அதைச் செய்ய விடாமல் ஏதோ ஒன்று வந்து தடுக்க, உணர்வுகளின் போராட்டத்தில் விழிகள் கலங்க, தேகமெல்லாம் நடுங்கத் தொடங்கியது. மகனை இறுக்கி அணைத்தபடி அப்படியே தொய்ந்துபோய் நாற்காலியில் விழுந்தாள். விழிக...
இது எல்லாவற்றையும் விட சண்முகலிங்கத்தின் நிலைதான் மிக மோசமாகப் போயிற்று! திணை விதைத்தவன் தினையை அறுப்பான்! வினை விதைத்தவன் வினையை தான் அறுப்பான்! அந்தவகையில் சண்முகலிங்கம், அன்று குடிபோதையின் துணையோடு...
“இப்போ என்னதான்டி உனக்குப் பிரச்சனை? சும்மா அவனைக் குறை சொல்லாமல் போய் பார்க்கிற வேலையை பார்!” என்று அவன் ஒரு அதட்டல் போடவும், அதை எதிர்பாராதவள் அதிர்ந்துபோய் விழித்தாள். உருகிப்போனான் கீர்த்தன...
அன்று சனிக்கிழமை. வீட்டில் ஓய்வாக அமர்ந்திருந்தான் கீர்த்தனன். அவன் பெற்ற அருமைச் செல்வனோ, தகப்பனுடைய ஷூக்களுக்குள் தன்னுடைய குட்டிப் பாதங்களை நுழைத்து, இழுத்து இழுத்து நடந்துகொண்டிருந்தான். என...
மித்ராவும் காலம் முழுக்க தன்னைத் தொடரும் இந்த அவப்பெயருக்கு முடிவே இல்லையா என்று கதறிய நெஞ்சத்தையும், பெரிதாக வெடித்த அழுகையையும் அடக்க முடியாமல் தன்னுடைய அறைக்குள் சென்று கதவடைத்துக் கொண்டாள். ...
சூட்கேசில் உடைகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்த கவிதா, அன்று மாலை நடக்கவிருக்கும் யமுனாவின் நிச்சயதார்த்தத்துக்கு கட்டவிருந்த புடவையை எடுத்து பவித்ராவுக்கு காட்டிக் கொண்டிருந்தாள். “இன்னும் கொஞ்...
அவனின் இழுப்புக்கு இசைந்தபோதும்,“இன்னொரு சந்தேகம் ஜான்..” என்றாள் அவன் கையை சுரண்டி. இப்போது சத்யன் முறைத்தான். “உன் சந்தேகத்தை எல்லாம் பிறகு கேள். முதலில் என் சந்தேகங்களை தீர்க்க விடு!” என்றவன...
பவித்ராவோ வாய் வார்த்தைகள் எதையும் உதிர்க்காது, அவன் மார்பில் கிடந்த கற்றை முடிகளை வருடிக் கொடுத்தவள் அப்படியே தன் இதழ்களையும் அங்கே ஆழமாகப் பதித்தாள். தன் மனதை உணர்த்தும் விதமாக! இனிமையாய் அதி...
எவ்வளவு துணிவாக, செய்த தவறுகளை அவளின் முகம் பார்த்து நிமிர்ந்து சொல்கிறான்? “அதுவரை அப்படி ஒரு எண்ணம் என் மனதில் சத்தியமாக இருக்கவே இல்லை. உன்னைக் கண்டதும்.. எப்படியோ கிடைத்த சந்தர்ப்பத்தை தவறவ...
ஆத்திரம், அழுகை, ஆர்ப்பாட்டம் என்று அனைத்தும் அடங்க ,இருவராய் இருந்தவர் மனதளவில் ஒருவராய் மாறிவிட்ட அந்த நிமிடங்களை அணுவணுவாக அனுபவித்தபடி கட்டிலில் அமர்ந்திருந்தனர் சத்யனும் பவித்ராவும். கணவனி...
