🥰🥰WOW..Thanks a lot for this epi.Happy Weekend Nithama.
ஹப்பா கலிங், உனக்கு tactics நல்லா தெரிஞ்சிருக்கு.தோள் காயம் காட்டி அவளை வரவழைத்தது அருமை. தாதி பெண்ணை பிடித்து,நிர்வாகி மூலம் வரதனுடன் பேசிய ஏற்பாடு வரை அறிந்து,அவள் அப்பாவி என்பதை புரிந்துகொண்டு விட்டாய்.ஏன் சொல்லாமல் மறைத்தாள் என்ற ஆதங்கம் மட்டுமே.குற்ற உணர்ச்சியும் வந்து விட்டது.அவளும் மருத்துவராகவும்,உனக்காக துடிக்கும் மனைவியாகவும் வேலையில் இறங்கி விட்டாள்.Good..இப்படி தான் இருக்கணும்.
(ஹாஹா..அவள் சொல்லாமல் மறைத்த கோபம் உனக்கு.நீ அவளை துரோகி னு சொல்லிட்டியே என்ற கோபம் அவளுக்கு.நல்ல pair)
காயத்தை காட்டி மனமிறங்க வைத்து விட்டாய்...இந்த மோதலுக்கு(clash)பிறகாவது, அவளிடம் உண்மையை எதிர்பார்க்கும் நீயும், உன் பக்கமுள்ள, அவள் அறியாத உண்மைகளை கூறி விடு.
50th Book fair போலிருக்கே..(Jan 7-19)..உங்கள் புதிய கதை அதில் இடம் பெறுவது மகிழ்ச்சி.வாழ்த்துக்கள்.சென்னையில் இருந்த போது 2 தரம் போய் வாங்கியிருக்கேன்.அதன் பின் online order தான்.YMCA Nandanam மைதானம் 1 day outing இழுத்திடும்..அது ஒரு காலம்.
எபிஸ் உங்கள் வசதி பார்த்து கொடுங்க நிதாமா.No problem.