கேட்பார் இன்றிக் காதல் - 14

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

ஷமீம்

Well-known member
Nov 24, 2025
666
530
93
Pondicherry
அடப்பாவி காந்தா!!! ஏதோ லைட்டா சிக்கி இருப்பன்னு பாத்தா நீ மொத்தமா ஆப்பு வச்சிருக்க...இதுல என்னல்லாம் பேசுன நீ... ரைட்டு...இனி தான் கச்சேரி ஆரம்பம்..

@sathiyags நீங்க சொன்னது உண்மை தான்.. இந்த பய என்ன வேலை பார்த்திருக்கான்...
 
  • Like
Reactions: sathiyags

sathiyags

Well-known member
Apr 18, 2026
342
311
63
India
அடப்பாவி காந்தா! நீ என்னமோ லைட்டா ஸிலிப் ஆகிறப்பன்னு நினைச்சா ஸ்டார்ங் கா மாட்டிட்டியே. உனக்கெல்லாம் சவுண்ட் வேற கேட்குதா. இதையே அவள் செய்திருந்தால் நீ என்ன செய்திருப்பாய். ஒரே சத்தத்தில் அடக்கப் பார்க்கிறாய்.
 
sathiyags

Well-known member
Apr 18, 2026
342
311
63
India
அடப்பாவி காந்தா!!! ஏதோ லைட்டா சிக்கி இருப்பன்னு பாத்தா நீ மொத்தமா ஆப்பு வச்சிருக்க...இதுல என்னல்லாம் பேசுன நீ... ரைட்டு...இனி தான் கச்சேரி ஆரம்பம்..

@sathiyags நீங்க சொன்னது உண்மை தான்.. இந்த பய என்ன வேலை பார்த்திருக்கான்...
இதுல சவுண்ட் வேற
 
Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

Members online

No members online now.