ணினா கல்லுளிமங்கன்தானே😜

சான்சை பயன் படுத்தறதெல்லாம் எங்க ஆளுக்கு தெரியாது😔 அவ அதுக்கெல்லாம் சரிப்படமாட்டா😔... அதுலே எல்லாம் உங்க ஆளு கில்லாடி...எப்படியெல்லாம் அவ கையை, வாயை, கண்ணை, பயன் படுத்தனும்னு ஒரு ரிசர்ச்சே பண்ணி வச்சிருக்கான்😜😂
உங்க வீட்ல யாராவது உலகம் தெரியாத, மனசு mature ஆகாத, குட்டி பேபி யாராவது இருப்பாங்களே. அது தான் நம்ம வருணா character..அந்த மாதிரி பேபிக்கு துரோகம்,அதன் வலி எல்லாம் பெரிய விஷயம்.வருத்தம் என்பதே என்னன்னு தெரியாத அவங்களுக்கு,கொஞ்சம் கொஞ்சமா தான் புரியும். அவங்களை உட்கார வைத்து,இவங்க இப்படி அவங்க இப்படி னு பேசி புரிய வைக்க முடியுமா?அதனால் தான் நிதாமா கூட கலிங் character ஐ அப்படி வைச்சாங்களோ என்னமோ?வாய் திறந்து உண்மை சொல்ல இது தக்க சமயம் அல்ல.அவளுக்கே புரியணும் என்று.🤔🤔
 

Ananthi.C

Well-known member
Mar 19, 2025
983
890
93
Madurai Tamil Nadu
வரதா Better luck next time,..

பாத்தீங்களா கோம்ஸ் சிஸ்....சூப் ஊட்டி குழந்தை மாதிரி பாத்துக்குறாளாமா.... எனக்கு படிக்க படிக்க உங்கள நினைச்சுதான் சிரிப்பு வந்தது 🤭🤭🤭....

வில்லியா மாறப்போறாளாம்மா நல்ல காமடி....உங்க சங்கத்து ஆளுங்க கிட்ட ஐடியா கேளும்மா நிறைய கொடுப்பாங்க...
வாழ்த்துக்கள் "கலிங்கனை கொஞ்சும் பைங்கிளியே"...
 

sathiyags

Well-known member
Apr 18, 2026
533
718
93
India
ஆனா எங்க கலிங்கை நீங்க கல்லுளிமங்கன் னு சொல்றதை ஒத்துக்க முடியாது...🙅அவகிட்ட அவன் அப்படியா நடந்துக்கறான்?இன்னும் கேட்டா அவனுக்கு ஏற்பட்ட துரோகங்களிலுருந்து மீண்டு, சில தடவை, அவனை மீறி சொல்ல வரும் போது,இவ தான் சான்ஸை யூஸ் பண்ணாம இருந்திருக்கா.
அவளே சின்னப்புள்ள. ஏதோ ஒன்று இரண்டு கேள்வி கேட்க ஸ்டார்ட் பண்றா, நல்லா நோட் பண்ணணும் ஸ்டார்ட் தான் பண்றா . நோ மோர் குவிஸ்டின்ஸ். அதுக்குள்ள உங்க ஆள் கை கொடுத்து கூப்பிட்டு, முத்தத்தை ஸ்டார்ட் பண்ணிட்டான். ஒன்லி ஆக்ஷன் தான். அப்புறம் அவனை கல்லுளிமங்கன் சொல்லாமல் என்ன சொல்ற தாம். வரு மயக்கன் வேணும்ன்னா சொல்லலாமே
 

Goms

Well-known member
May 22, 2025
822
813
93
Chennai
உங்க வீட்ல யாராவது உலகம் தெரியாத, மனசு mature ஆகாத, குட்டி பேபி யாராவது இருப்பாங்களே. அது தான் நம்ம வருணா character..அந்த மாதிரி பேபிக்கு துரோகம்,அதன் வலி எல்லாம் பெரிய விஷயம்.வருத்தம் என்பதே என்னன்னு தெரியாத அவங்களுக்கு,கொஞ்சம் கொஞ்சமா தான் புரியும். அவங்களை உட்கார வைத்து,இவங்க இப்படி அவங்க இப்படி னு பேசி புரிய வைக்க முடியுமா?அதனால் தான் நிதாமா கூட கலிங் character ஐ அப்படி வைச்சாங்களோ என்னமோ?வாய் திறந்து உண்மை சொல்ல இது தக்க சமயம் அல்ல.அவளுக்கே புரியணும் என்று.🤔🤔
இது எல்லாம் அநியாயம்.

