தன்னுடைய அறையில் சரிந்திருந்தாள், ஆதினி. பொழுது, நள்ளிரவைத் தாண்டிக்கொண்டு இருந்தது. உடல், மனம் இரண்டுமே களைத்துச் சோர்ந்து போயிருந்தது. திறந்திருந்த யன்னலின் வாயிலாக உள் நுழைந்து, உடலைத் தழுவிய மென் ...

உண்மை தான்! அவளுக்கும் இப்படி எல்லாம் கதைக்கப் பிடிக்கவில்லை தான். இது அவளின் குணமும் அல்ல. ஆனால், மனம் கண்டதையும் நினைத்துத் துடிக்கிறதே. ஏமாற்றத்தில் துவள்கிறதே. மெல்லிய வலி ஒன்று போட்டு வதைக்கிறதே....

ஆதினியைத் தன் வீட்டுக்கு அழைத்து வந்திருந்தான், எல்லாளன். தலையைக் கைகளில் தாங்கியபடி, உணவு மேசையின் முன்னே அமர்ந்திருந்தாள், அவள். அவளின் அருகிலேயே கைகளைக் கட்டிக்கொண்டு, மேசை விளிம்பில் சாய்ந்து நின்...

“மாமா… அது…” நான்தான் அவனைக் கைது செய்தேன் என்று சொல்லமுடியாமல் நிமிர்ந்தவனின் பார்வையில் பட்டாள், மிதிலா. கண்ணீரில் மிதந்திருந்த விழிகள், அவனைக் குற்றம் சாட்டுவது போலிருந்தது. ஆதினிக்கு நடப்பது...

வெளிச்சங்களை விழுங்கி இருள் பரவத் தொடங்கிய பொழுது. எல்லாளனின் பைக், காண்டீபனின் வீடு நோக்கி விரைந்து கொண்டு இருந்தது. மனது மட்டும், காற்றுக் கூடப் பெரிதளவில் நுழைய மறுக்கும் சிறைக்குள் அடைக்கப் பட்டிர...

“அப்பா சொன்னவர், நீங்க அப்பாவோட கோவமாம். என்னோடையும் கோவமா?” “ச்சே ச்சே. இந்தக் குட்டிச் செல்லத்தோட அத்த கோவிப்பனா? இங்க பாருங்கோ.” என்று அழைத்துச் சென்று, அவளுக்கு வாங்கி வந்த விளையாட்டு பொருட்களை எட...

புகையிரத நிலையம் நோக்கி ஜீப்பை செலுத்திக்கொண்டு இருந்தான், கதிரவன். புற இரைச்சல்களைத் தவிர்த்து வாகனத்துக்குள் வேறு எந்தச் சத்தமும் இல்லை. வீதியில் கவனம் இருந்தாலும் திரும்பி எல்லாளனைப் பார்த்தான். தீ...

“மாதவன், அஞ்சலியை ஒண்டும் செய்ய வேண்டாம் கதிரவன். நாங்க அவேட்ட இருந்தோ, அவேன்ர வீடுகளில இருந்தோ எதையும் கைப்பற்ற இல்ல. இப்ப அவே அந்த மாதிரியான எந்த வேலைலயும் ஈடுபடவும் இல்ல. ஆனாலும், அப்பப்ப அஞ்சலியைக...

கடந்த மூன்று வருடங்களாக, எல்லாளனோடு இணைந்து பணியாற்றிக் கொண்டு இருக்கிறான், கதிரவன். தினமும், ஒரு நாளின் அதிக நேரத்தை, அவனுடன் தான் செலவு செய்கிறான். அவன் ஒரு வழக்கை எப்படிக் கையாள்வான், எப்படியெல்லாம...

“இதையெல்லாம் கண்ணால பாத்த பிறகு எப்பிடியடா அவளை அப்பிடியே விட்டுட்டு வாறது. ஊர் சனம் எல்லாம் சேர்ந்து ரெண்டுபேரையும் ஏதாவது ஒரு ஹோம்ல சேர்க்க இருந்தவே. வேண்டாம் எண்டு சொல்லி என்னோட கூட்டிக்கொண்டு வந்த...

1...1314151617...32
error: Alert: Content selection is disabled!!