நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.
பனிமலையா இருந்த புள்ளையை எரிமலையாக ஆக்கிட்டான்அத்தியாயம் 22.1
அத்தியாயம் 22.2
அத்தியாயம் 22.3
மக்களே,
டைம் கிடைச்சது எழுதிட்டேன். அதுக்காக எப்பவும் எதிர்பாத்திடாதீங்க ப்ளீஸ். எனக்கு அதுவேற பயமா இருக்கு. எபி வேகமா வாறதை பாத்து நிதா திருந்திட்டா எண்டு மட்டும் தவறா நினைச்சிடாதீங்க. அதே 'வாரத்தில் 3 எபி போடும் அதே நிதாதான் ' என்பதை மனதில் ஆழமாக பதிய வைக்கவும்![]()
எனக்கும் அந்த டவுட் இருக்கு சிஸ்.நீங்கள் எப்ப epis கொடுத்தாலும் காத்திருந்து படிக்க நாங்கள் தயார்.. It's your convenience only.. Disclaimers are not necessary..
இனி மகள் வாழ்க்கை ராயனுடன் தான் என்று மதியழகன் புரிந்து கொண்டார்.. ஆனால் அவரால் அதை ஏற்க முடியவில்லை.. வேறு வழியும் இல்லை.. பாவம் அவள் parents..
ராயன் எப்படி முயன்றாலும் வருணாவை சமாதானம் செய்ய முடியாமல் திணறுகிறான்..
நிலாவினியை எதிர்கால வாழ்க்கைத்துணையாய் நினைத்துவிட்டு பிறகெப்படி வருணாவை உடனே ஏற்றுக் கொண்டான் என்று புரியவில்லை..அவன் வாழ்வில் நிலாவினி என்றொருத்தி இருந்தது போலவே அவன் நடவடிக்கை இல்லை.. (அந்த துரோகி இவன் வாழ்க்கையை விட்டு போனது ரொம்ப நல்லது).. இவன் எப்படி அதை எளிதாக கடந்து வந்து வருணாவை மனைவியாக ஏற்றான் என்பது ஆச்சரியமாக இருக்கு.. எத்தனை முறை கேட்டாலும் உன்னை தரமாட்டேன் என்கிறான்.. வருணா மீது ஏன்/எப்படி அவ்வளவு பிடித்தம்??
வருணாவும் திங் பண்ண ( மாற்றி வந்து விட்டது)ஒரு எபில மூன்று பார்ட் கொடுத்தாலும் அடுத்த எபியை எதிர்பார்க்கிற மாதிரி கொடுத்து இருக்கிறீங்க நிதா அக்கா. உங்களை தட்டிக்கவே முடியாது .
கலிங்கா மாமனார், மாமியாரை கவனிக்க ஆரம்பிச்சிட்ட. அப்புறம் கருணாவும் திக் பண்ண ஆரம்பிச்சிட்டாள். இனி உன் காட்டில் மழைதான்
எனக்கு டவுட்டே இல்ல. இது கன்பார்ம் காதல் தான்.அவன் மருத்துவ மனையில் கண் விழிக்கும் முன்,அவனுக்கு பரபரப்புடன் சிகிச்சையும், ஆறுதலும் அளித்த இளங்குரலை/டாக்டரை ஆதியிடம் கேட்டு தெரிந்து கொண்டிருப்பான்.கண் விழித்த பின்னும் அவள் அக்கறை அவனை ஈர்த்திருக்கும்.(Medical romance stories படிச்சா, mostly, love between doctor n patient or patient attenders னு தானே இருக்கும்)😉🙂காத்திருக்கலாம் நிதாமா விளக்கத்திற்கு)எனக்கும் அந்த டவுட் இருக்கு சிஸ்.
Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.