கலிங்கனின் காவியம் - 51

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Ananthi.C

Well-known member
Mar 19, 2025
983
890
93
Madurai Tamil Nadu
இது எல்லாம் அநியாயம்.

உங்க ஆளு நல்ல matured ஹீரோதானே 🤔 அப்போ அந்த மனசு mature ஆகாத குட்டி பேபியை வச்சு...இவங்க இவங்க...இப்படி இப்படி...அவங்க அவங்க... அப்படி அப்படி... என்று பாடம் நடத்த முன்னாடி, அவ கூட ரொமாண்டிக்கா குடும்பம் மட்டும் நடத்தலாமா??😜
அவ அவன் பாடம் நடத்தினாதான் நம்ப மாட்டா....ஆனா அவன் காதல நம்புறாளே அப்புறம் ஏன் ரொமான்ஸ் பண்ண கூடாது...
 

sathiyags

Well-known member
Apr 18, 2026
533
718
93
India
🤣🤣🤣🤣🤣நீங்க சொல்றது வாஸ்தவம் தான்... கேள்வி கேட்டு பதில் வரதுகுள்ள romance பண்ண போய்டுறாங்க.. ஆனாலும் நிலாயினி பத்தி ராயன் என்ன சொல்லுவான், அதுக்கு அவ பொறாமைல பொங்குறாளா இல்ல வழக்கம் போல 'கலிங்கா!! உங்களுக்கு வலிச்சிருக்குமே? ன்னு கேட்டு அழ, அவன் சமாதானப்படுத்துறேன்னு மறுபடியும் take diversion ன்னு போறாங்களான்னு தெரிஞ்சுக்க ஒரு curiosity தான் 😁😁
கலிங்கா உங்களுக்கு வலிச்சிருக்குமே? சூப்பர் சிஸ்டர்.சிரிச்சு சிரிச்சு எனக்கு வயிறு வலிக்குது :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO:
 

Goms

Well-known member
May 22, 2025
822
813
93
Chennai
அதானே....உங்காளு மூளைய கழட்டி ஹாஸ்பிட்டல்லையே வச்சுட்டு வந்துட்டா எங்காளு என்னா பண்ணுவாப்படி....கல்லுளிமங்கன் என்று சொன்னதை நாங்கள் சிரிப்புடன் கண்டிக்கிறோம்...
அதான், மூளையை கழட்டி வச்சதுனாலதான் உங்க ஆளு கிட்ட மயங்கி கிடக்கா😜.... மூளையோட முழு கோபத்தை காட்டி இருந்தா, அண்ணன் ஒருபக்கம், தம்பி ஒரு பக்கம்னு அலறி அடிச்சு உண்மையை உளறி இருப்பீங்க 😂
 

Ananthi.C

Well-known member
Mar 19, 2025
983
890
93
Madurai Tamil Nadu
எது தட்டிக் கொடுக்கிறது, தலையை தடவறது, முறைக்க வேண்டியது, முத்தம் கொடுக்கிறது... உங்க ஆளோட நல்ல followup 😜

முழுசா கோபத்தை குறைக்காம மயக்கி அவன் அன்பின் போதையிலேயே வச்சிருக்க மாதிரி இருக்கு 😜
🤔🤔🤔....கண்டுகொண்டாங்களே கலிங்ஸ் உன் சூச்சமத்தா கண்டு கொணடாங்களே...Be Alert 😳😳...
 

Ananthi.C

Well-known member
Mar 19, 2025
983
890
93
Madurai Tamil Nadu
அதான், மூளையை கழட்டி வச்சதுனாலதான் உங்க ஆளு கிட்ட மயங்கி கிடக்கா😜.... மூளையோட முழு கோபத்தை காட்டி இருந்தா, அண்ணன் ஒருபக்கம், தம்பி ஒரு பக்கம்னு அலறி அடிச்சு உண்மையை உளறி இருப்பீங்க 😂
வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பிலலை...வரும்மா மூளையோட வந்தாலும் கலிங்ஸ் பக்கத்துல அது ஃப்ரீஸிங் மோடுக்கு போயிடுதோ என்னவோ...
 

Goms

Well-known member
May 22, 2025
822
813
93
Chennai
அவளே சின்னப்புள்ள. ஏதோ ஒன்று இரண்டு கேள்வி கேட்க ஸ்டார்ட் பண்றா, நல்லா நோட் பண்ணணும் ஸ்டார்ட் தான் பண்றா . நோ மோர் குவிஸ்டின்ஸ். அதுக்குள்ள உங்க ஆள் கை கொடுத்து கூப்பிட்டு, முத்தத்தை ஸ்டார்ட் பண்ணிட்டான். ஒன்லி ஆக்ஷன் தான். அப்புறம் அவனை கல்லுளிமங்கன் சொல்லாமல் என்ன சொல்ற தாம். வரு மயக்கன் வேணும்ன்னா சொல்லலாமே
🥳🥳🙌🏻
 
  • Like
Reactions: sathiyags

Goms

Well-known member
May 22, 2025
822
813
93
Chennai
அதுக்கு ஏங்க இம்புட்டு சோகம்??😄
என்ன செய்ய, அப்பாவி மகளுக்கு காரத்தை கண்ணுலயே காட்டாம வளர்த்துட்டாங்க போல அவ அம்மா..கொஞ்சம் கூட கோபமே வர மாட்டேங்குது...😂
 

Shameem @ Sumithra

Well-known member
Nov 24, 2025
1,027
1,229
113
Pondicherry, Puducherry, India
என்ன செய்ய, அப்பாவி மகளுக்கு காரத்தை கண்ணுலயே காட்டாம வளர்த்துட்டாங்க போல அவ அம்மா..கொஞ்சம் கூட கோபமே வர மாட்டேங்குது...😂
சூ.சொ. இல்லன்றத polite ஆ சொல்றீங்க 😂
 

Gaya Naga

Well-known member
Mar 2, 2026
402
588
93
Hyderabad
எது தட்டிக் கொடுக்கிறது, தலையை தடவறது, முறைக்க வேண்டியது, முத்தம் கொடுக்கிறது... உங்க ஆளோட நல்ல followup 😜

முழுசா கோபத்தை குறைக்காம மயக்கி அவன் அன்பின் போதையிலேயே வச்சிருக்க மாதிரி இருக்கு 😜
Yes...Yes..அதே..அதே
 

Gaya Naga

Well-known member
Mar 2, 2026
402
588
93
Hyderabad
இது எல்லாம் அநியாயம்.

உங்க ஆளு நல்ல matured ஹீரோதானே 🤔 அப்போ அந்த மனசு mature ஆகாத குட்டி பேபியை வச்சு...இவங்க இவங்க...இப்படி இப்படி...அவங்க அவங்க... அப்படி அப்படி... என்று பாடம் நடத்த முன்னாடி, அவ கூட ரொமாண்டிக்கா குடும்பம் மட்டும் நடத்தலாமா??😜
Yes அதே பேபி தானே surgery பண்ற அளவுக்கு மருத்துவம் பாக்கறா.அவளுக்கு காதல் மொழி,கல்யாணம் பற்றி தெரியுதே!சின்ன தம்பி பிரபு போன்று ரொம்ப அப்பிராணி இல்லையே!! கெட்டவர்களை புரிஞ்சிக்க maturity தான் இல்லை னு சொன்னேன்.
 
  • Like
  • Love
Reactions: Goms and Ananthi.C