நம்ம ஆளு என்ன சொல்வா? மன்னிக்கிறவங்க பெரிய மனுஷன் கலிங்கானு சொல்லப்ப போறாள் ......ஒருவேளை நம்ம ஆளு கிட்ட ஆலோசனை கேட்டு செய்வானோ🤔
நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.
நம்ம ஆளு என்ன சொல்வா? மன்னிக்கிறவங்க பெரிய மனுஷன் கலிங்கானு சொல்லப்ப போறாள் ......ஒருவேளை நம்ம ஆளு கிட்ட ஆலோசனை கேட்டு செய்வானோ🤔
பாத்துட்டே இருங்க ஒரு நாள் எங்க ஆள் செம்மையா கேள்வி கேட்க்கப்பப்போறா அப்ப எல்லாரும் மிரளப் போறீங்கசெம change இப்ப அவளே முத்தம் கொக்குற அளவுக்கு .....
Yes, கலிங்கனை இப்படி மாத்தினாலும் ஆச்சர்யமில்லை...😍😍நம்ம ஆளு என்ன சொல்வா? மன்னிக்கிறவங்க பெரிய மனுஷன் கலிங்கானு சொல்லப்ப போறாள் ......
ஆனாலும் அவனுக்கு அது போதாதுன்னு தான் சொல்லுவான் ..😉😉செம change இப்ப அவளே முத்தம் கொக்குற அளவுக்கு .....
பார்த்துக்கிட்டே இருங்க, கலிங்கா மச்சான் கஞ்சத்தனம் எதுக்கு வச்சான்னு வேணும்னா கேட்பா...😜😜பாத்துட்டே இருங்க ஒரு நாள் எங்க ஆள் செம்மையா கேள்வி கேட்க்கப்பப்போறா அப்ப எல்லாரும் மிரளப் போறீங்க
நடக்கும் நடக்கும்
ஏம்மா எங்க ஆளு கை ராசியான மருத்துவர் மா... ஒரு ஊசி போட்டு, ஒரு மாத்திரை கொடுத்து,...இப்படி எத்தனையோ ஐடியா சொல்லுவாளே😜😂எதே?? அவ கிட்ட ஆலோசனையா🙄🙄?? இது வரை அவ தோணி துலங்கி 4,5 கேள்வி கேட்க try பண்ணதுக்கே என்ன நடந்துச்சுன்னு நமக்கு தெரியும்..இதுல ஆலோசனையாம்ல😏😏😏... அவ இன்னும் அவன் cigarette, drinks பத்தி கூட கேக்கல..எந்த gapல ரெண்டு பேரும் normal ஆக பேசுறாங்கன்னே தெரியல..
என்ன கொடுமை சரவணா???😓😓😓
கஞ்சத்தனமா?? எதுல??பேசுறது தவிர ஏற்கனவே எல்லாத்துலயும் ரொம்ப தாராளம் தண்ணி பட்ட பாடா தான் இருக்கான்.. 😏😏😏பார்த்துக்கிட்டே இருங்க, கலிங்கா மச்சான் கஞ்சத்தனம் எதுக்கு வச்சான்னு வேணும்னா கேட்பா...😜😜
கேட்கட்டும்.. நாங்க என்ன வேண்டாம்னா சொல்ல போறோம்... இல்ல ராயன் தான் வேண்டாம்னு சொல்லப்போறானா? அவ எப்ப question கேப்பான்னு தான் அவனும் பாக்கறான்..நாங்களும் நல்லா பாக்கறோமே.. கேட்ட பிறகு என்ன நடக்குதுன்னு 😉😉..பாத்துட்டே இருங்க ஒரு நாள் எங்க ஆள் செம்மையா கேள்வி கேட்க்கப்பப்போறா அப்ப எல்லாரும் மிரளப் போறீங்க
நடக்கும் நடக்கும்
Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.