கலிங்கனின் காவியம் - 56

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

sarjana aswer

Active member
Jun 11, 2026
38
125
33
Sainthamaruthu
வரும்மாவ பார்த்தீங்களா கலிங்கன் வாழ்வில் நடந்த எவ்வளவு சமம்பவம் தெரிய வந்திருக்கு அதில் அவள் திருமண வாழ்வும் இருக்கு
இத்தனையும் விட்டு விட்டு இந்த பிள்ளை நிலவினியை மாத்திரம்
பற்றி கேள்விகேட்க்குது.
கோபப்படுது, அழுகிறது.
 

sarjana aswer

Active member
Jun 11, 2026
38
125
33
Sainthamaruthu
நிதாம்மா kk முடிவை நெருங்குது enrtu விலங்குது.
நீங்களும் book fair க்கு ready ஆகணும் அதுவும் எந்த disturbance இல்லாம freeya 😍
அதுக்கு...அதுக்கு... எங்கட நிதாம்மா அச்சா பிள்ளை தானே
கெட்டிக்காரிதானே வடிவா இந்த kk ய முடிச்சிட்டு அத free mind சோட
Relax ஆ எழுதலாமே 🏃‍♀️
 

sathiyags

Well-known member
Apr 18, 2026
542
762
93
India
வருணா கேட்டதுலாம் நல்ல கேள்வி தான் அத சட்டைய பிடிச்சு கேட்டிருக்கலாம்😜
எங்க! சட்டையை பிடிக்கிறது சும்மா கேள்வி கேட்டதிற்கே கலிங்ஸ் அப்படியே சைலண்ட் மோடிற்கு போய் விட்டான். இனிமேல் வரு பேபி தான் போய் சமாதானம் பண்ணுவா.
 

Shameem @ Sumithra

Well-known member
Nov 24, 2025
1,049
1,295
113
Pondicherry, Puducherry, India
எங்க! சட்டையை பிடிக்கிறது சும்மா கேள்வி கேட்டதிற்கே கலிங்ஸ் அப்படியே சைலண்ட் மோடிற்கு போய் விட்டான். இனிமேல் வரு பேபி தான் போய் சமாதானம் பண்ணுவா.
வருணா ரூம்ல போய் யோசிப்பா...அவன் சில்லு சில்லா சிதைஞ்சிடுவேன்னு சொன்னது ஞாபகம் வரும்..அவளே வந்து அவனை சமாதானம் படுத்துவா..

இந்த பய உருகி உருகி கொஞ்ச மட்டும் செய்றான்.. இப்படி அழறாளேன்னு பதற வேணாம்?? பலமா யோசிக்கிறான்.. என்ன செய்றான்னு பார்ப்போம்..
 

Gaya Naga

Well-known member
Mar 2, 2026
425
640
93
Hyderabad
Wow.. எங்க வரு பேபிக்கு கோபம் வந்தாச்சு."சாது மிரண்டால் காடு கொள்ளாது" ரைட்..இந்த வெடிப்பு கூட இல்லைனா எப்படி?
நிலா விஷயமறிந்து பொறாமையும் வந்தாச்சு..போடு போடு நல்லா சண்டை போடு.உங்கள் ஊடலுக்கு பின்னான காதல் இன்னும் ஆழமா, நல்லா தான் இருக்க போகுது.
ஆன வரும்மா நீ கொஞ்சம் காத்திருக்க தான் வேண்டும்.துரோகங்களை மனசில் ரொம்ப carry பண்ணிக்காதே..நிலா worth ஆளே கிடையாது.புரிய வைப்பான் கலிங்.இப்போ இல்ல.ஏதோ ஒரு புள்ளியை நோக்கி கதை நகர்கிறது.கலிங் மனம் வி்ட்டு பேசும் புள்ளி.Waiting..


குறை சொல்வோர் எப்படியும் சொல்வர் என்பது போல் உன் அப்பாவே மாறன் குடும்பத்தை கேவலமாக திட்டினாலும், கலிங்கிடம் நீ இருப்பதை கலவரமாக தானே இன்னும் எண்ணுகிறார்?
ஹ்ம்ம்..சாதாரண அப்பா..

அதே போல் சாந்தகுமாரி அம்மா உண்மைகளைமுன் வந்து சொன்னது போல்,மாறன் வருவிற்கு தான் இழைத்த கொடுமைக்கு குற்றவணர்வுடன் தவித்து,விசயம் தெரிவது நல்லதே என்று நினைப்பது போல்,விஜயராஜன் தன் மகனுக்கு இப்போதாவது புத்தி வந்ததே னு புரிந்து கொள்ளாமல்,இப்படி அவன் சித்தப்பனை பற்றி நிச்சியமாக அறிந்ததற்கு(அவர் போல)வேதனை படுகிறார்.நல்ல அப்பா..இன்பம் மட்டுமல்லாமல் துன்பங்களும் வாழ்க்கையில் வரும் னு, மகன் தெரிந்து கொள்ளவே கூடாது என நினைக்கும் அப்பா.👌சுத்தம்.


And now the spot/focus lights on Surya n Varadhan..."the pot calling the kettle black" மாதிரி இவன் அவனை accuse பண்ண போறான்,அவன் இவனை accuse பண்ண போறான்..🤣🤣போடுங்கடா சண்ட! படிக்க நாங்க ரெடி!
 

Gaya Naga

Well-known member
Mar 2, 2026
425
640
93
Hyderabad
நிதாம்மா kk முடிவை நெருங்குது enrtu விலங்குது.
நீங்களும் book fair க்கு ready ஆகணும் அதுவும் எந்த disturbance இல்லாம freeya 😍
அதுக்கு...அதுக்கு... எங்கட நிதாம்மா அச்சா பிள்ளை தானே
கெட்டிக்காரிதானே வடிவா இந்த kk ய முடிச்சிட்டு அத free mind சோட
Relax ஆ எழுதலாமே 🏃‍♀️
ஆஹா என்ன சாமர்த்தியம்...என்ன புத்திசாலித்தனம் சிஸ்.புல்லரிக்குது எனக்கு.🤗🤣
 
  • Love
Reactions: sarjana aswer

Gaya Naga

Well-known member
Mar 2, 2026
425
640
93
Hyderabad
வரும்மாவ பார்த்தீங்களா கலிங்கன் வாழ்வில் நடந்த எவ்வளவு சமம்பவம் தெரிய வந்திருக்கு அதில் அவள் திருமண வாழ்வும் இருக்கு
இத்தனையும் விட்டு விட்டு இந்த பிள்ளை நிலவினியை மாத்திரம்
பற்றி கேள்விகேட்க்குது.
கோபப்படுது, அழுகிறது.
Yes that is Jealousy 🤣
 
  • Love
Reactions: sarjana aswer

Gaya Naga

Well-known member
Mar 2, 2026
425
640
93
Hyderabad
வருணா கேட்டதுலாம் நல்ல கேள்வி தான் அத சட்டைய பிடிச்சு கேட்டிருக்கலாம்😜
நோ நோ நோ எங்க கலிங்க்கு அடிப்பட்டா சட்டையை கழற்றி மாட்டுவா.நீங்க சொல்ற வேலை வரு பேபிக்கு சுட்டு போட்டாலும் வராது.🙂