கலிங்கனின் காவியம் - 25

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Gaya Naga

Well-known member
Mar 2, 2026
306
378
63
Hyderabad
❤️❤️ஒரு நொடி கூட கீழே வைக்க முடியாத அளவிற்கு சஸ்பென்ஸாகவும்,அதிரடியாகக் இருந்தது எபி.
கலிங் போலீஸ் உயர் அதிகாரி(வரதன் ஆள்) உரையாடல்,ஆளுமையுடன் நச்சென்று பாயிண்ட்டா இருந்தது.

சூர்யாவே வரதன் வழித்தடங்களை சொல்லி மூக்குடைச்சிட்டான்.வரதன் கடும் கோபம் இப்போ அவன் மேல் திரும்பும்.அடுத்த ஆபத்து அவனுக்கு வரதனாலே வரும் போலிருக்கே.தனக்கு ஆபத்து என்று ஒரு வேளை வரதனிமிருந்து தப்பித்து கலிங்கிடம் மாட்டினால் மட்டுமே அவன் expose ஆவான் போலிருக்கு.பார்க்கலாம்..எபி நல்ல விறுவிறுப்பு.
 

Gaya Naga

Well-known member
Mar 2, 2026
306
378
63
Hyderabad
😍😍😍

ராயன் to வரதன்...🔥🔥🔥

நீயா நானா யார்தான் இங்கே
ரொம்பப் பெரியவன் வலியவன்
மோதும் போதும் சீறும் போதும்
என்றும் புலி இவன் இளையவன்
ஆட்டங்கள் எல்லாமே
அறிந்தவன் புரிந்தவன்
உன் ஜம்பம் என்னென்று
தெரிந்தவன் புரிந்தவன்
தெரியாமல் போட்டி போடும் வரதா வரதா
கலிங்கத்தை
வெல்வதென்ன எளிதா எளிதா
வான்கோழி மயிலின் ஆட்டம் அறியுமா....ஹா....ஆ....

Sindhuuuu unga enthuuuuu level ye Vera.. 🤩🤩🤩
 

sarjana aswer

New member
Jun 11, 2026
9
17
3
Sainthamaruthu
அத்தியாயம் 25.1

அத்தியாயம் 25.2


மக்களே, இந்தக் கதைக்கு மட்டும் எழுதுற எபி எதையும் நான் திருப்பி வாசிக்கவே இல்ல. பிரேக் இல்லாத ட்ரெயின் மாதிரி போய்க்கொண்டே இருக்கிறன். சோ கொஞ்சம் சமாளிங்க . கதை முடியவிட்டி மொத்தமா எடிட்டுகிறேன் சரியா?
நிதாம்மா இது நீங்க night தாறன் என்று சொன்ன epi தானே.
Usual epi இன்று தருவிங்கதானே
 

Vathsala

Member
Oct 4, 2019
12
11
18
California USA
இந்த கதையை எந்த உதவி இயக்குநர்களாவது படமாக எடுத்து விட போகிறார்கள்.....அவ்வளவு அற்புதமாக சண்டை காட்சிகளை எழுதி இருக்கீங்க..