கலிங்கனின் காவியம் 52

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நிதனிபிரபு

Administrator
Staff member
Nov 11, 2018
2,275
17,818
113
Germany

Author: நிதனிபிரபு
Article Title: கலிங்கனின் காவியம் 52
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Sindhu Narayanan

Well-known member
Dec 3, 2024
405
924
93
Trivandrum
❤️❤️❤️

இந்தா சூர்யா & வராதனுக்குள்ள பிரச்சனை தொடங்கியாச்சுல்ல ... நிலாவுக்கு தாலி கட்டினாதான் அடுத்துன்னு சொல்லிட்டான்.. மாறன், வருணாவை மீட் பண்ணி நடந்ததையெல்லாம் சொன்னா நல்லா இருக்கும்...

கலிங்கன், வரதனுக்கு அடுத்து எப்படி ஆப்பு அடிக்கலாம்னு திங்கிங்க்... விஜயராஜனுக்கு, தம்பி மேல டவுட்டு வந்துருச்சு... அடுத்தடுத்து யாருக்கு, யார் ஆப்பு வைக்க போறாங்கன்னு பார்க்க ஆவலாக வெயிட்டிங்...
 
Last edited:

Shameem @ Sumithra

Well-known member
Nov 24, 2025
1,027
1,229
113
Pondicherry, Puducherry, India
மாறனின் மாற்றம் வருணாவுக்கு நன்மையாகணும்... அவன் தந்தை வரதனை பற்றிய சந்தேகங்களை தெளிவாக்கிக் கொண்டால் இருவருமாக வருவை சந்தித்து உண்மையை சொல்லலாம்..

வரதன், சூர்யா இன்னும் ஒருவரை ஒருவர் நம்பாமலே இருங்க, விளங்கிடும்..

Goms sis, வருணா parents அவள பாக்க வர்றாங்க 😁, நீங்க சொன்ன மாதிரி நடக்குமோ🤔🤔😄😄.. பொண்ணுக்கு மந்திரிச்சு விட தான் வராங்க போல😁
 
Last edited:
Apr 7, 2026
134
187
43
Chennai
❤️❤️❤️

இந்தா சூர்யா & வராதனுக்குள்ள பிரச்சனை தொடங்கியாச்சுல்ல ... நிலாவுக்கு தாலி கட்டினாதான் அடுத்துன்னு சொல்லிட்டான்.. மாறன், வருணாவை மீட் பண்ணி நடந்ததையெல்லாம் சொன்னா நல்லா இருக்கும்...

கலிங்கன், வரதனுக்கு அடுத்து எப்படி ஆப்பு அடிக்கலாம்னு திங்கிங்க்... விஜயராஜனுக்கு, தம்பி மேல டவுட்டு வந்துருச்சு... அடுத்தடுத்து யாருக்கு, யார் ஆப்பு வைக்க போறாங்கன்னு பார்க்க ஆவலாக வெயிட்டிங்...
அடுத்த epi - full-ah ஒரே ஆப்பு epithan
 
Apr 7, 2026
134
187
43
Chennai
Mr& Mrs மதியழகன் வரும்போது இந்த வருணாவுக்கு எதாவது காரமா செஞ்சு கொண்டு வரவும்
ஒரே கலிங்கன் காய்ச்சல் பிடிச்சு கிடக்கா
கொஞ்சம் கோவமா பேச ஆரம்பிக்கிறா ரொம்ம்ம்ப பபப..... Soft ah முடிச்சிடுறா
செல்லத்துக்கு கோபம் கூட ஒழுங்கா படத் தெரியல ஆதலால் / கோபம் ...நக்கல் / திமிரு, பழிவாங்கல் போன்ற பொருட்களை போட்டு சமைத்து எடுத்து வரவும்
என்ன சாப்டாலும் திரும்பவும் கலிங்கன பார்த்தவுடன் எல்லாம்
digest ஆகியிரும் .........