🤩🤩🤣🤣ஆளாளுக்கு என்னல்லாம் guess பண்ணோம்.கப்பல்ல இல்ல,தரை இல்ல,மலை மேல இல்ல,சொந்த வீட்ல..
கலிங்க்கு original home இப்ப தான் கிடைச்சிருக்கு.
Reminded me of a very happy song by SPB in Mr.Madras, in that film Prabu goes for job n get full house of relations)
Current situation காதல்,ரொமான்ஸுக்கு
அப்பாற்பட்ட பாடல்.
Melodious n Joyous ஆனா அவங்க சந்தோஷத்திற்கு equate பண்ணலாம்.😊🙂(I have the video song but attach பண்ண முடியலை.தெரியலை🙂)Just sharing the lyrics.
🌸ஆ……. ஆ……🌸
🌸ஆஅ ஆ... ஆஅ ஆ……..🌸
🌸ஆ அ ஆ…… அ ஆ அ ஆ……🌸
பூங்காற்று வீசும்
பொன் மாலை நேரம்
காதோடு ஏதோ
கூறாமல் கூறும்
உச்சி வானம் எங்கும்
ஓடுகின்ற மேகம்
கிட்ட வந்து என்னை
தொட்டு விட்டு போகும்
பூங்காற்று வீசும்
பொன் மாலை நேரம்
கோலம் இட்ட வீடு எங்கும்
கோவில்
என்றாகும்
கோவில் தன்னை நாடி வந்தால்
வாழ்க்கை நன்றாகும்
வேலை வாய்ப்பொன்று தேடினேன்
தேடி நாள்தோறும் வாடினேன்
தெய்வம் என் பாடு பார்த்தது
இங்கு எனை கொண்டு சேர்த்தது
வேதனை யாவும் சோதனை யாவும்
நேற்றுடன்
(இன்றுடன்) தீர்ந்தது..❤️🏂🏾💜
பூங்காற்று வீசும்
பொன்மாலைநேரம்
🌸இசை🌸
நானும் இந்த வீட்டை சேர்ந்த
ஜீவன் என்றானேன்
இங்கே உள்ள யாவரோடும்
நானும் ஒன்றானேன்
வீட்டில் சந்தோஷம் பொங்கவே
பாட்டு என்னாளும் பாடுவேன்
அன்பு பாராட்டும் யாருக்கும்
நன்றி என் பாட்டில் கூறுவேன்
பூமியில் நானும் நேரிலே காணும்
சொர்கமே வீடு தான்❤️❤️❤️❤️
பூங்காற்று வீசும்
பொன் மாலை நேரம்
காதோடு ஏதோ
கூறாமல் கூறும்
உச்சி வானம் எங்கும்
ஓடுகின்ற மேகம்
கிட்ட வந்து
என்னை
தொட்டு விட்டு போகும்
ம் ம் ம் ம் ம் ம் ம் ம்……