கலிங்கனின் காவியம் - 58

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Ananthi.C

Well-known member
Mar 19, 2025
989
897
93
Madurai Tamil Nadu
😍😍😍

வரதனோட லாரியில போதைப் பொருளை வச்சது சூர்யாங்கிறதுக்கான எவிடென்ஸ் எல்லாம் ராயன் வரதனுக்கு அனுப்பி வச்சான் தானே, அப்புறம் ஏன் இப்பவும் கலிங்கன் தான் இதை பண்ணி இருப்பான்னு வரதன் நம்புறான்...🤷🤷
😔😔😔....சிஸ் எங்காளுக்காக அவள் வருவாளா (நேருக்கு நேர் மூவி) சாங் போடுங்க ப்ளீஸ்...
 

Ananthi.C

Well-known member
Mar 19, 2025
989
897
93
Madurai Tamil Nadu
ஃப்லிங்க்ஸ் ஆஃப் இண்டியாவ இருக்கு...சோ நோ கமெண்ட்ஸ் 😔😔😔😔😔😔😔😔...
 

Hanza

Well-known member
Apr 8, 2022
316
433
63
Sri Lanka ??
கலிங்கன் மதியழகன் சந்திப்பு 👌🏻👌🏻👌🏻
மதியழகனுக்கு இப்போ மரியாதை வந்திருக்கும் மருமகன் மேல...

ஒற்றை பெண்ணை பெற்ற அப்பாவா அவரோட ஆதங்கம் எல்லாம் 100% நியாயமே...
ஆனால் கலிங்கன் புடிச்சி இருக்கிறது புலிவால்... விட்டா அவனை அடிச்சு சாப்பிட்டுடும்...
வரதனுக்கு ஒரு முடிவுரை எழுதிட்டு தான் அவன் ஓய்வான்...

திரும்ப திரும்ப வரு கவனம்னு சொல்லுறான்... (இந்த இடம் தான் ரொம்ப thrilling ஆன இடம் 😭😭😭)

என்னவாம் அவுகளுக்கு...
யம்மா அந்த Range Rover வேற... அதை அப்போவே கொழுத்திட்டான் ஆதி... இது Brand New... ஆளும் புதுசு... காரும் புதுசு... 🥳🥳🥳

ஆதியோட பார்த்துக்கே இப்படின்னா கலிங்கனோட வருணாவை பார்த்தால்... அதுவும் அவன் அவளை கொஞ்சும் போது பார்த்தால்... (என்ன பழக்கம் அது அடுத்தவன் வீட்டை எட்டி பார்க்கிறது 😜😜😜)


IMG_9519.jpeg IMG_9520.jpeg IMG_9521.jpeg