Varuna உனக்கு, வரதன் மேல லைட்டா, ரொம்ப லைட்டா, நம்பிக்கை போயாச்சு. நிர்வாகி மேல் ஏதோ தவறு என்று புரிஞ்சாச்சு.ஆனால் கலிங் நிர்வாகியை அட்மிட் ஆகும் அளவு அடித்த அணுகுமுறை பிடிக்கலை.
What to do? நீ அன்பு route.அவன் வம்பு route.🤣
ஆதி சென்டிமென்டலா பேசி அவளை வாயடைக்க வைச்சுட்டே.உன்னை இப்படி லூசுல விட்டுட்டாளே.next round மாட்டுவே.
கலிங் உன் அன்பு முகத்திற்கு என்ன அழகா விளக்கம் கொடுத்தான்?வில்லி முகம் நீ காட்ட போறியா?(சுவர்ணாக்கா?🤣)நினைச்சு பார்த்தாலே சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்கும் போலிருக்கு.காமெடி பண்ணாதே!!
Nice understanding between Kaling n Varuna.🥰❤️