கலிங்கனின் காவியம் - 50

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Sindhu Narayanan

Well-known member
Dec 3, 2024
405
924
93
Trivandrum
அடியேய் வரு..... உனக்கு வக்காலத்து வாங்கி வாங்கி நான் நல்லா வாசகர்கள்கிட்ட வாங்கி கட்டிக்கிட்டு இருக்கேன்... 😔

அது ஒண்ணும் இல்லை.....அவ மருத்துவமனையில அந்த அப்பாவி நர்சை பிடிச்சு, எங்க ஆளு அவன்கிட்ட காட்டற மயக்கத்தை தெளிய வைக்க ஒரு ஊசியை தேடி வாங்கிட்டு வரலாம்னு வெயிட் பண்ணினேன்..... 😜

கொடுமையே...அதை கூட நான்தான் தயார் செய்யணும்போல 😂😂😂
ஊசி ரெடியா இருக்கு...😜😜

FB_IMG_1703914067509.jpg
 

Gaya Naga

Well-known member
Mar 2, 2026
402
588
93
Hyderabad
ஏம்மா நாங்களே அவ நடவடிக்கையை கண்டு நொந்துபோய் இருக்கோம். உங்களுக்கு குளுகுளுன்னு இருக்கா??😔 எங்களுக்கும் ஒரு காலம் வரும். உங்க ஹீரோ எங்க ஆளு கால பிடிக்கிற சீன் வரும்போது ஒரு கை பார்க்கலாம் 😂

என்னது, 😲 வருவின் வசீகரனா.... ரொ...ம்...ப ஓவர் 😜 போற போக்கை பார்த்தா எங்க ஆளுக்குதான் "கலிங்கனின் காவிய காதலி" அல்லது "கலிங்கனின் கொஞ்சும் கிளி" அப்படின்னு பட்டம் கொடுக்கணும் போல இருக்கு 😜 😂
🫡ஆஹா Sis செம brain wash ஆ இருக்கே!!நிதாமா be strong.உங்களையே influence பண்ணி கதை தலைப்பை மாத்திடுவாங்களோ?🤔
 

Gaya Naga

Well-known member
Mar 2, 2026
402
588
93
Hyderabad
அடியேய் வரு..... உனக்கு வக்காலத்து வாங்கி வாங்கி நான் நல்லா வாசகர்கள்கிட்ட வாங்கி கட்டிக்கிட்டு இருக்கேன்... 😔

அது ஒண்ணும் இல்லை.....அவ மருத்துவமனையில அந்த அப்பாவி நர்சை பிடிச்சு, எங்க ஆளு அவன்கிட்ட காட்டற மயக்கத்தை தெளிய வைக்க ஒரு ஊசியை தேடி வாங்கிட்டு வரலாம்னு வெயிட் பண்ணினேன்..... 😜

கொடுமையே...அதை கூட நான்தான் தயார் செய்யணும்போல 😂😂😂
🤣Hopspital ல மயங்க வைக்க மருந்து இருக்கு..தெளிய வைக்க இருக்கா என்ன?எப்பேர்பட்ட Anasthesia Coma patient இவங்களை எல்லாம் தெளிய வச்சிருலாம் போலயே🤔உங்க ஊசியால.
 

Gaya Naga

Well-known member
Mar 2, 2026
402
588
93
Hyderabad
ஊசி ரெடியா இருக்கு...😜😜

View attachment 1611
சிந்து ஊசி பெரிசா இருக்க..dosage ஆவது கம்மியா கொடுக்க/போட சொல்லுங்க.எனக்கே அவங்க target aiming பார்க்க பயமா இருக்கு.🤣🤣
 

Goms

Well-known member
May 22, 2025
822
813
93
Chennai
ஊசி ரெடியா இருக்கு...😜😜

View attachment 1611
ஏன் சிஸ்டர்... ரெடி பண்ணதை ரெண்டு நாள் முன்னாடியே பண்ணியிருந்தா... குடிச்ச வாயில அடிச்ச முத்துக்கு பதிலா, இப்படி ஊசியை போட்டு அவ வாயை மூடி இருக்கலாம்லா???😜😂😂😂
 

Goms

Well-known member
May 22, 2025
822
813
93
Chennai
🤣Hopspital ல மயங்க வைக்க மருந்து இருக்கு..தெளிய வைக்க இருக்கா என்ன?எப்பேர்பட்ட Anasthesia Coma patient இவங்களை எல்லாம் தெளிய வச்சிருலாம் போலயே🤔உங்க ஊசியால.
சீக்கிரம் கண்டு புடிச்சிரலாம்...😂
 

Shameem @ Sumithra

Well-known member
Nov 24, 2025
1,027
1,229
113
Pondicherry, Puducherry, India
ஏன் சிஸ்டர்... ரெடி பண்ணதை ரெண்டு நாள் முன்னாடியே பண்ணியிருந்தா... குடிச்ச வாயில அடிச்ச முத்துக்கு பதிலா, இப்படி ஊசியை போட்டு அவ வாயை மூடி இருக்கலாம்லா???😜😂😂😂
உங்களுக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தாங்க (தோம்)
 

Goms

Well-known member
May 22, 2025
822
813
93
Chennai
உங்களுக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தாங்க (தோம்)
எவ்வளவு பெரிய ஹீரோயின் ஆர்மி இருந்து என்ன பண்ண? இந்த சின்ன பிள்ளைக்குபோய் வெயிட் பண்ணிட்டு இருந்திருக்கீங்களே...😔😔

ஒரு ஊசியை அவளுக்கும், இன்னொரு ஊசியை இதை எழுதுற ரைட்டர்ஜி கைக்கும் போட்டிருந்தீங்கன்னா எவ்வளவு சந்தோஷமா இருக்கும் 😂.... இவரும் சேர்ந்துள்ள அந்த கலிங்காகிட்ட மயங்கி கிடக்காரு??😜😂😂😂
 

Shameem @ Sumithra

Well-known member
Nov 24, 2025
1,027
1,229
113
Pondicherry, Puducherry, India
எவ்வளவு பெரிய ஹீரோயின் ஆர்மி இருந்து என்ன பண்ண? இந்த சின்ன பிள்ளைக்குபோய் வெயிட் பண்ணிட்டு இருந்திருக்கீங்களே...😔😔

ஒரு ஊசியை அவளுக்கும், இன்னொரு ஊசியை இதை எழுதுற ரைட்டர்ஜி கைக்கும் போட்டிருந்தீங்கன்னா எவ்வளவு சந்தோஷமா இருக்கும் 😂.... இவரும் சேர்ந்துள்ள அந்த கலிங்காகிட்ட மயங்கி கிடக்காரு??😜😂😂😂
அவங்க எழுதுறதுக்கு முன்பே மயங்கினதால தான் தலைப்பு அவன base பண்ணி வச்சிருக்காங்கன்னு இப்பல்ல தெரியுது...இனி ஊசி போட்டா என்ன போடலன்னா என்ன..மயங்கினது மயங்கினது தான் 😆😆😆😆😆..தெளியிற மாதிரி தெரியல 😉😉😉😉😉