கலிங்கனின் காவியம் - 49

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Gaya Naga

Well-known member
Mar 2, 2026
402
588
93
Hyderabad
🥰🥰WOW..Thanks a lot for this epi.Happy Weekend Nithama.
ஹப்பா கலிங், உனக்கு tactics நல்லா தெரிஞ்சிருக்கு.தோள் காயம் காட்டி அவளை வரவழைத்தது அருமை. தாதி பெண்ணை பிடித்து,நிர்வாகி மூலம் வரதனுடன் பேசிய ஏற்பாடு வரை அறிந்து,அவள் அப்பாவி என்பதை புரிந்துகொண்டு விட்டாய்.ஏன் சொல்லாமல் மறைத்தாள் என்ற ஆதங்கம் மட்டுமே.குற்ற உணர்ச்சியும் வந்து விட்டது.அவளும் மருத்துவராகவும்,உனக்காக துடிக்கும் மனைவியாகவும் வேலையில் இறங்கி விட்டாள்.Good..இப்படி தான் இருக்கணும்.
(ஹாஹா..அவள் சொல்லாமல் மறைத்த கோபம் உனக்கு.நீ அவளை துரோகி னு சொல்லிட்டியே என்ற கோபம் அவளுக்கு.நல்ல pair)

காயத்தை காட்டி மனமிறங்க வைத்து விட்டாய்...இந்த மோதலுக்கு(clash)பிறகாவது, அவளிடம் உண்மையை எதிர்பார்க்கும் நீயும், உன் பக்கமுள்ள, அவள் அறியாத உண்மைகளை கூறி விடு.

50th Book fair போலிருக்கே..(Jan 7-19)..உங்கள் புதிய கதை அதில் இடம் பெறுவது மகிழ்ச்சி.வாழ்த்துக்கள்.சென்னையில் இருந்த போது 2 தரம் போய் வாங்கியிருக்கேன்.அதன் பின் online order தான்.YMCA Nandanam மைதானம் 1 day outing இழுத்திடும்..அது ஒரு காலம்.
எபிஸ் உங்கள் வசதி பார்த்து கொடுங்க நிதாமா.No problem.
 

Gaya Naga

Well-known member
Mar 2, 2026
402
588
93
Hyderabad
Akka உங்க வசதி படி கொடுங்க ஆனா break mattum வேண்டாமே...
Part1 யில் appa கல்யாணம் oru line varuthe athu enna akka enaku puriyala...

உடனே சமாதான kodiyai parakka vittaachu rendu perum ippovathu palasai pesi sari pannunga
Yes எனக்கும் புரியலை.ஏதோ விடுபட்டாற் போல் உள்ளது.
 
  • Like
Reactions: Sowdharani

thanga then mozhi

Active member
May 6, 2026
195
159
43
Cheyyar
அத்தியாயம் 49.1

அத்தியாயம் 49.2

ஹாய் மக்களே,

இந்த வீக்கெண்ட் எபி போடுற ஐடியாவிலேயே இல்லை. உங்க எல்லார் கமெண்ட்ஸும் பார்த்துத்தான் இதை அவசரம் அவசரமா எழுதினேன். ஆனா உண்மையாவே நாளைக்கு எபி வராது சரியா ? திங்கள் இரவு வரும்.


அடுத்ததா முக்கியமான விடயம். இதைச் சொல்லுறதுக்கு கொவிக்காதீங்க.

புக்ஃபேர் வருது. அதுக்கு ஆப்லைன்ல கதை எழுத வேணும். எப்பிடியாவது இந்தக் கதையை நவம்பர் 15 உள்ள முடிச்சிடோணும் எண்டுதான் தம் கட்டி எழுதினேன். நான் முயற்சி செய்தது உங்களுக்கே தெரியும். கிட்டத்தட்ட ஒவ்வொரு வாரமும் 9 தொடக்கம் 10 எபி போட்டேன். ஆனா கதை இப்போதைக்கு முடியும் மாதிரி இல்ல. எனக்கு என்னுடைய அவசரத்துக்காக வேகமா முடிக்கவும் விருப்பம் இல்ல. வாற கிழமை வரைக்கும் பாக்கிறேன். அதுக்குப் பிறகு குட்டி பிரேக் எடுக்கிற நிலை வரப்போகுது. உண்மையாவே இதை சொல்ல சங்கடமா இருக்கு. ஆனா வேற வழியும் இல்ல.

