அவ அவன் பாடம் நடத்தினாதான் நம்ப மாட்டா....ஆனா அவன் காதல நம்புறாளே அப்புறம் ஏன் ரொமான்ஸ் பண்ண கூடாது...இது எல்லாம் அநியாயம்.
உங்க ஆளு நல்ல matured ஹீரோதானே 🤔 அப்போ அந்த மனசு mature ஆகாத குட்டி பேபியை வச்சு...இவங்க இவங்க...இப்படி இப்படி...அவங்க அவங்க... அப்படி அப்படி... என்று பாடம் நடத்த முன்னாடி, அவ கூட ரொமாண்டிக்கா குடும்பம் மட்டும் நடத்தலாமா??😜