கலிங்கனின் காவியம் 52

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Hanza

Well-known member
Apr 8, 2022
311
415
63
Sri Lanka ??

வரதனை கூட நான் ஒரு List ல எடுத்துடுவேன்...
ஆனால் இந்த சூர்யா... 😡😡😡 இன்னுமே பழிவெறிலயே இருக்கான்...

அவன் கலிங்கனுக்கும் உண்மையா இல்ல... வரதனுக்கும் உண்மையா இல்ல... இவன் முடிவு கொடூரமாவும் இழிவாவும் தான் இருக்கணும்...

விஜயராஜன்... இப்ப தான் correct track ல போறீங்க... Keep going...

மாறன்... உன்னட இந்த மாற்றமே நல்லா இருக்கு... அப்படியே போய் ego பார்க்காம வருகிட்ட உண்மைய சொல்லி மன்னிப்பு கேட்டுடு..

மதியழகன் sir... உங்க மருமகன் ரொம்ப நல்லவன்... ஒரு பேரனையோ பேத்தியையோ கொஞ்ச ready ஆகுங்க... 🙈🙈🙈

PS: எல்லா மூஞ்சும் ஒரே போல இருக்கு... எல்லாம் AI செஞ்ச சதி 😭😭😭

IMG_9255.jpeg
 

Goms

Well-known member
May 22, 2025
822
813
93
Chennai
அடக்கடவுளே, கொஞ்சம் லேட்டா வந்தா கமெண்ட் போட வார்த்தைகளே இல்லாம இப்படி நீங்களே (வாசகர்கள்) எல்லா கமெண்ட்ஸூம் போட்டா..... 🤔🤔🤔

வரதன் - இவனுக்கெல்லாம் கமெண்ட் தேவையில்லை 😡
சூர்யா - குள்ளநரி 😡
மாறன் - அவன் தனக்கு தானே அனாலிசிஸ் செய்து என்ன செய்வது??🤔 எங்க ஆளை பார்த்து உண்மையை சொல்ல தைரியமில்லாத முட்டாள்😡
விஜயன் - மகனை பற்றி மட்டுமே யோசிக்கும் சுயநலம்😡
மதி, சுந்தரி - வாங்கம்மா வாங்க, வந்து உங்க மகளும் உங்க மருமகனும் கொஞ்சும் அழகை பார்த்திட்டு திருஷ்டி சுத்தி போட்டுட்டு போங்க 😔
 

Goms

Well-known member
May 22, 2025
822
813
93
Chennai
Goms sis, வருணா parents அவள பாக்க வர்றாங்க 😁, நீங்க சொன்ன மாதிரி நடக்குமோ🤔🤔😄😄.. பொண்ணுக்கு மந்திரிச்சு விட தான் வராங்க போல😁
ம்....மந்திரிச்சு விட வர்றாங்களோ, இல்லை மக குடும்பம் நடத்துற அழகை பார்த்திட்டு மயங்கி விழப்போறாங்களோ....🤔 எப்படியோ நம்ம ஆளு கொஞ்சம் டேக் diversion எடுத்தா சரி 😂
 

Goms

Well-known member
May 22, 2025
822
813
93
Chennai
Mr& Mrs மதியழகன் வரும்போது இந்த வருணாவுக்கு எதாவது காரமா செஞ்சு கொண்டு வரவும்
ஒரே கலிங்கன் காய்ச்சல் பிடிச்சு கிடக்கா
கொஞ்சம் கோவமா பேச ஆரம்பிக்கிறா ரொம்ம்ம்ப பபப..... Soft ah முடிச்சிடுறா
செல்லத்துக்கு கோபம் கூட ஒழுங்கா படத் தெரியல ஆதலால் / கோபம் ...நக்கல் / திமிரு, பழிவாங்கல் போன்ற பொருட்களை போட்டு சமைத்து எடுத்து வரவும்
என்ன சாப்டாலும் திரும்பவும் கலிங்கன பார்த்தவுடன் எல்லாம்
digest ஆகியிரும் .........
Dear Writer Ji, note all these points.😍
part 2 ஆதிக்கு கதை எழுதும்போதாவது எங்க ஆளை கெத்தா காட்டுங்கமா...😍 எல்லோரும் இப்படி வச்சு செய்யுற மாதிரி அப்புறானியா இருக்காளே எங்க ஆளு 😔
 

