கலிங்கனின் காவியம் - 12

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நிதனிபிரபு

Administrator
Staff member
Nov 11, 2018
2,227
16,871
113
Germany

அத்தியாயம் 12.1

அத்தியாயம் 12.2

ஹாப்பி வீக்கெண்ட் மக்களே. திங்கள் மீண்டும் சந்திக்கலாம் . கதை எப்பிடி இருக்கு எண்டு சொல்ல மறக்காதீங்க.
 

Author: நிதனிபிரபு
Article Title: கலிங்கனின் காவியம் - 12
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Shameem @ Sumithra

Well-known member
Nov 24, 2025
816
729
93
Pondicherry
அப்ப இதுக்கு தான் ஆதி பொக்கே குடுத்தானா? 🙄

எதிர்பாக்கலங்க.. நிச்சயமா இப்படி ஒரு ட்விஸ்ட்ட எதிர்பாக்கவே இல்ல... 👍🏻

வருணா நிலைமை பற்றி ஒன்னும் சொல்றதுக்கு இல்ல.. ஏற்கனவே இவங்க ரெண்டு பேர் மேல கடுப்புல இருந்தா 😡😡 ... இப்ப மொத்தமா சோலிய முடிச்சு விட்ருக்காங்க... ரைட்டு...

மாறனுக்கு இப்படி நடந்திருக்க வேண்டாம்.. பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கம்...
 
  • Like
Reactions: Ananthi.C

Ananthi.C

Well-known member
Mar 19, 2025
896
638
93
Madurai Tamil Nadu
அடேய்....டேய்களா.... என்னடா இப்படி???அவள பத்தி எல்லாம் தெரிஞ்சுகிட்டு எத்தனை சைலண்டா இந்த வேலை பார்த்திருக்கீங்க...

வரதனுக்கு சரியான பதிலடியா இருந்தாலும்... பாவம் எங்க வருணி....கலிங்ஸ்கிட்ட கேட்டா காதலிலும் போரிலும் எல்லாம் சரின்னு டையலாக் சொல்லுவானனோ என்னம்மோ...

வருண்ஸ் வெட்ஸ் கலிங்ஸ்க்கு அப்புறம் தான் மண்ட மேல பறந்த பூச்சி லேண்ட் ஆகியிருக்கு...
 

Gaya Naga

Well-known member
Mar 2, 2026
265
303
63
Hyderabad
அதிரடி சரவெடி இது தான்.ஆட்டம்பாம்...எல்லோரும் Full flat /blank மனதளவில்..

அப்போ வரதன்,மாறன் உறவினன் ஆ?(சித்தப்பா)ஆதி என்னா பிளானிங்...மாறன் ஹாஸ்பிடலுக்கு வருணாவை பார்க்க வந்த போது போட்ட planஆ?இல்லைனா உயிருக்கு ஆபத்தான நிலையில் கலிங்கை அழைத்து வரும் போதே போட்ட planஆ?என்னமோ போங்க நீயும் கலிங்கும் வருணாவின் வெறுப்பை சம்பாதித்து விட்டீர்கள் !!
மாறன் தான் பாவம்..

வரதன் அடிப்பட்ட புலியாய் மனதில் வன்மம் காட்டினாலும் இப்போ நேரடியாக கலிங்கை தாக்க யோசிப்பான்.வருணா ,சமூகம் எதிரே image damage ஆகுமே!Nice epi.

முக்கியமா weekendல (மண்டையை பிச்சிக்காம) peace of mind தந்த epi.