நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.
Sindhuuuu unga enthuuuuu level ye Vera.. 🤩🤩🤩😍😍😍
ராயன் to வரதன்...🔥🔥🔥
நீயா நானா யார்தான் இங்கே
ரொம்பப் பெரியவன் வலியவன்
மோதும் போதும் சீறும் போதும்
என்றும் புலி இவன் இளையவன்
ஆட்டங்கள் எல்லாமே
அறிந்தவன் புரிந்தவன்
உன் ஜம்பம் என்னென்று
தெரிந்தவன் புரிந்தவன்
தெரியாமல் போட்டி போடும் வரதா வரதா
கலிங்கத்தை வெல்வதென்ன எளிதா எளிதா
வான்கோழி மயிலின் ஆட்டம் அறியுமா....ஹா....ஆ....
நிதாம்மா இது நீங்க night தாறன் என்று சொன்ன epi தானே.அத்தியாயம் 25.1
அத்தியாயம் 25.2
மக்களே, இந்தக் கதைக்கு மட்டும் எழுதுற எபி எதையும் நான் திருப்பி வாசிக்கவே இல்ல. பிரேக் இல்லாத ட்ரெயின் மாதிரி போய்க்கொண்டே இருக்கிறன். சோ கொஞ்சம் சமாளிங்க . கதை முடியவிட்டி மொத்தமா எடிட்டுகிறேன் சரியா?
Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.