அவன் எவ்வளவு லவ் வச்சிருக்கான் அவ மேல, அவளும் தான்.. எவ்வளவு கோபம் இருந்தாலும் இப்படி செய்யலாமா??... People in love never hurt the person they love..வேணும்னா ஆத்தறத்துக்கு விசிறி or fan or A/C அனுப்பி வைக்கவா??🤔 அல்லது டீ மாஸ்டர் போதுமா?😜
நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.
அவன் எவ்வளவு லவ் வச்சிருக்கான் அவ மேல, அவளும் தான்.. எவ்வளவு கோபம் இருந்தாலும் இப்படி செய்யலாமா??... People in love never hurt the person they love..வேணும்னா ஆத்தறத்துக்கு விசிறி or fan or A/C அனுப்பி வைக்கவா??🤔 அல்லது டீ மாஸ்டர் போதுமா?😜
Yes it's very true 😔அவன் எவ்வளவு லவ் வச்சிருக்கான் அவ மேல, அவளும் தான்.. எவ்வளவு கோபம் இருந்தாலும் இப்படி செய்யலாமா??... People in love never hurt the person they love..
Ennakum தலை அடி பார்க்க கவலைஇந்த அடி செயலை ஜீரணிக்க முடியலை.சாரி சிஸ்..ஒண்ணோட விட்டிங்களே.அதற்கு நன்றி.🙏🙏
accaho சாரி sister ஒரே ஒரு scene மட்டும் pottuten . மன்னிச்சுடுங்கஎங்கே அரை வாங்கிய போட்டோ காணும். நல்லவேளை போடல. இல்லையெனில் அது ஒரு மனகஷ்டம்
அவள் வீட்டுக்கு போய் கொஞ்ச நேரத்தில் அனலைஸ் பண்ணி திரும்பி ஓடி வரப்போறா. அப்புறம் இந்த கலிங்ஸோட அலப்பறை ஆரம்பிக்க போகுது. இந்த வருப்பொண்ணுதான் கெஞ்ச போகுது. என்னை மன்னிச்சு கலிங்கா நா இப்படி பண்ணியிருக்ககூடாது கலிங்கான்னு அவனை கொஞ்ச போகுது.அவ அவன் கன்னத்து காயத்த பாத்துட்டு தான் வீட்டுக்கு போனா 😠😠... அவன் அந்த மாதிரி போட்டோலாம் அனுப்ப மாட்டான்.. ஆனா அவளா வர்ற மாதிரி தான் ஏதாச்சும் நடக்கும் 🙄🙄
இப்படி இருந்தா நல்லா தான் இருக்கும் சிஸ்..ஆனா டவுட் தான்.அவள் வீட்டுக்கு போய் கொஞ்ச நேரத்தில் அனலைஸ் பண்ணி திரும்பி ஓடி வரப்போறா. அப்புறம் இந்த கலிங்ஸோட அலப்பறை ஆரம்பிக்க போகுது. இந்த வருப்பொண்ணுதான் கெஞ்ச போகுது. என்னை மன்னிச்சு கலிங்கா நா இப்படி பண்ணியிருக்ககூடாது கலிங்கான்னு அவனை கொஞ்ச போகுது.
அவன் கேடி..அவன் ரெண்டு கன்னத்தையும் போட்டோ எடுத்து இந்நேரம் அவளுக்கு அனுப்பியிருப்பான். அல்லது "குடி"க்கறா மாதிரி பாட்டிலும், கையுமா போட்டோ அனுப்புவான். அவளா வருகிற மாதிரி தான் எதையாவது செஞ்சு வைப்பான் 😜
இந்த கன்னத்தோட இப்ப வெளிய போனா, ஆதியே இப்படி பாடுவான்...😜😜அவ அவன் கன்னத்து காயத்த பாத்துட்டு தான் வீட்டுக்கு போனா 😠😠... அவன் அந்த மாதிரி போட்டோலாம் அனுப்ப மாட்டான்.. ஆனா அவளா வர்ற மாதிரி தான் ஏதாச்சும் நடக்கும் 🙄🙄
அடேய் 🤣😆😄😁😂😜🤪இந்த கன்னத்தோட இப்ப வெளிய போனா, ஆதியே இப்படி பாடுவான்...😜😜
Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.