11 ஐப்பசி மாதம்! பச்சைப் பசேலென்றிருக்கும் சுற்றுப்புறம் நிறம் மாறி, வரப்போகும் பனிக்காலத்திற்குக் கட்டியம் கூறும் காலப்பகுதியல்லவா? இலைகளற்ற கிளைகள், அவைகளை இழந்துவிட்ட துக்கத்தில் வாடி...
எல்லாவற்றையும் தேவகி கவனித்துக்கொண்டுதான் இருந்தார். எதற்கும் அவள் அவனைப் பார்ப்பதும், அவனுடைய கண்ணசைவில் வேலைகளைப் பார்த்ததும், முடிந்தவரை அவனை அண்டியே நின்றதும், அவனின் மெல்லிய இதமான அதட்டலில் மட்டு...
“ஐயோ என்ன விடுங்கோ.. என்ர அம்மா! எங்க போயிட்டீங்க.. அம்மா அம்மா! என்ர அம்மா.. என்ன நடந்தது உங்களுக்கு? என்ன விட்டுட்டு எங்க போனீங்க.. ஐயோ இல்ல உங்களுக்கு ஒண்டும் நடக்கேல்ல எழும்புங்கோ.. அம்மா.. எழும்ப...
அத்தியாயம் 16 அன்று முழுக்க மயூரிக்கு ஏனோ மனம் சரியே இல்லை. ஒருமுகமாக எந்த வேலையும் பார்க்க முடியாமல் கவனம் சிதறிக்கொண்டே இருந்தது. கையிலிருந்த ஃபோனை ஒருமுறை தவறவிட்டாள். என்னவோ ய...
“காதல் சரி அதென்ன காயக்காரன்?” ஒற்றைப் புருவத்தை உயர்த்திக் கேட்ட அழகில் அவள் விழிகளில் மையல் வந்தது. தன்னை மறந்து அவனையே பார்த்தாள். “என்ன?” என்றான் கொடுப்புக்குள் சிரித்தபடி. ஒன...
அத்தியாயம் 15 அறைக்குள் வந்து கதவடைத்த பிரதீபன் தலையைப் பிடித்துக்கொண்டு அப்படியே கட்டிலில் அமர்ந்துகொண்டான். அவன் மனம் என்ன நினைக்கிறது? என்ன எதிர்பார்க்கிறது? என்ன வேண்டுமாம் அத...
“உன்ர தங்கச்சி இப்பிடி நண்பிகளோட வந்தால் வேணாம் என்பமா என்ன? அதுபோலத்தான் அவேயும்.” பாட்டியின் உணர்வுபூர்வக் குறுக்கீடு! என்னதான் என்றாலும் அவனும் அப்பப்போ முணுமுணுப்பைக் கைவிடுவதே இல்லை. அந்த ...
10 “பீட்டருக்கும் ஒரு ஹை சொல்லீட்டுப் போறனே!” அவன் வீட்டிலிருந்து வெளியேறி, மாடியால் இறங்கிக் கொண்டிருக்கையில் சொன்னாள், மீரா. “தாத்தா இன்னும் வந்திருக்க மாட்டார் எண்டு நினைக்கிறன். எதுக...
சிறு வராண்டா; அதைக் கடந்ததும் சிறு வரவேற்பறை; அதன் வலது பக்க மூலையில் நான்கு பேர் அமரக்கூடிய வகையிலான உணவு மேசையொன்று போடப்பட்டிருந்தது. எதிரே, ஒரு இரட்டைச் சோஃபாவும் அதன் இருமருங்கிலும் ஒவ்வொரு ஒற்றை...
9 மூடியிருந்த கதவைத் தள்ளித் திறந்து உள்ளே நுழைந்தவள், ‘இருபத்திநாலு மணித்தியாலமும் பிஸியான ஆள் எங்கயாவது நிற்கிறானா என்ன?’ மனத்தில் முணுமுணுப்போடு கடையை ஆராய்ந்தாள். அங்கேயோ, அவள...
