நீ வந்து தங்கிய நெஞ்சில் - 44 (இறுதி அத்தியாயம் )

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Goms

Well-known member
May 22, 2025
654
409
63
Chennai
Site looks good 😊

ஆனால் எனக்கு ஒரே விளம்பரம் 3 தடவை வந்த பிறகு தான் reward granted அப்படின்னு வந்துது. 😔
 

ஷமீம்

Well-known member
Nov 24, 2025
561
455
63
Pondicherry
அருமையான கதை நிதாமா. 🥰🥰🥰

உறவுகளுக்கு பாசமானவன், நண்பர்களுக்கு அடாவடியானவன், அன்பானவன், ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமானவன், அதிகமாக செலவு செய்பவன், கொடுத்த பணத்தை திரும்ப கேட்கப் பிடிக்காதவன், உண்மையான காதலன், காதலை துறந்து பின் அதை ஜெயிக்க தன்னை கொஞ்ச கொஞ்சமாய் திருத்திக் கொண்டவன், கல்யாணத்திற்குபின் காதலின் கரை கண்ட கணவன், அருமையான தந்தை என பல பரிமாணங்களில் நிரோ.

குடும்பத்திற்காக கொடுத்து கொடுத்து குணக்குன்று போன்றவள், தன்னைப்போல் பின்னாளில் துன்பப்படக் கூடாது என்று காதலனை திருத்த முற்பட்டு காதலையே இழந்து தவித்து, பெரும் போராட்டத்திற்கு பிறகு காதலனை கரம் பிடித்தவள், அழகான தாய் யமி.

என்ன அவன் அசோக்கை ஜெயிக்க கடைசியில் ஒரு twins கொடுத்து காலரை தூக்கி விட்டவனை குத்தாட்டம் போட வச்சிருக்கலாம்.🤣🤣🤣
ஆமால்ல...நாலு பிள்ளை பெப்பேன்னு அசோக்கிடம் சவால் விட்டானே 😆😆😆😆😆
 
  • Haha
Reactions: Goms

Goms

Well-known member
May 22, 2025
654
409
63
Chennai
ஆமால்ல...நாலு பிள்ளை பெப்பேன்னு அசோக்கிடம் சவால் விட்டானே 😆😆😆😆😆
ரைட்டர்ஜி மறந்துட்டாங்க போல🤣 நாம் அதெல்லாம் கரெக்டா ஞாபகம் வச்சிருக்கோம்ல😂😂

நாமளே கடைசி வரி add பண்ணிப்போம்

"ஒரு வருடத்திற்கு பிறகு, தங்களின் ரெட்டை குழந்தைகளின் பெயர் சூட்டு விழாவில் அசோகனின் முன்பு நிரோ தங்களின் சவாலில் ஜெயித்ததற்காக நண்பர்களுடன் குத்தாட்டம் போட்டு கொண்டாடினான்"

🤣🤣 எப்படி இருக்கு நிதா சகோதரி?? அடிக்க ready ஆகுறீங்களா?? 🏃🏻‍♀️🏃🏻‍♀️
 
  • Haha
Reactions: ஷமீம்

sesupraba

Active member
Aug 21, 2025
357
53
28
Sattur
Super super super super super super super super super super super super super ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
 

ஷமீம்

Well-known member
Nov 24, 2025
561
455
63
Pondicherry
ரைட்டர்ஜி மறந்துட்டாங்க போல🤣 நாம் அதெல்லாம் கரெக்டா ஞாபகம் வச்சிருக்கோம்ல😂😂

நாமளே கடைசி வரி add பண்ணிப்போம்

"ஒரு வருடத்திற்கு பிறகு, தங்களின் ரெட்டை குழந்தைகளின் பெயர் சூட்டு விழாவில் அசோகனின் முன்பு நிரோ தங்களின் சவாலில் ஜெயித்ததற்காக நண்பர்களுடன் குத்தாட்டம் போட்டு கொண்டாடினான்"

🤣🤣 எப்படி இருக்கு நிதா சகோதரி?? அடிக்க ready ஆகுறீங்களா?? 🏃🏻‍♀️🏃🏻‍♀️
Wow.. செம்ம...😆😆.. ஆனாலும் அடிக்கிறதுக்குள்ள ஓடிடுவோம்🏃‍♀️🏃‍♀️
 
  • Haha
Reactions: Goms

Sindhu Narayanan

Well-known member
Dec 3, 2024
286
394
63
Trivandrum
😍😍😍

நிரோஜன்...❤️❤️❤️
தமிழுக்கு ழா அழகு
தலைவிக்கு நான் அழகு


யாமினி..❤️❤️❤️
இளமாறன் கண்ணுக்கு
எப்போதும் நான் அழகு