உங்க வீட்ல யாராவது உலகம் தெரியாத, மனசு mature ஆகாத, குட்டி பேபி யாராவது இருப்பாங்களே. அது தான் நம்ம வருணா character..அந்த மாதிரி பேபிக்கு துரோகம்,அதன் வலி எல்லாம் பெரிய விஷயம்.வருத்தம் என்பதே என்னன்னு தெரியாத அவங்களுக்கு,கொஞ்சம் கொஞ்சமா தான் புரியும். அவங்களை உட்கார வைத்து,இவங்க இப்படி அவங்க இப்படி னு பேசி புரிய வைக்க முடியுமா?அதனால் தான் நிதாமா கூட கலிங் character ஐ அப்படி வைச்சாங்களோ என்னமோ?வாய் திறந்து உண்மை சொல்ல இது தக்க சமயம் அல்ல.அவளுக்கே புரியணும் என்று.🤔🤔அப்புறம் அவ கேக்குற கேள்விக்கெல்லாம் பதில் சொல்லாம அவ கவனத்தை கெஞ்சி, கொஞ்சி divert பண்ணினா கல்லுளிமங்கன்தானே😜
சான்சை பயன் படுத்தறதெல்லாம் எங்க ஆளுக்கு தெரியாது😔 அவ அதுக்கெல்லாம் சரிப்படமாட்டா😔... அதுலே எல்லாம் உங்க ஆளு கில்லாடி...எப்படியெல்லாம் அவ கையை, வாயை, கண்ணை, பயன் படுத்தனும்னு ஒரு ரிசர்ச்சே பண்ணி வச்சிருக்கான்😜😂