அவனுக்கு நம்பிக்கையே இல்லை. ஆனாலும், “உன்ன நம்பி விடுறன். விட்ட பிறகு ஓடினியோ உண்மையா எனக்குக் கோவம் வரும்.” என்று எச்சரித்தான்.   “ம் ம்! ம்ஹூம்!” சரி சரி, ஓடமாட்டேன் என்று வேக வேகமாகத் தலையை ஆட...

அத்தியாயம் 26     தூயவனும் தன்னால் முடிந்தவரையில் தன் வாகனத்தில் பின் இருக்கையில் அழுதபடி வந்தவளிடம் தன் மனம் தடுமாற ஆரம்பித்ததை, முதலில் அதை அவனே உணராமல் இருந்ததை, பின் இது சரியே வராது என்ற...

அத்தியாயம் 25     அந்த வீட்டின் பின் பக்கக் கதவு, முன் பக்கக் கதவுகள் எல்லாம் திறந்துதான் இருந்தன. நீள் சதுர விறாந்தையின் ஒரு பக்கத்தில் சாப்பாட்டு மேசையும் நாற்காலிகளும் புதிதாக வாங்கிப் போ...

திரும்பி வந்து, “இப்ப நடந்த பிரச்சினைகளால நீங்க இப்பிடிக் கேக்கிறீங்க எண்டு நினைக்கிறன். கொஞ்சம் நிதானமாகுங்கோ. அதுக்குப் பிறகு, இப்ப நீங்க கதைச்சது எல்லாமே அர்த்தம் இல்லாதது எண்டு உங்களுக்கே விளங்கும...

இப்படி, மகனிடமே நேரடியாக மறுப்பான் என்று எதிர்பாராத தவமலர், அடுத்து என்னவிதமாக இந்தப் பேச்சைத் தொடர்வது என்று தெரியாமல் திணறிப்போனார். வேறு வழியில்லை. பேசித்தான் ஆக வேண்டும். வெளிநாடு, உள்நாடு, சீதனம்...

அத்தியாயம் 12     கடையை மூடி, கணக்குவழக்குகள் அனைத்தும் பார்த்து முடித்து, வீடு வந்து, சாப்பிட்டுக் கட்டிலில் சரிந்த அகத்தியனின் நினைவை விட்டு, தூரிகா அகலமாட்டேன் என்று நின்றாள். தனக்குத் தந...

“ப்ச்! கலியாணத்தைப் பற்றியே நான் யோசிக்கேல்ல. இதில பிள்ளைகளைப் பற்றி எங்க?” அலுத்த குரலில் சொன்னவனுக்கு, அன்றைக்கு அவளின் ஸ்கூட்டியில் முன்னும் பின்னும் அமர்ந்திருந்த இருவரும் நினைவில் வந்து போயினர். ...

அத்தியாயம் 11       சுசீலா அவ்வளவு தூரம் எடுத்துச் சொல்லியும் கூட அவர்களுக்குள் ஒரு தயக்கம் இருக்கத்தான் செய்தது. அகத்தியனுக்கு வேறு பெண்ணைத்தான் தேடினார்கள். அவன் வயதும் ஒரு காரணமாகி, ...

1...6162636465...155
error: Alert: Content selection is disabled!!