சூப்பர் சிஸ்டர். நிலா இரவில் மட்டும் தான் வரும்.நிலா இரவில் மட்டும் தானே தெரியும்? நீயும் வரதனுக்கு அப்படித்தான் தெரிவாய்.
விஜயன் இன்னும் வரதனை போய் உதவி கேட்கிறானே?? பாவம்
ரொம்ப நாள் கழிச்சு ஆதியை பார்க்கிற மாதிரி இருக்கு 👌🏻 வரு புண்ணியத்தில் ஆதிக்கு ஒரு ஜோடி கிடைக்கட்டும்.😂 ஆனால் கண்ணும் கண்ணும் நோக்கியா மட்டும்தான் நடக்கணும். மீதி எல்லாம் தனி கதை தான். 😜