கலிங்கனின் காவியம் - 57

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Shameem @ Sumithra

Well-known member
Nov 24, 2025
1,049
1,295
113
Pondicherry, Puducherry, India
வேணும்னா ஆத்தறத்துக்கு விசிறி or fan or A/C அனுப்பி வைக்கவா??🤔 அல்லது டீ மாஸ்டர் போதுமா?😜
அவன் எவ்வளவு லவ் வச்சிருக்கான் அவ மேல, அவளும் தான்.. எவ்வளவு கோபம் இருந்தாலும் இப்படி செய்யலாமா??... People in love never hurt the person they love..
 
  • Love
Reactions: Gaya Naga and Goms

Goms

Well-known member
May 22, 2025
835
850
93
Chennai
அவன் எவ்வளவு லவ் வச்சிருக்கான் அவ மேல, அவளும் தான்.. எவ்வளவு கோபம் இருந்தாலும் இப்படி செய்யலாமா??... People in love never hurt the person they love..
Yes it's very true 😔
 

suji

Well-known member
Aug 29, 2021
174
635
93
germany
இந்த அடி செயலை ஜீரணிக்க முடியலை.சாரி சிஸ்..ஒண்ணோட விட்டிங்களே.அதற்கு நன்றி.🙏🙏
Ennakum தலை அடி பார்க்க கவலை
 

suji

Well-known member
Aug 29, 2021
174
635
93
germany
எங்கே அரை வாங்கிய போட்டோ காணும். நல்லவேளை போடல. இல்லையெனில் அது ஒரு மனகஷ்டம்
accaho சாரி sister ஒரே ஒரு scene மட்டும் pottuten . மன்னிச்சுடுங்க
 
  • Like
Reactions: Shameem @ Sumithra

sathiyags

Well-known member
Apr 18, 2026
542
762
93
India
அவ அவன் கன்னத்து காயத்த பாத்துட்டு தான் வீட்டுக்கு போனா 😠😠... அவன் அந்த மாதிரி போட்டோலாம் அனுப்ப மாட்டான்.. ஆனா அவளா வர்ற மாதிரி தான் ஏதாச்சும் நடக்கும் 🙄🙄
அவள் வீட்டுக்கு போய் கொஞ்ச நேரத்தில் அனலைஸ் பண்ணி திரும்பி ஓடி வரப்போறா. அப்புறம் இந்த கலிங்ஸோட அலப்பறை ஆரம்பிக்க போகுது. இந்த வருப்பொண்ணுதான் கெஞ்ச போகுது. என்னை மன்னிச்சு கலிங்கா நா இப்படி பண்ணியிருக்ககூடாது கலிங்கான்னு அவனை கொஞ்ச போகுது.
 

Hanza

Well-known member
Apr 8, 2022
315
433
63
Sri Lanka ??

This temporary separation must be mandatory…
அவங்களை அவங்களோட காதலின் ஆழத்தை புரிந்துகொள்ள இந்த ஒரு பிரிவு அவசியம்...
ஒன்னா இருந்தா கண்டிப்பா அவளால நிதானமா யோசிக்க முடியாது... கோவமும் ஆத்திரமும் இன்னும் கூடும்...

அண்டைக்கு Hospital ல வெச்சு அவளை hurt பண்ணிடுவேன்னு சொல்லி வெளியே அனுப்பின போல தான் இப்ப அவ உன்னை hurt பண்ணிடுவானு சொல்லி அவ வீட்ட போயிட்டா...

She needs time... அதை கண்டிப்பா கலிங்கன் கொடுத்துதான் ஆகோணும்...

அவங்க சண்டையை கூட ஈன்னு இளிச்சிட்டே படிச்சேன்... அவ்வளவு cute ஆஹ் இருந்துது.. 🤭🤭🤭
அவனுக்கு அவ அடியெல்லாம் கொசு கடிச்ச போல தான் இருக்கும்...

அவன் வேணும்னு தான் அவ முன்னுக்கு cigarette ஐ பற்ற வெச்சிருப்பான்... அவ கோவமாவா... திட்டுவா... அப்போ சரி அவளோட ஆதங்கம் குறையும்னு...

இனிமே அவன் Cigar பற்ற நினைக்கும் போதெல்லாம் அவ சொன்னது தான் ஞாபகம் வரும்... 🥰🥰🥰

IMG_9471.jpeg
IMG_9472.jpeg IMG_9473.jpeg
 

Gaya Naga

Well-known member
Mar 2, 2026
425
640
93
Hyderabad
அவள் வீட்டுக்கு போய் கொஞ்ச நேரத்தில் அனலைஸ் பண்ணி திரும்பி ஓடி வரப்போறா. அப்புறம் இந்த கலிங்ஸோட அலப்பறை ஆரம்பிக்க போகுது. இந்த வருப்பொண்ணுதான் கெஞ்ச போகுது. என்னை மன்னிச்சு கலிங்கா நா இப்படி பண்ணியிருக்ககூடாது கலிங்கான்னு அவனை கொஞ்ச போகுது.
இப்படி இருந்தா நல்லா தான் இருக்கும் சிஸ்..ஆனா டவுட் தான்.
 
  • Like
Reactions: sathiyags

Sindhu Narayanan

Well-known member
Dec 3, 2024
416
964
93
Trivandrum
அவன் கேடி..அவன் ரெண்டு கன்னத்தையும் போட்டோ எடுத்து இந்நேரம் அவளுக்கு அனுப்பியிருப்பான். அல்லது "குடி"க்கறா மாதிரி பாட்டிலும், கையுமா போட்டோ அனுப்புவான். அவளா வருகிற மாதிரி தான் எதையாவது செஞ்சு வைப்பான் 😜
அவ அவன் கன்னத்து காயத்த பாத்துட்டு தான் வீட்டுக்கு போனா 😠😠... அவன் அந்த மாதிரி போட்டோலாம் அனுப்ப மாட்டான்.. ஆனா அவளா வர்ற மாதிரி தான் ஏதாச்சும் நடக்கும் 🙄🙄
இந்த கன்னத்தோட இப்ப வெளிய போனா, ஆதியே இப்படி பாடுவான்...😜😜

 

Ananthi.C

Well-known member
Mar 19, 2025
986
897
93
Madurai Tamil Nadu
அடேய் அவ என்ன அவார்டா கொடுத்தா... அடுத்து அடுத்துன்னு வாங்கிகிட்டு இருக்க....
எல்லாத்தையும் மறச்சதுக்கான தண்டனையா நினைக்குறியா...
என்னம்மோ எனக்கு ரொம்ப வருத்தம்ப்பா..
ரொம்ப வருத்தம் 😔😔😔😔😔...