Goms

Well-known member
May 22, 2025
822
813
93
Chennai
மாறன் தப்பு பண்ணிருக்கான்,அதை இனி மாற்ற முடியாது. ஆனால் தான் செய்தது தவறு என்று உணர்ந்து அதை திருத்திக்கொள்ளும் மனப்பக்குவம் அவனிடம் கொஞ்சமாவது இருக்கிறது.அவன் செய்த தவறுகள் அவனுடைய கதையின் ஒரு பகுதி மட்டுமே,அவற்றை உணர்ந்து தன்னை மாற்றிக்கொள்ள முயற்சி செய்வதே அவனுடைய உண்மையான அடையாளம்.எப்போதுமே morally good-ஆ இருக்கிற characters-ஐ விட, தங்களுடைய தவறுகளை உணர்ந்து, அதிலிருந்து மீண்டு தங்களை மாற்றிக்கொள்ள முயற்சி செய்கிற characters-ஓட redemption arc எனக்கு எப்போதுமே கொஞ்சம் அதிகம் interesting-ஆ இருக்கும் ❤️

மதியழகன் கலிங்கன் கிட்ட கோபப்பட்டு பேச முடியாது , அப்படி பேச வருணா விடவும் மாட்டா 🤦🏻‍♀️
ஓகே ஓகே ரிலாக்ஸாக இருங்க... ஆதி கதையில (திருந்திய) மாறனுக்கு ஒரு ஜோடி போடச்சொல்லி ரைட்டர் கிட்ட recommend பண்ணலாம் 😜😂
 

sathiyags

Well-known member
Apr 18, 2026
533
718
93
India
மாமனாரும், மாமியாருக்கும் தான் தெரிந்து விட்டதே மகளின் மனம் மாற்றம். ஆகையால் இரண்டு பேரும் மகள் குடும்பம் நடத்தை அழகை பார்த்து விட்டு அப்படியே மருமகனின் ஆளுமையை பார்த்து விட்டு போக வேண்டியதுதான். கூடிய சீக்கிரமே பேரக்குழந்தையை கொஞ்ச ரெட் ஆக வேண்டியதுதான்.

வரதன் எதிரியாக இருக்கிறதில் நியாயம் இருக்கிறது ஆனால் சூரியா உன்னை பற்றி என்ன சொல்வது. சுயநலத்தின் மொத்த உருவம்‌ நீ. ஏதோ இப்பதான் தங்கைக்கு ஒரு நீதி கேட்டு இருக்கிறாய் ஆனாலும் அதன் பின்னாடி என்ன சுயநலம் இருக்குமோ.
ஆனால் நீ நினைக்கிறது எதுவும் நடக்காது அங்கே உன் அப்பன் கலிங்கா கட்டம் போட்டுகிட்டு இருக்கிறான்.
விஜயன் இப்பதான் புள்ளி வைத்து இடத்தை கண்டுபிடிக்கிறான். பார்ப்போம் நீ என்ன ஆணியை கலட்டுகிறாய் என்று.

மாறன் நல்லவேளை முழுவதும் கெட்டவனாக மாறாமல் இடையில் முழிச்சிகிட்டாய் இப்பவாது போய் வருகிட்டசொல்லி மன்னிப்பு கேட்கலாம்.
 

