கலிங்கனின் காவியம் - 43

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நிதனிபிரபு

Administrator
Staff member
Nov 11, 2018
2,275
17,818
113
Germany

Author: நிதனிபிரபு
Article Title: கலிங்கனின் காவியம் - 43
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Sudhakar

Member
Apr 20, 2026
68
38
18

Hanza

Well-known member
Apr 8, 2022
311
415
63
Sri Lanka ??
Disclaimer: Strictly 18+… 🔞
எல்லாரும் கண்ணை மூடிக்கொள்ளுங்கோ... 🙈🙈🙈

Prompt குடுக்கும்போதே எனக்கு shy shy ஆஹ் வந்தது... 🫣🙈

அவ்வா... அவ்வா...
Episode முழுக்க ஈ... ண்டுட்டே படிச்சேன்... SS எடுத்து store பண்ணி வெச்சிட்டேன்... 🫣🫣🫣

நான் நினைச்சேன் கண்டிலேயே சம்சாரி ஆகிடுவான் எண்டு... ஆனால் பயபுள்ள தன்னோட மகாராணியை தன்னோட மாளிகையில் வெச்சு தான் அடையோனும் எண்டு... அங்கேயே... 🙈🙈🙈

அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் மாதிரி, அவளை கொஞ்சம் கொஞ்சமா அவனோட அன்பால அக்கறையால அவ மனசை கட்டிப்போட்டு இப்ப...

வாழ்த்துக்கள் டா... 😜😜😜


IMG_8914.jpeg IMG_8915.jpeg
 

Shameem @ Sumithra

Well-known member
Nov 24, 2025
1,027
1,229
113
Pondicherry, Puducherry, India
வருணா ராயனை முழுதாக ஏற்றுக் கொண்டாள்...💗💕💞💜💛.. அவனும் ரொம்ப மெனக்கெடாமல் ரெண்டு outing கூட்டிட்டு போய் தன் அன்பாலும் காதலாலும் அவள் நம்பிக்கையையும் காதலையும் பெற்று, அவளாக அவனைப் புரிந்து ஏற்றுக் கொள்ள வைத்து விட்டான்.. very romantic and lovely epi 💖💖💖💖💖
 
Last edited:

suji

Well-known member
Aug 29, 2021
159
593
93
germany
#KK43.1
என் மனக்குளத்துல
மழை என பொழிகிறாயே
என் நிழர் சாலையில்
நெருங்கியே நடக்கிறாயே

நானும் நீயும்
ஒன்றாய் போக
வானம் யாவும்
வண்ணம் ஆக

என் இமைகளை வருடிய
தேடல் நீயே
என் இசையினை திருடிய
பாடல் நீயே

என் தனிமையைத் தவணையில்
பரித்தாய் நீயே
என் உயிரினை இதயமாய்....
துடித்ததும் நீயே… நீயே….
நீ போதும் எனக்கு...
நீ போதும் எனக்கு
நீ வாழும் வரையில்
இருப்பேன் உனக்கு....

4abe2e43-eb31-4f9e-9ce0-3b658b42768c (1).png be423af6-0c31-4ebd-a557-292ecf2c386e (1).png ab630218-7fc0-4145-9d20-219071a431eb (1).png 59604a34-d20f-44cc-8048-496884bd3703 (1).png
 
Last edited: