கலிங்கனின் காவியம் - 58

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நிதனிபிரபு

Administrator
Staff member
Nov 11, 2018
2,280
17,955
113
Germany

Author: நிதனிபிரபு
Article Title: கலிங்கனின் காவியம் - 58
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Shameem @ Sumithra

Well-known member
Nov 24, 2025
1,049
1,295
113
Pondicherry, Puducherry, India
ராயன் மாமனாருக்கு இந்தளவு விளக்கம் சொன்னதே பெரிது... அவரும் ஓரளவுக்கு அவனை புரிந்து கொண்டு அதை ஏற்றுக் கொண்டார்...முழுமையாக அவர் அவனை ஏற்றுக் கொள்ளும் நாள் சீக்கிரம் வரும்..

ராயன் வருணாவுக்கு space and time கொடுத்தது நல்லது... ரொம்ப நாள் வேணாம், சீக்கிரம் compromise ஆகணும்..

அந்த பெண் துரோகி வருவை பார்த்து பெருமூச்சு விட்டு கண் வைத்து இருக்கிறாள் 🧿.. பொல்லாத கண் போல, அதான் இருவரும் இப்படி பிரிந்து தவிக்கின்றனர் 😡.. அவளை பற்றி எந்த கருத்தும் சொல்ல கூட விருப்பம் இல்லை. ராயன் இனி எப்போதும் எதற்காகவும் அவளை கண்ணால் பார்க்கவே கூடாது...

இந்த வரதன் யோசிக்கவே மாட்டானா?? ஆதி அனுப்பிய ஆதாரங்கள் கிடைக்கலையா? இன்னமும் ராயனை மட்டுமே பழிவாங்க நினைக்கிறான்.. சூர்யா மீது எப்போது கவனம் திருப்புவான்??
 
Last edited:

Sindhu Narayanan

Well-known member
Dec 3, 2024
416
965
93
Trivandrum
😍😍😍

வரதனோட லாரியில போதைப் பொருளை வச்சது சூர்யாங்கிறதுக்கான எவிடென்ஸ் எல்லாம் ராயன் வரதனுக்கு அனுப்பி வச்சான் தானே, அப்புறம் ஏன் இப்பவும் கலிங்கன் தான் இதை பண்ணி இருப்பான்னு வரதன் நம்புறான்...🤷🤷
 

Shameem @ Sumithra

Well-known member
Nov 24, 2025
1,049
1,295
113
Pondicherry, Puducherry, India
😍😍😍

வரதனோட லாரியில போதைப் பொருளை வச்சது சூர்யாங்கிறக்கான எவிடென்ஸ் எல்லாம் ராயன் வரதனுக்கு அனுப்பி வச்சான் தானே, அப்புறம் ஏன் இப்பவும் இதை கலிங்கன் தான் இதை பண்ணி இருப்பான்னு வரதன் நம்புறான்...🤷🤷
Same doubt 🧐
 

sarjana aswer

Active member
Jun 11, 2026
38
125
33
Sainthamaruthu
😍😍😍

வரதனோட லாரியில போதைப் பொருளை வச்சது சூர்யாங்கிறதுக்கான எவிடென்ஸ் எல்லாம் ராயன் வரதனுக்கு அனுப்பி வச்சான் தானே, அப்புறம் ஏன் இப்பவும் கலிங்கன் தான் இதை பண்ணி இருப்பான்னு வரதன் நம்புறான்...🤷🤷
ஒருவேளை unknown number msg என்று வரதன் பார்க்கவில்லையோ.
 
  • Love
Reactions: Shameem @ Sumithra

sathiyags

Well-known member
Apr 18, 2026
542
762
93
India
கலிங்கா அவளுக்கு டைம் கொடுத்தாய் ஓகே ஆனால் அவள் அவ்வளவு கேட்டாளே அப்ப நீ சொல்லி இருக்கலாம் தானே இந்த நிலைமையில் நான் எது சொன்னாலும் தவறாகத் தான் தெரியும் ஆகையால் இரண்டு நாள் கழித்து பேசுவோம் என்று. அதை ஏன் நீ சொல்லவில்லை. அவள் இவ்வளவு கஷ்டப்படுகிறாள். அது உனக்கு உறுத்த வில்லை.

நீ கூப்பிட்டு பேசுனதால் மதியழகன் உன்னைப்பற்றி புரிந்து கொள்ள ஆரம்பித்துவிட்டார். அதுமாதிரி அவள் கிட்ட பேசு.

வரதனுக்கு இன்னும் எவிடென்ஸ் கிடைக்கவில்லையா. அவன் இன்னும் கலிங்காவை வறுத்து எடுக்கிறான்.

சூர்யா,நிலாவினியும் அரசனை நம்பி புருஷனை கை விட்ட கதை தான். இப்ப வருத்தப்பட்டு என்ன பிரயோஜனம். சிலவற்றிற்கு மன்னிப்பு கிடையாது அதில் இதுக இரண்டும் அந்த லிஸ்டில் உள்ளது.

இன்று வருவை காணவில்லையே. நம்மாள் ஃபீலிங் கடல் கடந்து விட்டதோ.
 

sarjana aswer

Active member
Jun 11, 2026
38
125
33
Sainthamaruthu
ராயன் மாமனாருக்கு இந்தளவு விளக்கம் சொன்னதே பெரிது... அவரும் ஓரளவுக்கு அவனை புரிந்து கொண்டு அதை ஏற்றுக் கொண்டார்...முழுமையாக அவர் அவனை ஏற்றுக் கொள்ளும் நாள் சீக்கிரம் வரும்..

ராயன் வருணாவுக்கு space and time கொடுத்தது நல்லது... ரொம்ப நாள் வேணாம், சீக்கிரம் compromise ஆகணும்..

அந்த பெண் துரோகி வருவை பார்த்து பெருமூச்சு விட்டு கண் வைத்து இருக்கிறாள் 🧿.. பொல்லாத கண் போல, அதான் இருவரும் இப்படி பிரிந்து தவிக்கின்றனர் 😡.. அவளை பற்றி எந்த கருத்தும் சொல்ல கூட விருப்பம் இல்லை. ராயன் இனி எப்போதும் எதற்காகவும் அவளை கண்ணால் பார்க்கவே கூடாது...

இந்த வரதன் யோசிக்கவே மாட்டானா?? ஆதி அனுப்பிய ஆதாரங்கள் கிடைக்கலையா? இன்னமும் ராயனை மட்டுமே பழிவாங்க நினைக்கிறான்.. சூர்யா மீது எப்போது கவனம் திருப்புவான்??
Ys ys பொல்லாத கண் போல.
கலிங்காவும் வருவும் பேசுவதைப் பார்த்தால் full mental ஆகிடும் போல.