நீ வந்து தங்கிய நெஞ்சில் - 23

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நிதனிபிரபு

Administrator
Staff member
Nov 11, 2018
2,208
16,453
113
Germany

Author: நிதனிபிரபு
Article Title: நீ வந்து தங்கிய நெஞ்சில் - 23
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

sathiyags

Well-known member
Apr 18, 2026
310
282
63
India
அஜந்தாவடைய விளக்கம் ரொம்ப அருமையா இருந்தது . அவர்கள் இருவரும் இணைந்து இருக்க அழகான விளக்கம். ஆனால் அஜந்தா கல்யாணத்தில் அவளோட அத்தான் வந்ததால் தானே அவள் கவனத்தோடு இருக்க சொன்னாள் இதில் தவறு இருக்கிற மாதிரி தெரிய வில்லை .அதுதானே ஆரம்பம்.
அவனுக்கு விளக்கு ஏற்றி தீபம் தகதகவென எரிவது போல் அவளும் கோபத்தில் வார்த்தையை விட்டாள் இதை ஏன் நிரோக்கு தெரிய வில்லை.
அவனுக்கு எடுத்து சொல்ல அஜந்தா மாதிரி நல்ல நண்பர்கள் இல்லையா ஏனென்றால் அவர்கள் ஒரே பக்கமாக யோசிக்கிறார்கள்.
நிரோஜனும் நல்ல யோசிக்க வேண்டும் ஆனால் அவன் உன்னை எந்த இடத்தில் வச்சிருக்கிறேன் என்று அவளை மேன்மேலும் கஷ்டப்படுத்துறது நல்லதா?
 

Manju Madhanmohan

Active member
Apr 25, 2020
154
169
43
Chennai
Rendu peru melayum thappu iruku than..but Yamini mela adigama irukara madri theriyudhu..romba dominate pani ,control panara madri...ajantha solrathu ellam ipa purinjalum thirumba ipdi nadaka matanu ena nichayam...
 
  • Like
Reactions: Gaya Naga