உங்க ஆளு நல்ல matured ஹீரோதானே 🤔 அப்போ அந்த மனசு mature ஆகாத குட்டி பேபியை வச்சு...இவங்க இவங்க...இப்படி இப்படி...அவங்க அவங்க... அப்படி அப்படி... என்று பாடம் நடத்த முன்னாடி, அவ கூட ரொமாண்டிக்கா குடும்பம் மட்டும் நடத்தலாமா??😜
 

Ananthi.C

Well-known member
Mar 19, 2025
983
890
93
Madurai Tamil Nadu
வருமா வில்லி மாதிரி வருமா?? வாய் வலிக்க உனக்கு சப்போட்டா பேசி பேசி நாங்கதான் வில்லியாகிட்டு வரோம் 😄

இந்த கல்லுளிமங்கன் கடைசி வரை அவன் வாயால் உண்மையை சொல்லாம, உனக்கே எல்லாம் தெரியவந்து, அதுக்கும் நீயே இவனை கட்டிப்பிடிச்சு, கண்ணீர் வடிச்சு, முத்தம் வச்சு, உன் மார்பில் தாச்சு, .......இப்படியெல்லாம் நடந்துமோன்னு எண்ண வச்சு.... புலம்ப தான் முடியுது. 😂

ஆதியை கூட உன்னால கோச்சுக்க முடியல😂 நீ எல்லாம் கண்காட்சில இருக்க வேண்டிய பீசுமா 😂
🤣🤣🤣🤣...செம்ம கமெண்ட்...
 

Goms

Well-known member
May 22, 2025
822
813
93
Chennai
🤣🤣🤣🤣🤣நீங்க சொல்றது வாஸ்தவம் தான்... கேள்வி கேட்டு பதில் வரதுகுள்ள romance பண்ண போய்டுறாங்க.. ஆனாலும் நிலாயினி பத்தி ராயன் என்ன சொல்லுவான், அதுக்கு அவ பொறாமைல பொங்குறாளா இல்ல வழக்கம் போல 'கலிங்கா!! உங்களுக்கு வலிச்சிருக்குமே? ன்னு கேட்டு அழ, அவன் சமாதானப்படுத்துறேன்னு மறுபடியும் take diversion ன்னு போறாங்களான்னு தெரிஞ்சுக்க ஒரு curiosity தான் 😁😁
நீங்க ரெண்டாவது சொன்னதுதான் நடக்கப்போகுது😔
 

Ananthi.C

Well-known member
Mar 19, 2025
983
890
93
Madurai Tamil Nadu
ஆனா எங்க கலிங்கை நீங்க கல்லுளிமங்கன் னு சொல்றதை ஒத்துக்க முடியாது...🙅அவகிட்ட அவன் அப்படியா நடந்துக்கறான்?இன்னும் கேட்டா அவனுக்கு ஏற்பட்ட துரோகங்களிலுருந்து மீண்டு, சில தடவை, அவனை மீறி சொல்ல வரும் போது,இவ தான் சான்ஸை யூஸ் பண்ணாம இருந்திருக்கா.
அதானே....உங்காளு மூளைய கழட்டி ஹாஸ்பிட்டல்லையே வச்சுட்டு வந்துட்டா எங்காளு என்னா பண்ணுவாப்படி....கல்லுளிமங்கன் என்று சொன்னதை நாங்கள் சிரிப்புடன் கண்டிக்கிறோம்...
 

Ananthi.C

Well-known member
Mar 19, 2025
983
890
93
Madurai Tamil Nadu
அப்புறம் அவ கேக்குற கேள்விக்கெல்லாம் பதில் சொல்லாம அவ கவனத்தை கெஞ்சி, கொஞ்சி divert பண்ணினா கல்லுளிமங்கன்தானே😜

சான்சை பயன் படுத்தறதெல்லாம் எங்க ஆளுக்கு தெரியாது😔 அவ அதுக்கெல்லாம் சரிப்படமாட்டா😔... அதுலே எல்லாம் உங்க ஆளு கில்லாடி...எப்படியெல்லாம் அவ கையை, வாயை, கண்ணை, பயன் படுத்தனும்னு ஒரு ரிசர்ச்சே பண்ணி வச்சிருக்கான்😜😂
எங்காளு மேல ரொம்ப கண்ணு வைக்கீறீங்க 😍😍... ரைட்டர் ஜீ கிட்ட சொல்லி சுத்திப்போட சொல்லனும்...
 

Goms

Well-known member
May 22, 2025
822
813
93
Chennai
🤣🤣அந்த track வேற அது romance track.வரது அங்கிள் தான் உலகத்திலேயே நல்ல அங்கிள் னு சொல்லுவா ..அப்புறம் எப்படி?ஆதி மேல கோபம்,கலிங் மேல கோபம்,புரிஞ்சிப்பாளா?இப்ப தான் route கொஞ்சம், clear ஆகியிருக்கு. எங்க ஆளு இப்போ follow பண்ற வழி தான் சரி🤣
எது தட்டிக் கொடுக்கிறது, தலையை தடவறது, முறைக்க வேண்டியது, முத்தம் கொடுக்கிறது... உங்க ஆளோட நல்ல followup 😜

முழுசா கோபத்தை குறைக்காம மயக்கி அவன் அன்பின் போதையிலேயே வச்சிருக்க மாதிரி இருக்கு 😜