வருணா கேட்டதுலாம் நல்ல கேள்வி தான் அத சட்டைய பிடிச்சு கேட்டிருக்கலாம்😜
நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.
எங்க! சட்டையை பிடிக்கிறது சும்மா கேள்வி கேட்டதிற்கே கலிங்ஸ் அப்படியே சைலண்ட் மோடிற்கு போய் விட்டான். இனிமேல் வரு பேபி தான் போய் சமாதானம் பண்ணுவா.வருணா கேட்டதுலாம் நல்ல கேள்வி தான் அத சட்டைய பிடிச்சு கேட்டிருக்கலாம்😜
வருணா ரூம்ல போய் யோசிப்பா...அவன் சில்லு சில்லா சிதைஞ்சிடுவேன்னு சொன்னது ஞாபகம் வரும்..அவளே வந்து அவனை சமாதானம் படுத்துவா..எங்க! சட்டையை பிடிக்கிறது சும்மா கேள்வி கேட்டதிற்கே கலிங்ஸ் அப்படியே சைலண்ட் மோடிற்கு போய் விட்டான். இனிமேல் வரு பேபி தான் போய் சமாதானம் பண்ணுவா.
ஆஹா என்ன சாமர்த்தியம்...என்ன புத்திசாலித்தனம் சிஸ்.புல்லரிக்குது எனக்கு.🤗🤣நிதாம்மா kk முடிவை நெருங்குது enrtu விலங்குது.
நீங்களும் book fair க்கு ready ஆகணும் அதுவும் எந்த disturbance இல்லாம freeya 😍
அதுக்கு...அதுக்கு... எங்கட நிதாம்மா அச்சா பிள்ளை தானே
கெட்டிக்காரிதானே வடிவா இந்த kk ய முடிச்சிட்டு அத free mind சோட
Relax ஆ எழுதலாமே 🏃♀️
Yes that is Jealousy 🤣வரும்மாவ பார்த்தீங்களா கலிங்கன் வாழ்வில் நடந்த எவ்வளவு சமம்பவம் தெரிய வந்திருக்கு அதில் அவள் திருமண வாழ்வும் இருக்கு
இத்தனையும் விட்டு விட்டு இந்த பிள்ளை நிலவினியை மாத்திரம்
பற்றி கேள்விகேட்க்குது.
கோபப்படுது, அழுகிறது.
நோ நோ நோ எங்க கலிங்க்கு அடிப்பட்டா சட்டையை கழற்றி மாட்டுவா.நீங்க சொல்ற வேலை வரு பேபிக்கு சுட்டு போட்டாலும் வராது.🙂வருணா கேட்டதுலாம் நல்ல கேள்வி தான் அத சட்டைய பிடிச்சு கேட்டிருக்கலாம்😜
Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.