Goms

Well-known member
May 22, 2025
822
813
93
Chennai
❤️❤️துண்டு துண்டா- சின்ன சின்ன தொகுப்பா 5 பேரின் மனநிலை தற்சமயம் என்னன்னு அழகா சொல்லிட்டிங்க.

வரதா நீ என்ன குள்ளநரியா இருந்தாலும்,சூர்யா இன்னொரு முறை ஏமாறாம, நிலாவிற்கு தாலி அதன் பின் தான் பேச்சு னு சொல்லிட்டான்.

உன்னை பற்றி விஜயராஜனும் துருவ ஆரம்பிச்சுட்டார்.(மாறனும் வருணாவிற்கு வருத்தபடறான்.நல்ல முன்னேற்றம்)

இன்னொரு பக்கம் கலிங்கின் திட்டமிடல்..

3 பேரு வழியாகவும் சிக்கல் தான்.யாரிடம் முதலில் சிக்குவாயோ?

மதியழகன் சார் உங்களுக்கு, ஒண்ணுமே புரியாத வருணாவிற்கு புரிஞ்ச அளவு கூட, ஒண்ணும் புரிய போறதில்லை.
பாவம் ஒவ்வொரு முறையும் வந்து வருத்தப்பட்டு போக வேண்டியது தான்.
கலிங் வருணாவிடமே பின்னொரு நாள் சொல்லவதாக
தான் சொல்லியிருக்கான்.அதற்கு முன் அவன் நெஞ்சில் ஏறியிருக்கும் ஆத்திரமும், ஆவேசமும் அடங்க அவன் பழி வேலைகளை முடித்து விட்டே பேசுவான்.வருணா பேபியும் பாதுகாப்பு கேடயமா நிப்பா.
(இப்ப சொன்னா நீங்க நல்வழி மாந்தர்களாய் அவனை தடுப்பீர்கள்..அவன் வேலையை நிறுத்தினா எல்லோருக்கும் ஆபத்து என்று கூட உங்களுக்கெல்லாம் புரியாது.அதனால் தான் எதுவும் சொல்வதில்லை.)
சூழ்நிலைகள் எப்படி மாறுகின்றன (அல்லது வெளிப்படுகின்றன) என்பதைப் படிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.
ச்சோ... ச்சோ..நீர் தான் ஆசிரியரின் ஆலோசக அமைச்சரோ??😜

ஆமா வருணாவுக்கு புரிஞ்ச அளவுக்கு கூட உங்களுக்கு புரியாது மதி சார்.... என்ன உங்க காலேஜ் சில்லபஸ்ல இதெல்லாம் இல்ல... இது கலிங்காவின் காதல் சில்லபஸ் 😜😂
 

Goms

Well-known member
May 22, 2025
822
813
93
Chennai
வருணாவுக்கு கலிங்கனை கல்யாணம் பண்ணிக்கிட்டதுக்கு அப்புறம்...😛😛

View attachment 1614
ஏம்மா ஹீரோயின் ஆர்மியில இருந்துகிட்டு அவளை இப்படி எல்லோர் முன்னாடியும் கிண்டல் பண்ணலாமா??😔
 

Sudhakar

Member
Apr 20, 2026
68
38
18
விஜயராஜ் இப்ப தான் சரியான பாதையில் யோசிக்கிறார்👌🏻👌🏻மகன் போலீஸ் ஸ்டேஷன் போன விசயத்தை அப்படியே விட்டுடுவாரோ என்று நினைச்சேன்🤔🤔 மாறன் மாற்றம் நல்லது தான் ஆனால் மறுபடியும் எடக்கு மடக்கு செய்யாமல் இருக்கணும்😏😏
இந்த சைடு துரோகி சூர்யாவும் செக் வச்சிட்டான் 😏😏
இவங்க வேற கிளம்பி வர்றாங்க🥰🥰பெண்ணை பெத்தவங்களாக அவங்க எண்ணம் சரி தான்🤔🤔ஆனால் 🤔🤔🤔🤔👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️