கலிங்கனின் காவியம் - 57

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Apr 7, 2026
138
196
43
Chennai
Varadhan Surya fight வரும் னு பார்த்தா,
நிதாமா க்ளிக் போல்ட்.கவுத்துடீங்க.நான் இனிமே வருணாவிற்கு no support...கலிங் army மட்டும் தான் நானு.🤣நடுநிலைமையா இரண்டு பேருக்கும் ஆதரவு கொடுத்த நான் இந்த எபி படிச்ச பிறகு,I take back/withdraw my support...😂😂ஹப்பா என்ன கோபம்,ஆவேசம்.அம்மாடி அம்மா இது பேபி இல்ல புருசனை மொத்தற கேடிடிடி....கலிங் மனதை மட்டுமல்ல என் மனசையும் உடைசிட்டா😪..இத்தனை தடவை கலிங் கன்னத்தில் அறை வாங்கறது ஓவர்.அவன் பொறுமை மலைப்பா இருக்கு.Great.
ஆதிக்கு கூட தான், உண்மை தெரியும்.அவன் friendly யா கூட கலிங் கிட்ட கேட்டதில்லை.உறுதுணையாக நின்னான்.
வரு எவ்வளவோ அழகா handle பண்ணியிருக்கலாம்.வரு உன் attitude,அவனை மாட்டடி அடிச்சதுக்கு, நான் வச்ச test ல 1+1 = 5 னு எழுதி fail mark.உன் பேச்சு டூடூடூ....(ஒழுங்கா full cigarette case யும் பிடுங்கி எங்காவது வச்சிருக்கலாம் வரு நீ..அது கூட தெரியலை.)அப்பா அம்மா கிட்ட போய் சீராட்டிக்கோ.(கார்த்திகை தீபம் வருது பட்டாசு வெடிச்சு கொண்டாடு)நல்ல போதனை பண்ணுவாங்க அவங்க.

கலிங் ஆதியுடன் உன் target aiming பழி வாங்கல்ல concentrate பண்ணு. இவள க க க போ னு விட்டுறு.😪
எதே .... விட்டுடவா? என்னங்க பாண்ணுனா என் கட்சிகாரர் எதோ எஏன் இப்படி பண்ணுன அதுதானே ? பதில் சொல்லாமா பத்த வைச்சா ..... என்ன பண்ணுறது அதான் லேசா சும்மா லைட்டா டச்சிங் thats all ma
 
Apr 7, 2026
138
196
43
Chennai
ஆமாம் சிஸ்டர். இன்று மிகவும் மனதை பாதித்த எபி. எந்த பக்கம் பார்க்கிறது என்று தெரியவில்லை இரண்டு பேரும் மிகவும் நொந்து போய் இருக்கிறார்கள். இவர்களோடு சேர்ந்து நமக்கும் மனது ரொம்ப கஷ்டமாக இருக்கிறது
அட கவலப்படாதிங்க நம்ம Don எப்படியும் centi -ya பேசி கவுத்துருவான்
 
  • Love
Reactions: sathiyags

Gaya Naga

Well-known member
Mar 2, 2026
432
643
93
Hyderabad
எதே .... விட்டுடவா? என்னங்க பாண்ணுனா என் கட்சிகாரர் எதோ எஏன் இப்படி பண்ணுன அதுதானே ? பதில் சொல்லாமா பத்த வைச்சா ..... என்ன பண்ணுறது அதான் லேசா சும்மா லைட்டா டச்சிங் thats all ma
லேசா??லைட்டா???😂😂நல்ல வளர்ப்பு..பொறுமை கிலோ என்ன விலை னு கேப்பா போலிருக்கு!! மனிதர்கள் சாதாரணமா நல்லவங்களா இருக்கறது பெரிய விஷயமில்லை.அசாதாரணமான சந்தர்ப்பத்திலும் அதே நல்ல தன்மையோட இருக்கறவங்க தான் great.நான் வருணா ஒரு exceptional character ஆ எதிர்பார்த்துட்டேன்...என் மேல தான் தப்பு.Egoஇல்லாம,எப்பவும் பொறுமையை கைவிடாம,கலிங்குக்கு ஆதரவா இருந்து,அவனையே தன் அன்பால திக்குமுக்காட வைச்சு,ஏண்டா இவள மாதிரி ஒரு உன்னத பிறவியிடம் சொல்லாமா விட்டோம் னு பிற்காலத்தில் கதறி,etc etc etc..🤣🤣🤣
எனக்கு பெரிய கண் திறப்பு.