கலிங்கனின் காவியம் - 57

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நிதனிபிரபு

Administrator
Staff member
Nov 11, 2018
2,280
17,955
113
Germany

Author: நிதனிபிரபு
Article Title: கலிங்கனின் காவியம் - 57
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Shameem @ Sumithra

Well-known member
Nov 24, 2025
1,049
1,295
113
Pondicherry, Puducherry, India
நிச்சயமாக இதை எதிர்பார்க்கவில்லை...😞😞😞😞😞

வருணா இவ்வளவு கோபப்பட்டிருக்க வேண்டாம்...

ஏன்டா தம்பி, வாயத்திறந்து பேச மாட்டாயா... இவ்வளவு அடி வாங்கலாமா நீ... மனம் திறந்து பேசிவிடு... அவள் கோபம் நியாயமானது தான்..நீ எதுவும் பேசாதது தான் அவளுக்கு ஆத்திரத்தை வரவைக்குது.. உன்னை அடித்து அவள் படும் வலி நிச்சயம் அதிகமாகத்தான் இருக்கும்...

என்ன சொல்வது?? மனம் வலிக்குது இருவரையும் நினைத்து😥😓😞
 

sathiyags

Well-known member
Apr 18, 2026
542
762
93
India
கலிங்கா என்னதான் எதிர்ப்பார்க்கிற அவள் கிட்ட. ஏதோ எதிர்பார்க்கிறாய். அவளாக உன்னை புரிந்து கொண்டு உன்னிடம் வரவேண்டுமா. அது என்னவென்று வாய் திறந்தால் தான் என்ன. அவளை இவ்வளவு கஷ்டப்படுகிறாள் நீயும் சந்தோஷமாக இல்லை. ஏன் அவள் கிட்ட எடுத்து சொல்ல வேண்டியதுதானே. இந்தளவு கல்லுளிமங்கனாக இருப்பாய் என்று நாங்கள் நினைக்கவில்லை.
வரு படும் பாட்டை பார்க்கும் போதும், நீ சொன்ன மாதிரி நீ சில்லு சில்லாக உடைவதை பார்க்கும் போதும் மனதிற்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. இதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை.

எதோ எங்க ஆள்கிட்ட கெஞ்சி கொஞ்சி சமாதானம் படுத்துவாய் என்று எதிர்ப்பார்த்தோம். எல்லாவற்றிக்கும் அப்பாற்பட்ட எபி இது கணமான எபி 😥.
 

Shameem @ Sumithra

Well-known member
Nov 24, 2025
1,049
1,295
113
Pondicherry, Puducherry, India
கலிங்கா என்னதான் எதிர்ப்பார்க்கிற அவள் கிட்ட. ஏதோ எதிர்பார்க்கிறாய். அவளாக உன்னை புரிந்து கொண்டு உன்னிடம் வரவேண்டுமா. அது என்னவென்று வாய் திறந்தால் தான் என்ன. அவளை இவ்வளவு கஷ்டப்படுகிறாள் நீயும் சந்தோஷமாக இல்லை. ஏன் அவள் கிட்ட எடுத்து சொல்ல வேண்டியதுதானே. இந்தளவு கல்லுளிமங்கனாக இருப்பாய் என்று நாங்கள் நினைக்கவில்லை.
வரு படும் பாட்டை பார்க்கும் போதும், நீ சொன்ன மாதிரி நீ சில்லு சில்லாக உடைவதை பார்க்கும் போதும் மனதிற்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. இதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை.

எதோ எங்க ஆள்கிட்ட கெஞ்சி கொஞ்சி சமாதானம் படுத்துவாய் என்று எதிர்ப்பார்த்தோம். எல்லாவற்றிக்கும் அப்பாற்பட்ட எபி இது கணமான எபி 😥.
அவன் சில்லு சில்லா உடைந்ததும் இல்லாமல், வருவையும் நம்மையும் சேர்த்து உடைத்து விட்டான்☹️
 

Gaya Naga

Well-known member
Mar 2, 2026
425
640
93
Hyderabad
Varadhan Surya fight வரும் னு பார்த்தா,
நிதாமா க்ளிக் போல்ட்.கவுத்துடீங்க.நான் இனிமே வருணாவிற்கு no support...கலிங் army மட்டும் தான் நானு.🤣நடுநிலைமையா இரண்டு பேருக்கும் ஆதரவு கொடுத்த நான் இந்த எபி படிச்ச பிறகு,I take back/withdraw my support...😂😂ஹப்பா என்ன கோபம்,ஆவேசம்.அம்மாடி அம்மா இது பேபி இல்ல புருசனை மொத்தற கேடிடிடி....கலிங் மனதை மட்டுமல்ல என் மனசையும் உடைசிட்டா😪..இத்தனை தடவை கலிங் கன்னத்தில் அறை வாங்கறது ஓவர்.அவன் பொறுமை மலைப்பா இருக்கு.Great.
ஆதிக்கு கூட தான், உண்மை தெரியும்.அவன் friendly யா கூட கலிங் கிட்ட கேட்டதில்லை.உறுதுணையாக நின்னான்.
வரு எவ்வளவோ அழகா handle பண்ணியிருக்கலாம்.வரு உன் attitude,அவனை மாட்டடி அடிச்சதுக்கு, நான் வச்ச test ல 1+1 = 5 னு எழுதி fail mark.உன் பேச்சு டூடூடூ....(ஒழுங்கா full cigarette case யும் பிடுங்கி எங்காவது வச்சிருக்கலாம் வரு நீ..அது கூட தெரியலை.)அப்பா அம்மா கிட்ட போய் சீராட்டிக்கோ.(கார்த்திகை தீபம் வருது பட்டாசு வெடிச்சு கொண்டாடு)நல்ல போதனை பண்ணுவாங்க அவங்க.

கலிங் ஆதியுடன் உன் target aiming பழி வாங்கல்ல concentrate பண்ணு. இவள க க க போ னு விட்டுறு.😪