கலிங்கனின் காவியம் 53

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நிதனிபிரபு

Administrator
Staff member
Nov 11, 2018
2,275
17,818
113
Germany

Author: நிதனிபிரபு
Article Title: கலிங்கனின் காவியம் 53
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Sudhakar

Member
Apr 20, 2026
68
38
18
வரதனை மொத்தமாக பியூஸ் பிடுங்கற பிளான் போட்டுட்டான் ராயன் 👌🏻👌🏻👌🏻ராயன் வரு அம்மா அப்பா கிட்ட பேசவே இல்லையே🤔🤔 ஏன் இன்னும் சூர்யா,, நிலா ரெண்டு பேரையும் எதுவும் பண்ணாமலும் நேருக்கு நேர் பார்க்காமலும் இருக்கான் Sis 🤔🤔🤔
 
Last edited by a moderator:

Hanza

Well-known member
Apr 8, 2022
311
415
63
Sri Lanka ??

மாமனார் கேள்விக்கு பதில் சொல்லாமல் escape ஆகுறதே வேலையா போச்சு... மகளை சமாளிக்கிறது போல மாமனாரை சமாளிக்கிறது கஷ்டம்டா... நீ படிச்ச school ல அவர் Head Master... 🤭🤭🤭

நானும் போதைப்பொருள் தடுப்பு அதிகாரி Trinco வந்திருக்கிறார்னு சொல்லவும் எள்ளு தான் வந்துட்டானோனு ஒருகணம் பரவசப்பட்டுட்டேன்.. 😭😭😭

Wow... கலிங்கா... எழும்ப விடாம இப்படித்தான் அடிச்சிட்டே இருக்கணும்...
வரதன் BP ஏறி heart attack ல பொட்டுனு போயிடாம இருக்கணும்... 🤭🤭🤭
முதல்ல அவனை Mental ஆஹ் unstable ஆக்கணும்... பிறகு தாக்கணும்...
அவனுக்கு விழுற அடில துண்டை காணோம் துணியை காணோம்னு அந்த ரெண்டும் ஓடணும்... 🥴🥴🥴

அடேய்ங்களா... ஒரு serious ஆன நேரத்தில் கூட romance பண்ணிட்டு இருக்காங்க... 🙈🙈🙈


IMG_9301.jpeg IMG_9304.jpeg IMG_9303.jpeg
 

Shameem @ Sumithra

Well-known member
Nov 24, 2025
1,027
1,229
113
Pondicherry, Puducherry, India
மாமனார் கேள்விக்கு மருமகன் actionல பதில் கொடுக்கிறார்...வரதனுக்கு அழகாக sketch போட்டு police higher officer & customs dept மூலம் அத execute பண்ணி ஆப்பை clear ஆக வைத்து விட்டான்..(அந்த police officer எள்ளுவயலா??😁)

Tv பாக்கும் போது ராயனிடம் வருணா கோப்பட்டதும் அவன் பயந்து நடுங்குவதும்...ப்ப்ப்பா... ராயன விட நான் பயந்துட்டேன்..😉😉😉😉😉.. அப்றம் வழக்கம் போல ராயன் அவள் 😡 குறைக்க take diversion தான்.. அவளும் 😡 குறைந்து final touch ஆக அவனுக்கு முத்தம் கொடுத்து cool ஆகிட்டா... Parents வந்து வேப்பிலை அடித்து போனப்பறம் வருட்ட செம changeல 😜😜😜
 

Shameem @ Sumithra

Well-known member
Nov 24, 2025
1,027
1,229
113
Pondicherry, Puducherry, India
மாமனார் கேள்விக்கு பதில் சொல்லாமல் escape ஆகுறதே வேலையா போச்சு... மகளை சமாளிக்கிறது போல மாமனாரை சமாளிக்கிறது கஷ்டம்டா... நீ படிச்ச school ல அவர் Head Master... 🤭🤭🤭

நானும் போதைப்பொருள் தடுப்பு அதிகாரி Trinco வந்திருக்கிறார்னு சொல்லவும் எள்ளு தான் வந்துட்டானோனு ஒருகணம் பரவசப்பட்டுட்டேன்.. 😭😭😭

Wow... கலிங்கா... எழும்ப விடாம இப்படித்தான் அடிச்சிட்டே இருக்கணும்...
வரதன் BP ஏறி heart attack ல பொட்டுனு போயிடாம இருக்கணும்... 🤭🤭🤭
முதல்ல அவனை Mental ஆஹ் unstable ஆக்கணும்... பிறகு தாக்கணும்...
அவனுக்கு விழுற அடில துண்டை காணோம் துணியை காணோம்னு அந்த ரெண்டும் ஓடணும்... 🥴🥴🥴


அடேய்ங்களா... ஒரு serious ஆன நேரத்தில் கூட romance பண்ணிட்டு இருக்காங்க... 🙈🙈🙈


View attachment 1620 View attachment 1621 View attachment 1622
Romanceக்கு ஏது நேரங்காலம்...and moreover ராயன் கோபமா இருந்து பக்கத்தில் வரு இருந்தா obviously அங்க romance இல்லன்னா தான் நாம் ஆச்சர்யபடணும்🤣🤣