மீண்டும் அவனை முறைத்தாள், மீரா! அதுவும் அவன் சிரிப்பை அடக்குவதைப் பார்த்துவிட்டு, “உன்ன…” ஆட்காட்டி விரலால் எச்சரிக்கை விட்டபடி, “இப்பிடி இடையில கதைச்சா அங்க என்ன நடந்தது எண்டு சொல்ல மாட்டன் போங...
30 “மீரா! யார் வந்திருக்கினம் எண்டு வந்து பார்!” என்ற பெரியதாயாரின் அழைப்புக்கு முன்னரே, வாயிலில் அரவம் உணர்ந்திருந்தாள், இவள். முதல்நாள் நடந்த பயங்கரத்தின் தாக்கத்திலிருந்து இன்னமும் அவள் வெளி...
அதேநேரம், ‘என்ர தங்கைகளின் கணவன்மார்!’ என்றும் மனதுள் சொல்லிக் கொண்டான். “அட! அப்படியெண்டா உங்கட கலியாண வீட்டுக்கு வந்திருந்தனே. இப்ப, சட்டென்று பார்த்தோன்ன அடையாளம் தெரியேல்ல.” இயல்பாகக் கதைக்க ஆரம்ப...
29 நெதர்லாந்தில் இருந்து மலேசியா வரையிலான பயணம் அப்படியே நீண்டு கொண்டு போவதாய்! இருவருக்குமே இவ்வுணர்வுதான்! சாதாரணமாகவே நீண்டதொரு பயணம் தானே? இங்கோ, கனத்த இதயத்தோடு இருப்பவர்களுக்கு முடிவுறாதா என்ற ஏ...
எப்படியும் பயணச்சீட்டு கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை இருந்தாலும் கையில் பயணச்சீட்டுடன் அவர்களை நெருங்குகையில் விழிகள் இரண்டும் நிறைந்துவிட்டன, அவனுக்கு. ‘மீரா! நான் வாறன் மீரா. உன்னப் பார்க்க வாறன். அ...
28 அமஸ்டர்டாம் சர்வதேச விமானநிலையம் காலைநேரப் பரபரப்பில் நனைந்த வண்ணம் இயங்கிக் கொண்டிருந்தது. அதன் வாயிலருகில் காரைக் கொண்டுவந்து நிறுத்திய ஆதவ், “நீங்க எல்லாரும் உள்ளுக்குப் போங்க, நாங்க காரை...
27 ‘டேய் காண்டீப்! மீரா. மறந்திருப்பியே! என்ன திடீரெண்டு என்று நினைக்கிறியா? இனி உயிரோட இருப்பனோ என்னவோ! இண்டைக்கு என்ர பிறந்தநாள். உனக்கு எங்க நினைவிருக்கப் போகுது? சின்னப் பார்ட்டி என்...
‘டொன்னா’, இவன் கடைக்குப் புதிதாக வந்து சேர்ந்த பொறுப்பாளினி; சுறுசுறுப்பும் புத்திசாலித்தனமும் மிக்கவள்; அழகுக்கும் குறைவில்லை; வந்த சில மாதங்களிலேயே கடைக்கும் ரெஸ்ட்டோரண்டுக்கும் இடையில் மாறி மாறி ஒட...
26 “ஓப்பா(தாத்தா) உன்னட்ட ஏதாவது சொன்னவரா?” பேரன் தந்த ஜூஸ் கிளாசை வாங்கிக் கொண்டே கேட்டார், ஹெலன். “ஏதாவது எண்டா…” ஹெலனுக்கு எதிரில் அமர்ந்து, அங்கிருந்த பத்திரிகையை எடுத்து விரித...
“இப்படி நான் கதைக்கிறன் எண்டு குறை நினைக்க வேணாம் ஹெலன்.” என்று ஆரம்பிக்கையிலேயே, அவள் குரலில் அத்தனை நிதானம். “தயவுசெய்து அவனப்பற்றி என்னட்ட ஒண்டும் கதைக்கக் வேணாம். அவனுக்கும் எனக்கும் கடைசிவரை சரிவ...
