பல்லவி - 7

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Vishakini

Moderator
Staff member
Nov 7, 2025
1,542
6,333
113

Author: Vishakini
Article Title: பல்லவி - 7
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Gaya Naga

Well-known member
Mar 2, 2026
227
271
63
Hyderabad
Wow..பல்லவி உனக்கு விதுரனோடவே பெண்டு நிமிருதே வேலை!!ஆபிஸ்ல வேலைக்கு போனா financial safety right?But take this as challenge..
விதுரன் அலப்பறைகள் சிரிக்க வைத்தது..நல்ல engagement in house chores..(மாமியார் இல்லை னு சந்தோஷப் பட்டுடாதே.குட்டி நல்லா ஒட்டுவான் போலிருக்கு.
அதுமட்டுமல்ல hero first time விவசாயி,கிராமிய வாழ்க்கை, உங்கள் கதைகளில் இப்பொழுது தான் படிக்கிறேன் நிதாமா.Great going.
 

kiaara🦋

Member
May 14, 2026
19
31
13
Uk
எனக்கு ஒரு சந்தேகம். டீ - தேத்தண்ணி ஒன்னு இல்லயா. நான் ரெண்டும் ஒன்னு நினைச்சேன். அப்ப தேத்தண்ணி என்னது. யாராது சொல்லுங்க பா
 

நிதனிபிரபு

Administrator
Staff member
Nov 11, 2018
2,207
16,438
113
Germany
எனக்கு ஒரு சந்தேகம். டீ - தேத்தண்ணி ஒன்னு இல்லயா. நான் ரெண்டும் ஒன்னு நினைச்சேன். அப்ப தேத்தண்ணி என்னது. யாராது சொல்லுங்க பா

டீ என்று சொல்லுறது பால் தேநீர். அதாவது ப்ளாக் டீயில் பாலோ பால் மாவோ சேர்த்துக் கலந்து அருந்துவார்கள் .

தேத்தண்ணி என்பது தேநீரின் பேச்சுச் சொல். அது ப்ளாக் டீ
 

kiaara🦋

Member
May 14, 2026
19
31
13
Uk
டீ என்று சொல்லுறது பால் தேநீர். அதாவது ப்ளாக் டீயில் பாலோ பால் மாவோ சேர்த்துக் கலந்து அருந்துவார்கள் .

தேத்தண்ணி என்பது தேநீரின் பேச்சுச் சொல். அது ப்ளாக் டீ
நன்றி சிஸ் 😍😍
 

Goms

Well-known member
May 22, 2025
662
416
63
Chennai
எடுத்த உடனே 5 வயது குழந்தைக்கு தாயா போனா இப்படி தான் இருக்கும். ஒரே நாளில் உன் எனர்ஜி எல்லாம் போயிடுச்சா?😂 அதான் உன் புருஷன் வாங்கிட்டு வர்ற நெஸ்டர்மோல்ட் தினமும் 2 glass போட்டு குடிமா 😂

இப்போதான் எனக்கும் டீக்கும், தேத்தண்ணிக்கும் வித்தியாசம் தெரிஞ்சுது.
 
  • Haha
Reactions: Ananthi.C

Goms

Well-known member
May 22, 2025
662
416
63
Chennai
அப்படியே அலவாங்கு, கெளம்பி அப்படின்னா என்ன என்றும் சொல்லுங்க சிஸ்டர்.
 
  • Like
Reactions: Ananthi.C

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.