43 அன்று மாலை, ஆறரை மணி அளவில் ஏற்கனவே பதிவு செய்திருந்த உணவகத்துக்குச் சென்றுவிட்டு வருகையில் ஒன்பது மணியாகியிருந்தது. பிள்ளைகளுக்கு நல்ல களைப்பு. வீட்டுக்குள் உள்ளிட்ட கையோடு, தூங்கப் போவதாகச் சென்ற...
“பார்றா! கலைக்கிறீர் என்ன? சரி, நீங்க முடிச்சிட்டு வாங்கோ.” பிள்ளைகள் தலையில் தடவிவிட்டு, சுமதியிடமும் விடைபெற்றவன், “கார் வரைக்கும் வந்திட்டு வாருமன்.” அவள் கரத்தை விடாது இழுத்துக்கொண்டு நடந்தான். இண...
42 அங்கிருந்து வந்த டேமியானால் எந்த வேலையிலும் கவனம் செலுத்த முடியவில்லை. மயங்கிச் சரிந்ததில் இருந்து அழுது துவண்டு நடுங்கினாலும் சூர்யா முன்னால் சுதாகரித்து, வெட்டொன்று துண்டு ரெண்டு என்று கதைத்துவிட...
சூர்யா தெய்வமாக நினைத்தவள், இவன் நினைப்பைத் தாண்டிவர எத்தனை காலம் ஆயிற்று! அது தெரியாது தன்னைத்தானே வதைத்து, அவனை நம்பி வாழ்பவளையும் அல்லவா அல்லாட வைக்கிறான்,இவன். தன் மனைவி தடுத்தபின்னும் கதைக்க வந்த...
41 “சிஸ்டர் ப்ளீஸ்!” ஓரெட்டில் உதயாவின் தங்கையை வழிமறித்திருந்தான், டேமியன். “ப்ளீஸ்! கொஞ்ச நேரம் உங்கட ஃபாமிலியோட ரெஸ்ட்டோரன்டிலயே இருங்கவன். நான் சூர்யாவோட கதைச்சிட்டு வாறன். ப்ளீஸ் சிஸ்டர்.” கிட்டத...
ஆனா கல்யாணம் செய்து வந்த அண்டைக்கு நிலன் என்னோட படுக்கவெண்டு உங்களிட்ட கேட்க நீங்க சொன்னீங்களாம், ‘அவர் வேலைக் களைப்புல தனியாத்தான் படுப்பர், கரைச்சல் குடுக்கக் கூடாதெண்டு!’ அதைக் கேட்டுட்டு என்னட்ட வ...
“நீங்க என்ன, கதைக்கிற எல்லாத்துக்கும் ஒரு அகராதி எடுத்து வச்சுக் கதைக்கிறீங்கள்? சாதாரணமா வந்திட்டுது அது! ஒண்டையும் அர்த்தம் வச்சுக் கதைக்கேல நான்.” “ஓம்… உங்களுக்கு ஒண்டுக்கும் அர்த்தம் வைக்கத் தெரி...
MPK 33 “நிலன்! ரெண்டு பேரின்ர தோளிலையும் கையைப் போட்டுக்கொண்டு நில்லுங்கோ… ஆ… அப்பிடித்தான். இனி நீங்கள் ரெண்டு பேரும் அண்ணான்ர தோளில கையைப் போட்டுக்கொண்டு நில்லுங்கோ…” என்றவளின் சொல்லைத் தட்டாது ஃபோட...
“ஓ! என்ர வைஃபை உங்களுக்குத் தெரியுமா? வாங்கோ, இப்பிடி வந்து இருங்கோ! ஆனா ஒண்டு, இத, இந்த இடம் என்ர எண்டதால மட்டும் சொல்லேல, எங்க எண்டாலும் என்ர வைஃப, கண்டவேயும் மரியாதை இல்லாமல் கதைக்கிறத, நடத்திறத நா...
40 கை வேலையாக இருந்த சுமதிக்கு, மகள் பிள்ளைகளோடு வந்திருக்கிறாள் என்பது முன்புறம் கேட்ட பேச்சொலியில் இருந்தே தெரிந்துவிட்டது. மாறி மாறித் திருமண வாழ்த்துகள் சொல்லப்பட்டன. ஒவ்வொரு வாழ்த்தும் அவர் செவிக...