இல்லையா இங்கயும் அப்பப்ப எபி போட்டுக்கொண்டு அந்தக் கதையும் எழுத வேணும். போன வருஷம் மன்னிப்பாயா காதலே கதை எழுதிக்கொண்டு இணைபிரியா நிலை பெறவே சைட் ல எழுதின மாதிரி.

ஆனா, கலிங்கனும் சென்சிட்டிவ்வான கதை. புத்தக திருவிழாக்கு வரப்போகிற அடி என் ராசாத்தியே கதையும் சென்சிட்டிவ் தான் . என்னால ரெண்டையும் மாறி மாறி ஹாண்டில் பண்ண முடியுமா தெரியலை.

ஆனா என்னால முடிஞ்சது பாக்கிறேன் சரியா.

அப்பிடி இல்லையா வீக் டேஸ் அந்தக் கதை, வீக்கெண்ட் இந்தக் கதை எண்டு முயற்சி செய்றேன். எது சரியா வருது எண்டு பாப்போம் சரியா? குறை நினைக்காதீங்க ப்ளீஸ். எக்ஸ்ட்ராவா செய்யலை நான்.
பணத்துக்காக எவ்வளவு துணிவான காரியம் அந்த நிர்வாகி மண்டையை பொழந்துடுவேன் 🔪 🔪 🔪
 

Gaya Naga

Well-known member
Mar 2, 2026
402
588
93
Hyderabad
கலிங்க்ஸ் இதுதான் ஒரு சிறந்த கணவனுக்கு உரிய நல்ல அறிகுறி.
எங்க வரு ஒரு தேவதைப் பெண்
அவளால் யாரையும் கஷ்டப் படுத்த முடியாது.
அதனால் நீ பிழைத்துக் கொள்வாய்.

ஆ அப்போ அந்த nurse அப்ப்ப்பப்ப்பாவி பெண்.
ஆதி உனக்கு சோடி தயாராகுது.

நிதாம்மா நீங்க
stress ஆகாம உங்களுக்கு time கிடைக்கும் போது எழுதுங்க.
why never உங்களுக்கு எங்களை மிகவும் பிடிக்கும் ஏமாற்ற மாட்டீர்கள். Weakly 2/3 என்றாலும் 😁.
🤣🤣🤣நல்ல ஆளு சிஸ் நீங்க...nurse அப்பாவி என்றதும், ஆதிக்கும் (கலிங்குக்கு அப்பாவி வருணா கிடைச்சது போல)அவளையே ஜோடி சேர்க்கறீங்க.😉😊
 

Sindhu Narayanan

Well-known member
Dec 3, 2024
405
924
93
Trivandrum
😍😍😍

நிழல் தேடிடும் ஆண்மையும்
நிஜம் தேடிடும் பெண்மையும்
ஒரு போா்வையில் வாழும் இன்பம்
தெய்வம் தந்த சொந்தமா

என் ஆயுள் ரேகை நீயடி
என் ஆணி வேரடி
சுமை தாங்கும் எந்தன் கண்மணி என்னை சுடும் பனி
உனக்கென மட்டும் வாழும் இதயமடி உயிா் உள்ள வரை நான் உன் அடிமையடி

 

ShaSri

Active member
Mar 4, 2026
91
150
33
Tamilnadu
எப்படியோ ஒன்னு கலிங்க்ஸையும் ஆதியையும் கண்ணுல காட்டுனா சரி அக்கா.
இன்னும் இவ நான் என்ன துரோகம் பண்ணேனு கேட்கல அவனும் ஏன் அப்படி நடந்துக்கிட்டானு சொல்லலே 👌👌 இப்படி சொல்லாமலே.. பேசி தீர்க்காமலே.... பெரிசாகி பெரிய வெடியா வெடிக்குமோனு பயமா இருக்கு 😥