நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.
மாறனா.... மாத்தி விடுங்கப்பா.... செல்லாது செல்லாது 🤣😂
🤣 😂 question paper tough❤️❤️❤️❤️
சூர்யா, அப்பா உலக நடிப்புடா சாமி..உனக்கு இருக்கு ஆப்பு அதுவரை ஆடு.
Varuna already engaged a?சுத்தம்..ராயா சீக்கிரம் முழிச்சிக்கோபா...Question paper tough ஆகிட்டே போகுது.
😂😂Sorry..என் teacher புத்தி style la சொல்லிட்டேன்..🤣 😂 question paper tough
but i like it pa .😂😂Sorry..என் teacher புத்தி style la சொல்லிட்டேன்..
அம்மாடி இது question marathon. கலக்குங்க teacher🙏🙏மிக்க நன்றி.அப்படினா என் சிந்தையை தூண்டிய சில கேள்விகள்:
ராயன் கண்ணு முழிப்பானா?மாட்டானா?முழிக்கறதுன்னா எப்போ?முழிச்சதும் நிலாவின் துரோகத்தை மீறி வருணாவை பார்ப்பானா?காதல் பண்ணுவானா?இவன் காதல்ல விழுந்தாலும்,வருணாவுக்கு அவளுக்கேற்ற டாக்டர் மாப்பிள்ளை முடிவாகியிருக்கே, அவள் இவனை திரும்பியாவது பார்ப்பாளா? மாட்டாளா?அப்படியே லவ் success ஆனாலும்,தாதாயிஸம் வாழ்க்கை இடிக்குமே?அப்ப கடத்தல் தான் நடக்குமோ? ஆதியால் அதுவரை சமாளிக்க முடியுமா?
இப்படி சில கேள்விகள் ஏற்கனவே தோன்ற ஆரம்பித்து விட்டது.
நம்பிக்கை துரோகம் பண்ணிட்டு எதுமே பண்ணாத மாறி 2பேரும் நடிக்குறத பாரு 😡😡😡....
Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.