கலிங்கனின் காவியம் - 19

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Apr 7, 2026
85
97
18
Chennai
DON - அவ உங்கள திட்டிட்டு போறா நீங்க என்னன்னா ?
சிரிச்சிண்டு இருக்கேள்
அது சரி இனிமே அப்படித்தான்
ஊருக்கே பெரிய பிஸ்த்தா இருந்தாலும்
வீட்டுக்கு Broomstick - தான்🧹🧹🧹🧹
Any ways இப்பத்தான் நீங்க கொஞ்சம் கொஞ்சமா
புருஷன்-mode- க்கு வரீங்க
 

Ananthi.C

Well-known member
Mar 19, 2025
923
722
93
Madurai Tamil Nadu
கலிங்ஸ் நீங்க ஊருக்குள்ள பெரிய பெரிய ரவுடிய பார்த்திருக்லாம்.... ஆனால் பொண்டாட்டிய சமளிக்குறது தான் தனித்திறமை...
பொண்டாட்டியா பதவி ஏத்துட்டாலே... பெண்களுக்கு தனி தைரியம் வந்துடும்ன்னு உனக்கு தெரியாதுல்ல..
 

ShaSri

Member
Mar 4, 2026
71
89
18
Tamilnadu
வருணா சொல்வது மிகச்சரி நல்லவன் கெட்டவன் எல்லாம் சந்தர்ப்பமும் சூழ்நிலையும் தீர்மானிக்க கூடாது இல்ல 👌👌 ராயன் சார் வருணா திட்டீட்டு போறாங்க ஏதோ பிரப்போஸ் பட்டது போல ரியாக்ட் பண்ணக்கூடாது
 
  • Haha
Reactions: Shameem @ Sumithra

Goms

Well-known member
May 22, 2025
720
500
63
Chennai
வருணா செம்ம 👌🏻 இப்படியே பயலை கொஞ்சம் மிரட்டிட்டே இரு.