வரதனை கூட நான் ஒரு List ல எடுத்துடுவேன்...
ஆனால் இந்த சூர்யா... 😡😡😡 இன்னுமே பழிவெறிலயே இருக்கான்...
அவன் கலிங்கனுக்கும் உண்மையா இல்ல... வரதனுக்கும் உண்மையா இல்ல... இவன் முடிவு கொடூரமாவும் இழிவாவும் தான் இருக்கணும்...
விஜயராஜன்... இப்ப தான் correct track ல போறீங்க... Keep going...
மாறன்... உன்னட இந்த மாற்றமே நல்லா இருக்கு... அப்படியே போய் ego பார்க்காம வருகிட்ட உண்மைய சொல்லி மன்னிப்பு கேட்டுடு..
மதியழகன் sir... உங்க மருமகன் ரொம்ப நல்லவன்... ஒரு பேரனையோ பேத்தியையோ கொஞ்ச ready ஆகுங்க... 🙈🙈🙈
PS: எல்லா மூஞ்சும் ஒரே போல இருக்கு... எல்லாம் AI செஞ்ச சதி 😭😭😭
